Tagged by: donate

முககவசம் திரட்டித்தரும் இணையதளம்

பேரிடர் காலங்களில், உதவி தேவைப்படுபவர்களையும், உதவி செய்யத்தயாராக இருப்பவர்களையும் இணைத்து வைப்பதை நோக்கமாக கொண்ட இணையதளங்கள் பேருதவியாக இருக்கும். கொரோனா காலத்திலும், இதே போன்ற இணைப்பு பால தளங்கள் அமைக்கப்பட்டு, மருத்துவ பணியாளர்களுக்கு கைகொடுத்து வருகின்றன. மாஸ்க்-மேட்ச்.காம் (https://www.mask-match.com/ ) கொரோனா கோரத்தாண்டவம் ஆடத்துவங்கிய போது, முககவசம் உள்ளிட்ட தற்காப்பு சாதனங்களின் முக்கியத்துவம் புரிந்ததோடு, இவற்றின் தேவையும் புரிந்தது. ஆனால், வைரஸ் பரவத்துவங்கிய வேகத்திற்கு ஈடு கொடுக்க கூடிய அளவுக்கு, தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாததை மருத்துவ […]

பேரிடர் காலங்களில், உதவி தேவைப்படுபவர்களையும், உதவி செய்யத்தயாராக இருப்பவர்களையும் இணைத்து வைப்பதை நோக்கமாக கொண்ட இணையதள...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள்-6 இந்த தளம் ஆன்லைன் ஆடை நூலகம்!

நூலகம் என்றவுடன் புத்தகங்கள் தான் நினைவுக்கு வரும். ஆன்லைன் நூலகம் என்றாலும் அதே தான். கொஞ்சம் யோசித்தால், இசை நூலகம் கூட இருக்கிறதே என சொல்லத்தோன்றும். எல்லாம் சரி, ஆடைகளால் நூலகம் அமைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? ஆஸ்திரேலியாவில் ஆன்லைன் ஆடை நூலகம் ஒன்றை அமைத்து அசத்தியிருக்கின்றனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இந்த ஆன்லைன் ஆடை நூலகம், பயன்படுத்தாத ஆடைப்பிரச்சனைக்கு தீர்வாக அமைவதோடு, புதிய ஆடை தேவைக்கான பதிலாகவும் அமைகிறது. லாஸ்ட் பிராப்பர்டி […]

நூலகம் என்றவுடன் புத்தகங்கள் தான் நினைவுக்கு வரும். ஆன்லைன் நூலகம் என்றாலும் அதே தான். கொஞ்சம் யோசித்தால், இசை நூலகம் கூ...

Read More »

கேரள மக்களுக்கு உதவ இணையத்தில் நிதி திரட்டும் கலைஞர்கள்

வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கேரள மக்களுக்கு உதவும் வகையில் கலைஞர்கள் பலர் இணையம் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா மீண்டெழுவதில் கைகொடுக்கும் வகையில் இந்த முயற்சிகள் அமைந்துள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் நூற்றாண்டில் காணாத மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மழை வெள்ளத்தால் பாலங்கள் உடைந்து சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்த லட்சக்கணக்கனோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் நிவாரண […]

வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கேரள மக்களுக்கு உதவும் வகையில் கலைஞர்கள் பலர் இணையம் மூலம் நிதி திரட்டும்...

Read More »

நண்பர்களை சவாலுக்கு அழைக்க ஒரு செயலி

சமூக வலைத்தளங்கள் தெரியும் . சமூக செயலிகள் ? செல்போன்களில் பயன்படுத்த பலவித செயலிகள் இருக்கின்றன அல்லவா ? அவற்றில் சமூக நோக்கம் கொண்டவற்றை தான் சமூக செயலிகள் என்று சொல்கின்றனர். அதாவது பொது நலன் நோக்கிலான செயலிகள். இவை மற்றவர்களுக்கு கைகொடுக்கவோ உதவவோ செய்யும். உதாரணத்துக்கு பட்ஜ் என்று ஒரு செயலி இருக்கிறது. நண்பர்களை சவாலுக்கு அழைத்து நன்கொடை வழங்க உதவுகிறது இந்த செயலி. சவாலுக்கு அழைப்பது என்றால் , பெட் கட்டுவது. நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் […]

சமூக வலைத்தளங்கள் தெரியும் . சமூக செயலிகள் ? செல்போன்களில் பயன்படுத்த பலவித செயலிகள் இருக்கின்றன அல்லவா ? அவற்றில் சமூக...

Read More »