Tagged by: edit

மகளை இழந்த அப்பாவை நெகிழ வைத்த இணையம்.

இணையத்தில் வெட்டிச்சண்டைகளும் வீண் விவாதங்களும் நடப்பதுண்டு. துவேஷத்தையும் வெறுப்பையும் பின்னூட்டங்களாக வெளியிட்டு குரூரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் உண்டு. இருப்பினும் இணையம் அழகான இடம் தான். இதற்கு நெகிழ வைக்கும் எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. சமீபத்திய உதாரணம் செல்ல மகளை இழந்து தவித்த அப்பாவின் சோகத்திற்கு மருந்திட இணையவாசிகள் ஓடோடி வந்து உதவிய உருக வைக்கும் சம்பவம். அமெரிக்காவின் ஓஹியோவைச்சேர்ந்த நாதன் ஸ்டிபெல் தான் இப்படி இணைய அன்பால் நெகிழந்து போயிருக்கும் அப்பா. ஸ்டிபலுக்கும் ஏற்பட்ட நிலை உலகில் […]

இணையத்தில் வெட்டிச்சண்டைகளும் வீண் விவாதங்களும் நடப்பதுண்டு. துவேஷத்தையும் வெறுப்பையும் பின்னூட்டங்களாக வெளியிட்டு குரூர...

Read More »

விக்கிபீடியாவை மேலும் சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிகள்!

இணையவாசிகளின் பங்களிப்பால் உருவாகும் கட்டற்ற கலைகளஞ்சியமான விக்கிபீடியாவை நீங்கள் விரும்பலாம், விரும்பாமல் போகலாம். ஆனால் அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஒன்று விக்கிபீடியாவை நீங்கள் தற்செயலாக பயன்படுத்தலாம் – எப்படியும், இணையத்தில் தகவல்களை தேடும் போது , உங்கள் குறிச்சொல் தொடர்பான விக்கிபீடியா பக்கம் வந்து நிற்கலாம். அல்லது நீங்களே விரும்பி விக்கிபீடியாவில் தகவல்களை தேடலாம். நம்பகத்தன்மை பற்றிய கேள்விகள், அதில் அரங்கேறும் திருத்தங்களின் அரசியல் ஆகியவற்றை மீறி விக்கிபீடியா மிகச்சிறந்த தகவல் சுரங்கம். அதிகம் பயன்படுத்தப்படும் […]

இணையவாசிகளின் பங்களிப்பால் உருவாகும் கட்டற்ற கலைகளஞ்சியமான விக்கிபீடியாவை நீங்கள் விரும்பலாம், விரும்பாமல் போகலாம். ஆனால...

Read More »

இணையதளங்களை திருத்துவோம் வாருங்கள்

உங்களுக்கு ஹேக்கிங் செய்யத்தெரியாவிட்டால் என்ன? நீங்கள் விரும்பினால் ஒரு இணையதளத்தின் தோற்றத்தை மாற்றலாம் தெரியுமா? அந்த இணையதளத்தின் தலைப்பை திருத்தலாம் . புகைப்படங்களை மாற்றலாம். – ஷர்ட்யுஆரெல் ( http://shrturl.co/) இணையதளம் இவை எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது . அடிப்படையில் இந்த இணையதளம் எந்த ஒரு இணையதளத்தின் போலி வடிவத்தையும் உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. எப்படி ? நீங்கள் மாற்ற விரும்பும் தளத்தின் இணைய முகவரியை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு சமர்பிக்கப்பட்ட இணையதளத்தின் […]

உங்களுக்கு ஹேக்கிங் செய்யத்தெரியாவிட்டால் என்ன? நீங்கள் விரும்பினால் ஒரு இணையதளத்தின் தோற்றத்தை மாற்றலாம் தெரியுமா? அந்த...

Read More »

இணைய எலும்புக்கூடுகளை உருவாக்க!

ஒரு இணையதளத்தை எந்த விதமான வடிவமைப்பு அலங்காரங்களும் இல்லாமல் அதன் வரி வடிவிலான தகவல்களை மட்டும் பார்க்க விரும்பினால்,டெக்ஸ்ட்மிரர் இணையதளம் அவ்வாறு அந்த தளத்தை மாற்றி தருகிறது. எந்த இணையதளத்தை மாற்ற வேன்டுமோ அதை இந்த தளத்தில் சமர்பித்தால், அதில் உள்ள இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நீக்கிவிட்டு வெறுமையாக தருகிறது.அப்போது வெறும் வரி வடிவிலான தகவல்கள் மட்டுமே இருக்கும்.மற்றபடி, புகைப்படங்களோ,விளம்பரங்களோ வேறு எந்த அம்சமும் இருக்காது. எதோ கம்ப்யூட்டர் புரோகிராமிங் எழுதப்பட்டது போல அந்த பக்கம் […]

ஒரு இணையதளத்தை எந்த விதமான வடிவமைப்பு அலங்காரங்களும் இல்லாமல் அதன் வரி வடிவிலான தகவல்களை மட்டும் பார்க்க விரும்பினால்,டெ...

Read More »

இளம் எழுத்தாளர்களுக்கான பேஸ்புக்.

எழுத்தாளராவதற்கு தான் எத்தனை தடைகள்! முதலில் எழுத வேண்டும்.எழுதியதை திருத்தி செப்பனிட்டு புத்தகத்தை வெளியிட வேண்டும்.அதன் பிறகு வாசகர்கள் கிடைக்க வேண்டும். இதற்கு மாறாக எழுதும் போதே வெளியிடுவதற்கான வாய்ப்பும் படிப்பதற்கான வாசகர்கள் கிடைத்தால் எப்படி இருக்கும்? விட்புக் இணையதளம் இந்த அற்புதத்தை தான் சாத்தியமாக்குகிறது. எழுத்தார்வம் கொண்டவர்களுக்கான பேஸ்புக் போன்ற வலைப்பின்னல் தளமாக இந்த விட்புக் உருவாக்கப்பட்டுள்ளது. எழுதுங்கள்,படியுங்கள்,பகிருங்கள்! என அழைக்கும் இந்த வலைப்பின்னல் எழுத்தாளராக தேவையான எல்லாவற்றையும் வழங்குகிறது. இதற்கு இந்த தளத்தில் உறுப்பினரானால் […]

எழுத்தாளராவதற்கு தான் எத்தனை தடைகள்! முதலில் எழுத வேண்டும்.எழுதியதை திருத்தி செப்பனிட்டு புத்தகத்தை வெளியிட வேண்டும்.அதன...

Read More »