Tagged by: files

உங்களுக்காக ஒரு சொந்த தேடியந்திரம்!

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்த காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னால், பெரும்பாலான இணையவாசிகள் அலட்சியம் செய்து வேறு வேலை பார்க்க சென்றுவிடலாம். கூகுளில் நாள் முழுவதும் இலவசமாக தேட முடியும் போது, கட்டண தேடியந்திரமா? என பலரும் கடுப்பாகலாம். ஆனாலும், ஆப்சே தேடியந்திரம் மிகுந்த நம்பிக்கையோடு கட்டண சேவையாக அறிமுகம் ஆகியிருக்கிறது. அது மட்டும் அல்ல, இந்த தேடியந்திரம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால், நீங்களும் கூட கட்டணம் […]

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்த காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னால், பெரும்பாலான...

Read More »

டெக் டிக்‌ஷனரி- 9 ; ஜிப் (GIF) – கிராபிக்ஸ் இடைமாற்று வடிவம்

ஜிப் என்பது அடிப்படையில் ஒரு கோப்பு வடிவம். ஆங்கிலத்தில் கிராபிக்ஸ் இண்டர்சேஞ்ச் பார்மெட் என்கின்றனர். தமிழில் கிராபிக்ஸ் இடைமாற்று வடிவம். இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட வடிவம். தொழிநுட்ப நோக்கில் சொல்வது என்றால் ஒரு வகையான பிட்மேப் இமேஜ் வடிவம். 1987 ல் கம்ப்யூசர்வ் எனும் நிறுவனம் தனது செய்தி பலகை சேவைக்காக இந்த வடிவத்தை அறிமுகம் செய்தது. அதன் பிறகு வலை (Web ) உலகில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல்மயமாக்கலின் தேவையாக உருவான […]

ஜிப் என்பது அடிப்படையில் ஒரு கோப்பு வடிவம். ஆங்கிலத்தில் கிராபிக்ஸ் இண்டர்சேஞ்ச் பார்மெட் என்கின்றனர். தமிழில் கிராபிக்ஸ...

Read More »

பயனுள்ள பிடிஎப் கருவிகளை அளிக்கும் இணையதளம்

பிடிஎப் கோப்பு வடிவத்தை நீங்கள் பலவிதங்களில் எதிர்கொள்ளலாம். இணையத்தில் உலாவும் போது, பல தகவல்கள் பிடிஎப் கோப்பு வடிவில் இருப்பதை பார்க்கலாம். பணி நிமித்தமாக நீங்களே கூட, பிடிஎப் கோப்புகளை உருவாக்கும் பழக்கம் கொண்டிருக்கலாம். பிடிஎப் கோப்பு பயன்பாடு தொடர்பான உங்களுக்கு தேவைப்படக்கூடிய பலவிதமான இணைய கருவிகளை ஒரே இடத்தில் வழங்குகிறது கிளவர்பிடிஎப் இணையயதளம். பிடிஎல் கோப்பை உருவாக்குவது எளிதானது. அதற்குறிய மென்பொருள் இருந்தால் போதும். ஆனால் பல நேரங்களில் பிடிஎப் கோப்பை வேறு வடிவங்களுக்கு மாற்றும் […]

பிடிஎப் கோப்பு வடிவத்தை நீங்கள் பலவிதங்களில் எதிர்கொள்ளலாம். இணையத்தில் உலாவும் போது, பல தகவல்கள் பிடிஎப் கோப்பு வடிவில்...

Read More »

பாஸ்வேர்டு பொன்விதி மீறல்கள்

பாஸ்வேர்டு பாதுகாப்பில் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நிருபித்து வருகின்றன. இதற்கு லேட்ட்ஸ்ட் உதாரணம் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் டெலி சைன் எனும் மொபைல் சேவை நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வு. இணைவாசிகளில் ஐந்தில் ஒருவர் பாஸ்வேர்டு பொன்விதியை மீறி வருவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது இவர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தங்கள் பாஸ்வேர்டை மாற்றாமல் இருக்கின்றனர். பாஸ்வேர்டு தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்க அவற்றை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர். இது […]

பாஸ்வேர்டு பாதுகாப்பில் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நிருபித்து வர...

Read More »

ஒரு கிளிக்கில் ஐன்ஸ்டீனை ஆய்வு செய்யலாம்:

ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் இருகிறதா? அப்படி என்றால் உங்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய நிகழ்வு ஆன்லைனில் அரங்கேறியிருக்கிறது. விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று போற்றப்படும் அந்த அறிவியல் மேதையின் எழுத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஐன்ஸ்டீன் எனும் பெயரிலான இந்த திட்டத்தின் மூலம் ஐன்ஸ்டீன் மீது ஆர்வம் கொண்ட எவரும் இருந்த இடத்தில் இருந்தே அவரது […]

ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் இருகிறதா? அப்ப...

Read More »