Tagged by: format

ரெஸ்யூம் எப்படி இருக்கிறது என ஆராய்ந்து சொல்லும் தளம்.

ரெஸ்யூம் தொடர்பான சுவாரஸ்யமான இணையதளம் ஒன்றை பார்க்கலாம்: ஜாப்பாக்ஸ்.டாப்ரெஸ்யூம் – இது அந்த தளம்!  https://jobfox.topresume.com ஜாப்பாக்ஸ் என்ன செய்கிறது, என்றால், ஒருவரது ரெஸ்யூம் எப்படி இருக்கிறது என ஆராய்ந்து சொல்கிறது. நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால் ரெஸ்யூம் சிறப்பாக இருக்க வேண்டும் என சொல்லப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். சிறந்த ரெஸ்யூம் என்றால், வேலைக்கு விண்ணப்பிப்பவரின் தகுதி, திறன்களை நேர்த்தியாக எடுத்துரைக்கும் வகையில் அது அமைந்திருக்க வேண்டும் என புரிந்து கொள்ளலாம். அப்போது தான், வந்து […]

ரெஸ்யூம் தொடர்பான சுவாரஸ்யமான இணையதளம் ஒன்றை பார்க்கலாம்: ஜாப்பாக்ஸ்.டாப்ரெஸ்யூம் – இது அந்த தளம்!  https://jobfox...

Read More »

எம்பி- 3 க்கு என்ன ஆச்சு?

பிரபலமான இசை கோப்பு வடிவமான எம்பி-3 தொடர்பாக அண்மையில் வெளியான செய்தி இணையவாசிகளையும், இசைப்பிரியர்களையும், அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியிருக்கும். அதிலும் குறிப்பாக டிஜிட்டல் இசைப்பிரியர்கள் எம்பி-3 வடிவத்திற்கு விடை கொடுக்க நேருமோ என நினைத்து நொறுங்கி போயிருக்கலாம். எம்பி-3 இறந்து விட்டது!, எம்பி-3 கொல்லப்பட்டு விட்டது! போன்ற தலைப்புகளில் வெளியான செய்திகளை பார்த்தால் இசை மனதும், இணைய மனதும் திடுக்கிடத்தானே செய்யும். ஆனால் இந்த கவலை தேவையற்றது என்பதை, இல்லை,எம்பி3 இறக்கவில்லை!, எம்பிஎ இறந்துவிட்டது, ஆனால் எம்பி3 […]

பிரபலமான இசை கோப்பு வடிவமான எம்பி-3 தொடர்பாக அண்மையில் வெளியான செய்தி இணையவாசிகளையும், இசைப்பிரியர்களையும், அதிர்ச்சியில...

Read More »

கோப்புகளை மாற்ற இதோ புதிய வழி!

மன்னிக்கவும் இந்த வடிவில் கோப்புக்களை உங்களால் பயன்படுத்த முடியாது , இதற்கு நீங்கள் பொருத்தமான சாப்ட்வேரை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற வாசகத்தை கம்ப்யூட்டர் திரையில் பார்க்கும் அனுபவத்திற்கு இலக்காகாத இணையவாசி தான் உண்டா சொல்லுங்கள்.ஏன், இந்த அனுபவம் உங்களுக்கே கூட ஏற்பட்டிருக்கலாம். இமெயிலில் ஒரு கோப்பு இணைப்பாக வரும். அந்த கோப்பு ஜிப் பைல் வடிவில் இருக்கலாம். அதை கிளிக் செய்யும் போது உடனே ஒபன் ஆகாமல் மேலே சொன்ன வாசகத்தை எதிர் கொள்ளலாம். பிடிஎப் […]

மன்னிக்கவும் இந்த வடிவில் கோப்புக்களை உங்களால் பயன்படுத்த முடியாது , இதற்கு நீங்கள் பொருத்தமான சாப்ட்வேரை நிறுவிக்கொள்ள...

Read More »