Tagged by: friends

டன்பர் எண்ணை வென்றவர்; கலைஞரின் வியக்க வைக்கும் சமூக வாழ்கை!

கல்லக்குடி வென்ற கருணாநிதி வாழ்கவே என்று பாராட்டப்படுகிறார் கலைஞர். உண்மையில் அவர் ’டன்பர்’ எண்னையும் வென்றவர். அவரது சமூக வாழ்க்கையே அதற்கு சாட்சி. சந்தேகம் இருந்தால் அவர் நெருக்கமாக நட்பு கொண்டிருந்த நண்பர்களின் எண்ணிக்கையை எண்ணிப்பாருங்கள், அந்த எண்ணிக்கை நிச்சயம் 148 க்கு மேல் இருக்கும். அதென்ன 148 என்று கேட்கலாம். அது தான் டன்பர் எண்ணாக அமைகிறது. அதாவது, ஒரு மனிதர்  பேணி காக்க கூடிய சமூக உறவுகளின் எண்ணிக்கைக்கு ஒரு வரம்பு இருக்கிறது என்பதும் […]

கல்லக்குடி வென்ற கருணாநிதி வாழ்கவே என்று பாராட்டப்படுகிறார் கலைஞர். உண்மையில் அவர் ’டன்பர்’ எண்னையும் வென்றவர். அவரது சம...

Read More »

பேஸ்புக் நட்பு இலக்கணம்

திருவிளையாடல் திரைப்படத்தின் சிவபெருமான் –புலவர் தருமி உரையாடலை இணைய யுகத்திற்கு ஏற்ப அப்டேட் செய்ய வேண்டும் எனில், பேஸ்புக்கில் செய்யக்கூடிவையும், செய்யக்கூடாதவையும் என தருமி கேட்பதாக சேர்த்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு பேஸ்புக் பயன்பாட்டில் கவனம் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. புதிய நட்பை தேடிக்கொள்ளவும், நண்பர்களோடு உரையாடவும் பேஸ்புக் அருமையான வழி தான். ஆனால் பேஸ்புக்கில் பகிரும் தகவல்கள் நட்பையும், விருப்பங்களையும் (லைக்ஸ்) மட்டும் பெற்றுத்தருவதில்லை. பல நேரங்களில் வில்லங்கத்தையும் தேடித்தரலாம். பேஸ்புக் நட்புக்கான வலைப்பின்னல் சேவை […]

திருவிளையாடல் திரைப்படத்தின் சிவபெருமான் –புலவர் தருமி உரையாடலை இணைய யுகத்திற்கு ஏற்ப அப்டேட் செய்ய வேண்டும் எனில், பேஸ்...

Read More »

சமூக ஊடகங்களும் செய்தி வாசிப்பு பழக்கமும்!

செய்திகள் பகிர்வது நாங்கள்; வாசிப்பது யார்? இப்படி கேட்கும் நிலை தான் சமூக ஊடக உலகில் நிலவுவது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது சமூக ஊடக பயனாளிகள் பலரும் செய்திகளை பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனரேத்தவிர, பெரும்பாலானோர் அவற்றை படிப்பதில் அதே அளவு ஈடுபாடு கொண்டிருப்பதில்லை என டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. இணைய உலகில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். அது மட்டும் அல்ல […]

செய்திகள் பகிர்வது நாங்கள்; வாசிப்பது யார்? இப்படி கேட்கும் நிலை தான் சமூக ஊடக உலகில் நிலவுவது சமீபத்திய ஆய்வில் தெரிய வ...

Read More »

பேஸ்புக் லைக் தேர்வுகள்; ஒரு ஆய்வு

உலகம் விருப்பங்களால் மட்டும் ஆனதல்ல. இந்த உண்மையை இப்போது பேஸ்புக்கும் அங்கீகரித்திருக்கிறது. இதன் பயனாக பேஸ்புக் பயனாளிகள் இனி விருப்பம் தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் இனி தாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதையும் வெளிப்படுத்தலாம். இதற்கு உதவும் வகையில் பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள ரியாக்‌ஷன்ஸ் வசதி பற்றி தான் இப்போது இணைய உலகில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக் உலகில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் லைக் வசதியின் நீட்டிப்பாக அறிமுகமாகி இருக்கும் இந்த வசதியின் பொருளாதார […]

உலகம் விருப்பங்களால் மட்டும் ஆனதல்ல. இந்த உண்மையை இப்போது பேஸ்புக்கும் அங்கீகரித்திருக்கிறது. இதன் பயனாக பேஸ்புக் பயனாளி...

Read More »

பேஸ்புக்கின் புதிய வசதி

புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. பூகம்பம் ,புயல்,சுனாமி போன்ற இயற்கை பேரிடர் நிகழ்வுகளின் போது எல்லோருக்கும் உறவினர்களும் நண்பர்களும் நலமாக இருக்கின்றரா? என அறிந்து கொள்ளும் துடிப்பு இயல்பாக ஏற்படும். பேரிடர் காலங்களில் பலர் சமூக ஊடகம் மூலம் இந்த கேள்வியை கேட்பதையும் , பலரும் […]

புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக...

Read More »