Tagged by: friends

இணையதளங்களால் ஆன பயன் என்ன?

பலரும் இணையதளங்களை தேடி வருவதற்கான காரணங்களாக பொதுவான சில நோக்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. இது பற்றி தனியே பார்க்கலாம். இப்போதைக்கு, உங்கள் இணையதளத்தை மக்கள் நாடி வருவது? ஏன் எனும் தலைப்பில் சைமன் ரெனால்ட்ஸ் என்பவர் போர்ப்ஸ் இதழில் எழுதிய பழைய பத்தி பற்றி பார்க்கலாம். குலோபல் ரிவ்யூஸ் எனும் இணைய ஆய்வு நிறுவனம் ஒன்றின் தகவலை அடிப்படையாக வைத்து சைமன் இந்த பத்தியை சுருக்கமாக எழுதியுள்ளார். இணையதளங்களை நாடி வருபவர்களில் மூன்றில் ஒருவர் நண்பர்கள் பரிந்துரையால் குறிப்பிட்ட […]

பலரும் இணையதளங்களை தேடி வருவதற்கான காரணங்களாக பொதுவான சில நோக்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. இது பற்றி தனியே பார்க்கலாம்....

Read More »

வலை 3.0 – அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே…

மார்க் ஜக்கர்பர்கிற்கு 11 வயது தான் ஆகியிருந்த போது கிளாஸ்மேட்ஸ்.காம் இணையதளம் அறிமுகமானது. இந்த ஒற்றை வரி சமூக வலைப்பின்னல் வரலாற்றை ரத்தினச்சுருக்கமாக சொல்லி விடுகிறது. 1995 ம் ஆண்டு அறிமுகமான கிளாஸ்மேட்ஸ் தான் ஒருவிதத்தில் சமூக வலைப்பின்னல் தளங்களின் துவக்கப்புள்ளி. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 1997 ல் சிக்ஸ்டிகிரிஸ்.காம் அறிமுகமானது. பின்னர் பிரண்ட்ஸ்டர், மைஸ்பேஸ் ஆகிய சமூக வலைப்பின்னல் தளங்கள் அறிமுகமாயின. இவற்றுக்கு எல்லாம் பின்னர் தான், ஜக்கர்பர்கின் பேஸ்புக் அறிமுகமானது. தொடர்ந்து எண்ணற்ற […]

மார்க் ஜக்கர்பர்கிற்கு 11 வயது தான் ஆகியிருந்த போது கிளாஸ்மேட்ஸ்.காம் இணையதளம் அறிமுகமானது. இந்த ஒற்றை வரி சமூக வலைப்பின...

Read More »

ஜூம் சந்திப்புகளின் பக்க விளைவுகளும், பின் விளைவுகளும்!.

நம்மவர்களை சும்மா சொல்லக்கூடாது, ஒரு சில மென்பொருள் சேவைகளை வெறித்தனத்துடன் தழுவிக்கொண்டு விடுகின்றனர். ’பேஸ்புக்’ இதற்கு நல்ல உதாரணம். பேஸ்புக் அறிமுகமான அமெரிக்காவில், இளம் தலைமுறையினர் இதை வயோதிகர்களின் கூடாரம் என ஒதுக்கி தள்ளி ’ஸ்னேப்சேட்’ போன்ற புதுயுக சேவைகளை நாடத்துவங்கிய போது, நாம் வலைப்பதிவுகளை கூட கிடப்பில் போட்டுவிட்டு, பேஸ்புக் டைம்லைனில் அடைக்கலம் ஆனோம். இதே போல ’வாட்ஸ் அப்’ சேவையையும் ஆரத்தழுவிக்கொண்டோம். இடையே ’டிக்டாக்’கையும் ஆராதிக்க துவங்கினோம். இந்த வரிசையில் இப்போது ’ஜூம்’ செயலியும் […]

நம்மவர்களை சும்மா சொல்லக்கூடாது, ஒரு சில மென்பொருள் சேவைகளை வெறித்தனத்துடன் தழுவிக்கொண்டு விடுகின்றனர். ’பேஸ்புக்’ இதற்க...

Read More »

உங்கள் இருப்பிடத்தை பகிர உதவும் செயலி!

பொதுவாக இணையத்தில் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்வது அத்தனை உகந்தது அல்ல. பல நேரங்களில் இருப்பிடத்தை பகிர்வது பாதுகாப்பானது அல்ல என்பது மட்டும் அல்ல, இது ஒருவரது தனியுரிமை சார்ந்ததும் தான். ஆனால், இப்போது நாம் பார்க்கப்போவது, இணையத்தில் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்வதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள கிளிம்ஸ் (Glympse ) எனும் செயலி பற்றி தான். இருப்பிடத்தை பகிர்வது நல்லது அல்ல என எச்சரித்துவிட்டு, இதற்காக என்று உருவாக்கப்பட்டுள்ள செயலியை அறிமுகம் செய்வது ஏன்? என நீங்கள் நினைக்கலாம். […]

பொதுவாக இணையத்தில் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்வது அத்தனை உகந்தது அல்ல. பல நேரங்களில் இருப்பிடத்தை பகிர்வது பாதுகாப்பானது...

Read More »

சந்திப்புகளை திட்டமிட உதவும் இணைய சேவை

அலுவலக நிமித்தமாக அல்லது நட்பு நோக்கில் ஆலோசனை செய்ய சின்னதாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்களா? இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ள உதவும் வகையில் லெட்டஸ்மீட் இணைய சேவை செயல்படுகிறது. தொலைபேசி அழைப்புகள், நேர் பேச்சு போன்றவை எல்லாம் இல்லாமல் இந்த சேவை மூலம் எளிதாக சந்திப்பை திட்டமிடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், லெட்டஸ்மீட் இணையதளத்திற்கு சென்று, முதல் படியாக அதில் காண்பிக்கப்படும் காலண்டரில், எந்த நாளில் சந்திப்பு நடத்த நீங்கள் […]

அலுவலக நிமித்தமாக அல்லது நட்பு நோக்கில் ஆலோசனை செய்ய சின்னதாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்களா? இந்த சந்திப...

Read More »