Tagged by: hindi

அண்ணா நினைவை போற்றும் குறும்பதிவுகள்!

பூ.கொ.சரவணனுக்கு ஒரு பூங்கொத்தை பரிசளிக்க வேண்டும். இமோஜி வடிவில் டிவிட்டர் வழியேவும் அந்த பூங்கொத்தை அனுப்பி வைக்கலாம். ஏனெனில், அண்ணாவின் நினைவை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு, தொடர் குறும்பதிவுகளால் அவரது பெருமைகளையும், சாதனைகளையும் சரவணன் நினைவு கூர்ந்துள்ளார். இப்படி குறிப்பிட்ட தலைப்பில் தொடர் குறும்பதிவுகளை ஒரே சரடாக வெளியிடுவது டிவீட்ஸ்டிராம் என குறிப்பிடப்படுகிறது. ஒரு குறும்பதிவில் அடங்கிவிடாத விஷயங்கள் கையில் இருக்கும் போது, இப்படி தொடர் குறும்பதிவுகளை பதிவிடலாம். அண்ணாவில் பெருமையையும், பங்களிப்பையும், […]

பூ.கொ.சரவணனுக்கு ஒரு பூங்கொத்தை பரிசளிக்க வேண்டும். இமோஜி வடிவில் டிவிட்டர் வழியேவும் அந்த பூங்கொத்தை அனுப்பி வைக்கலாம்....

Read More »

மொழி சவாலுக்கு அழைக்கும் இணையதளம்.

உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்ககிறதா? அப்படியே விரும்பினாலும் அது சாத்தியமில்லை. ஆனால் உங்களால் உலக மொழிகளை எல்லாம் அடையாளம் காண முடியுமா என் முயற்சித்து பார்க்கலாம்.தி கிரேட் லாங்குவேஜ் கேம் இணையதளம் இதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுவும் எப்படி தெரியுமா? அழகான விளையாட்டாக! உலகில் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளில் இருந்து 80 மொழிகளின் மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உங்கள் முன் வைக்கப்படும். அவற்றின் ஒலிகளை கேட்டு அந்த மொழி என்ன மொழி என்று […]

உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்ககிறதா? அப்படியே விரும்பினாலும் அது சாத்தியமில்லை. ஆனால் உங்க...

Read More »

மொழி கற்பிக்கும் இணையதளங்களில் ஒரு புதுமை.

நம‌க்கொரு வெர்ப்லிங் வேணுமடா! மொழி பயிற்றுவிப்பு தளங்களில் புதிய சேவையாக அறிமுகமாகியிருக்கும் வெர்ப்லிங்கை பயன்ப‌டுத்த முற்படும் போது இப்படி தான் ஏக்கத்தோடு பாடத்தோன்றும்.அதாவது உலக மொழிகளை கற்றுக்கொள்ள உதவும் நோக்கத்தோடு உதய‌மாகியுள்ள இணையதளமான வெர்ப்லிங்க் போலவே இந்திய மொழிகளை கற்று கொள்ள கைகொடுக்க கூடிய இணையதளம் உருவாக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கத்தோன்றும். புதிய மொழியை கற்று கொள்ள விரும்பினால் அதற்கு உதவக்கூடிய இணையதளங்கள் பல இருக்கவே செய்கின்றன.வலைப்பின்னல் தன்மையோடு மேம்ப்பட்ட பயிற்றுவிப்பு சேவைகளை அளிக்கும் தளங்களும் […]

நம‌க்கொரு வெர்ப்லிங் வேணுமடா! மொழி பயிற்றுவிப்பு தளங்களில் புதிய சேவையாக அறிமுகமாகியிருக்கும் வெர்ப்லிங்கை பயன்ப‌டுத்த ம...

Read More »