Tagged by: html

இணையத்திற்கு டயல் செய்யவும்!

இணைய வசதியை பயன்படுத்த கம்ப்யூட்டரோ. லேப்டாப்போ வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, கையில் இருக்கும் ஸ்மார்ட் போனிலேயே இணையத்தை வரவைத்துக்கொள்ளலாம். அதன் தொடுதிரையில் கட்டளைகள் இடுவதன் மூலம் இணைய பக்கங்களையும், இணைய சேவைகளையும் அணுகலாம். அந்த அளவுக்கு கம்ப்யூட்டரி தொழில்நுட்பமும், தொலைத்தொடர்பு நுட்பமும் மேம்பட்டிருக்கிறது. எல்லாம் சரி, கொஞ்சம் காலத்தில் பின்னோக்கிச்சென்று பழைய தொலைபேசியில் இணையத்தை பயன்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்? பழைய தொலைபேசி என்றால் கருப்பு வெள்ளை கால திரைப்படங்களில் பார்க்க கூடிய, கைகளால் […]

இணைய வசதியை பயன்படுத்த கம்ப்யூட்டரோ. லேப்டாப்போ வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, கையில் இருக்கும் ஸ்மார்ட் போனிலேயே இணைய...

Read More »

இணைய எலும்புக்கூடுகளை உருவாக்க!

ஒரு இணையதளத்தை எந்த விதமான வடிவமைப்பு அலங்காரங்களும் இல்லாமல் அதன் வரி வடிவிலான தகவல்களை மட்டும் பார்க்க விரும்பினால்,டெக்ஸ்ட்மிரர் இணையதளம் அவ்வாறு அந்த தளத்தை மாற்றி தருகிறது. எந்த இணையதளத்தை மாற்ற வேன்டுமோ அதை இந்த தளத்தில் சமர்பித்தால், அதில் உள்ள இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நீக்கிவிட்டு வெறுமையாக தருகிறது.அப்போது வெறும் வரி வடிவிலான தகவல்கள் மட்டுமே இருக்கும்.மற்றபடி, புகைப்படங்களோ,விளம்பரங்களோ வேறு எந்த அம்சமும் இருக்காது. எதோ கம்ப்யூட்டர் புரோகிராமிங் எழுதப்பட்டது போல அந்த பக்கம் […]

ஒரு இணையதளத்தை எந்த விதமான வடிவமைப்பு அலங்காரங்களும் இல்லாமல் அதன் வரி வடிவிலான தகவல்களை மட்டும் பார்க்க விரும்பினால்,டெ...

Read More »

புதிய வேலை வாய்ப்பு இணையதளங்கள்.

வேலை வாய்ப்பு இணையதளங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.அதாவது புதிய தளங்கள் உதயமாவதோடு அவை புதுமையானதாகவும் இருக்கின்றன.ரேங்க் ஷீட் மற்றும் ஐ லிப்ட் ஆப் ஆகிய இரண்டு தளங்களுமே இதற்கான அழகான உதாரணங்கள். இரண்டு தளங்களுமே வழக்கமான வேலை வாய்ப்பு தளங்களில் இருந்து வேறுபட்டவையாக இருக்கின்றன.இரண்டுமே வழக்கமான வேலைவாய்ப்பு தளங்களில் இருந்து மேம்பட்டவையாக இருக்க முயல்கின்றன. வேலைவாய்ப்பு தளங்கள் ஒரு பக்கம் வேலை தேடுபவர்களை பட்டியலிட்டு இன்னொரு பக்கம் வேலை வாய்ப்புகளை பட்டியலிட்டு இருவருக்குமான இணைப்பு பாலமாக இருக்கின்றன.அப்படியே […]

வேலை வாய்ப்பு இணையதளங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.அதாவது புதிய தளங்கள் உதயமாவதோடு அவை புதுமையானதாகவும் இருக்கின்றன.ர...

Read More »

இணைய வடிவமைப்பின் அடிப்படைகளை அறிய ஒரு தளம்.

இப்போது பார்க்கப்போகும் இணையதளம் இணைய வடிவமைப்பு தொடர்பானது என்றாலும் இது இணைய வடிவமைப்பாளர்களுக்கானது மட்டும் அல்ல;எலோருக்குமானது. சொல்லப்போனால் இந்த தளம் வடிவமைப்பாளர்களை விட இணையவாசிகளை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது.அதாவது இணையவாசிகளுக்காக வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த வடிவமைப்பாளரும் இந்த தளத்தை பார்த்ததுமே மகிழ்ந்து போவார்கள்.அதோடு தங்களை நாடி வரும் வாடிக்கையாளர்களை எல்லாம் இந்த தளத்திற்கு அனுப்பி வைப்பார்கள். காரணம் இந்த தளம் இணையதளங்களுக்கான அடிப்படை அம்சங்களை முன்வைக்கிறது.இந்த அம்சங்களை பார்த்து இணைய வடிவமைப்பை கற்று கொள்ள முடியாது என்றாலும் […]

இப்போது பார்க்கப்போகும் இணையதளம் இணைய வடிவமைப்பு தொடர்பானது என்றாலும் இது இணைய வடிவமைப்பாளர்களுக்கானது மட்டும் அல்ல;எலோர...

Read More »