Tagged by: images

இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க!

இமெயிலில் எத்தனையோ புகைப்படங்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்.எத்தனையோ முறை உங்களுக்கு இமெயில் வழியே புகைப்படங்கள் வந்து சேர்ந்திருக்கும்.எத்தனை புகைப்படங்கள் வந்தன,யாருக்கெல்லாம் அனுப்பினோம் என்பதை கூட மறந்திருப்பீர்கள்! ஆனால் இமெயில் அனுப்பிய அல்லது அனுப்பிவைக்கப்பட்ட படங்கள் இப்போது தேவை என்றால் என்ன செய்வீர்கள்? ஜிமெயிலில் பழைய மெயில்களை தேடும் வசதி இருப்பதால் கடந்த கால மெயில்களில் தேடிப்பார்க்கலாம்.இருந்தாலும் ஒவொரு மெயிலாக தேடி அதில் புகைப்படம் இருக்கிறதா என்று பார்த்து அவற்றை சேமித்து வைப்பது என்பது தலை சுற்ற வைத்துவிடும் தான். […]

இமெயிலில் எத்தனையோ புகைப்படங்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்.எத்தனையோ முறை உங்களுக்கு இமெயில் வழியே புகைப்படங்கள் வந்து சே...

Read More »

மேலும் ஒரு புகைப்பட திருத்த இணையதளம்!.

புகைப்படங்களை மெருகேற்ற விரும்புகிறவர்களுக்கு வசதியாக ஒரே கிளிக்கில் புகைப்படங்களின் பின்னணி உட்பட பல்வேறு அம்சங்களை திருத்தித்தரும் சேவையை ஃபிக்புல் இணையதளம் வழங்குகிறது என்றால் குவிக்பிக்சர்ஸ்டூல் இணையதளமோ அதை விட வியக்க வைக்ககூடியதாக இருக்கிறது. மிக மிக எளிமையாக உள்ள இந்த தளம் எந்த ஒரு புகைப்படத்திலும் பொதுவாக மேற்கொள்ளக்கூடிய 12 திருத்தங்களை செய்து கொள்ள வழி செய்கிறது.12 அம்சங்களுமே முகப்பி பக்கத்திலேயே வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றில் கிளிக் செய்தால் புகைப்படத்தில் அந்த திருத்தத்தை மேற்கொண்டு விடலாம். புகைப்படத்தின் மீது […]

புகைப்படங்களை மெருகேற்ற விரும்புகிறவர்களுக்கு வசதியாக ஒரே கிளிக்கில் புகைப்படங்களின் பின்னணி உட்பட பல்வேறு அம்சங்களை திர...

Read More »

ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை.

இது காமிரா யுகம்.பலரும் கையில் டிஜிட்டல் காமிராவோ செல்போன் காமிராவோ வைத்திருக்கிறோம்.அவற்றால் எல்லா நிகழ்வுகளையும் படம் எடுத்து பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் இமியிலிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். புகைப்படங்களை எடுப்பதும் பகிர்வதும் எளிதாகி இருப்பது போல அவற்றை திருத்துவதும் தான் எளிதாகியிருக்கிறது.அதாவது எடிட் செய்வது.புகைப்படத்தின் பின்னணி மற்றும் வண்ணங்களை திருத்தி புகைப்படத்தை மெருகேற்றுவது. இதற்கான சாதங்களும் சாப்ட்வேரும் அநேகம் இருக்கின்றன என்றாலும் அவற்றை பயன்படுத்த பயிற்சியும் தேர்ச்சியும் அவசியம். அத்தகைய பயிற்சியும் தேர்ச்சியும் இல்லாமல் புகைப்படங்களை மெருகேற்றும் ஆர்வம் மட்டுமே […]

இது காமிரா யுகம்.பலரும் கையில் டிஜிட்டல் காமிராவோ செல்போன் காமிராவோ வைத்திருக்கிறோம்.அவற்றால் எல்லா நிகழ்வுகளையும் படம்...

Read More »

புகைப்படங்கள் மீது குறிப்பெழுத ஒரு இணையதளம்!

புகைப்படம் என்றாலே அதற்கான விளக்க குறிப்பு உடன் இருந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்.புகைப்படம் எதை குறிக்கிறது,எங்கே எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை புரிய வைக்க விளக்க குறிப்புகள் மிகவும் அவசியம்.இந்த புகைப்பட குறிப்புகளை மேலும் ஒரு படி மேலே எடுத்து செல்ல உதவுகிறது சோட்டர்( )இணையதளம். இந்த தளம் புகைப்படங்கள் மீது விருப்பம் போல விளக்க குறிப்புகளை இடம் பெற வைக்க கைகொடுக்கிறது. பொதுவாக விளக்க குறிப்புகளை புகைப்படத்தின் கீழே சில வரிகளாக இடம் பெற வைக்கலாம்.பத்திரிகைகளிலும் இணையத்திலும் […]

புகைப்படம் என்றாலே அதற்கான விளக்க குறிப்பு உடன் இருந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்.புகைப்படம் எதை குறிக்கிறது,எங்கே எடு...

Read More »