Tagged by: inida

ஒரு அனிமேஷன் குறும்படமும், இணைய கண்டறிதல் ரகசியமும்!

அலைக் (http://alike.es/ ) என்றொரு அனிமேஷன் குறும்படம் இருக்கிறது. இந்த படம் பற்றி மட்டுமே தனியே எழுதலாம். பார்த்தவுடன், அட அற்புதமாக இருக்கிறதே என பாராட்டுவதோடு மற்றவர்களுக்கும் பரிந்துரை வைக்கும் படமாக இது அமைகிறது. அலைக் படம் அளிக்கும் ஆச்சர்யத்திற்கு நிகராக இந்த படம் தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் தகவல்களில் தான் என் மனம் லயிக்கிறது. விமியோ தளத்தில் அறிமுகம் செய்து கொண்ட இந்த படம் தொடர்பான மேலதிக தேடலில் தான் எத்தனை அருமையான தளங்களை அறிந்து […]

அலைக் (http://alike.es/ ) என்றொரு அனிமேஷன் குறும்படம் இருக்கிறது. இந்த படம் பற்றி மட்டுமே தனியே எழுதலாம். பார்த்தவுடன்,...

Read More »

இந்தியாவுக்கு இமெயில் வந்த கதை

இந்தியாக்கு முதலில் இணையம் வந்ததா? அல்லது இமெயில் வந்ததா? என்பது சுவாரஸ்யமான கேள்வியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில், இந்தியாவில் இணையத்தின் தேவை உணரப்படுவதற்கு முன் இமெயின் தேவையை உணர்ந்திருந்ததாக கருத வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இணைய வரலாறு தொடர்பான பதிவுகள் குறைவு என்பதாலும், இருக்கும் சொற்ப பதிவுகளும் அதன் தகவல்களில் துல்லியம் இல்லாதவை என்பதாலும், இந்த ஆண்டியில் இந்தியாவுக்கு இமெயில் அறிமுகம் ஆனது என்றோ, இந்த ஆண்டு இணையம் அறிமுகம் ஆனது என்றோ உறுதியாக சொல்ல முடியவில்லை. […]

இந்தியாக்கு முதலில் இணையம் வந்ததா? அல்லது இமெயில் வந்ததா? என்பது சுவாரஸ்யமான கேள்வியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில...

Read More »

இந்திய சட்டங்களை எளிதாக புரிய வைக்கும் இணையதளம்!

இந்திய சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்க கூடிய  இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப்பிரிவுகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட விவரங்களை கூட எளிதாக தேடிக்கொள்ளலாம். ஆனால், சாமானியர்களுக்கு சட்டம் நுணுக்கங்கள் மட்டும் அல்ல, சட்டப்பிரிவுகளின் வாசகங்களே கூட குழப்பத்தை அளிக்கலாம். சட்டங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான மொழியில் உருவாக்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம். சட்டம் தொடர்பான துறைகளில் புழங்கி கொண்டிருப்பவர்களுக்கு இவற்றை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. இந்த நிலையில் தான் நியாய.இன் எனும் […]

இந்திய சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்க கூடிய  இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப்பிரிவுகள் மற்றும் நீதிமன்ற தீ...

Read More »

தகவல் திங்கள்; பிரெக்ஸ்ட்டும், தமிழக தேர்தலும்- டிவிட்டர் மூலம் ஒரு பார்வை!

உலகமே இப்போது பிரெக்ஸிட் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறது. கூடவே கவலைப்பட்டும் கொண்டிருக்கிறது. அதைவிட அதிகமாக குழம்பிக்கொண்டிருக்கிறது. பிரெக்ஸ்ட் என்றால் என்ன?எனும் இந்த விவகாராம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களின் கேள்வியில் துவங்கி, ஓரளவு விஷயம் அறிந்தாலும் இதன் பின்னணி மற்றும் விளைவுகள் பற்றி அதிகம் அறியாதவர்களின், பிரிட்டன் ஏன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் அப்படி வெளியேறுவதால் உலகிற்கு என்ன பாதிப்பு எனும் கேள்விகள் வரை பல்வேறு கேள்விகள் எழலாம். இந்த கேள்விக்கான பதில்களை சுருக்கமாகவோ அல்லது […]

உலகமே இப்போது பிரெக்ஸிட் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறது. கூடவே கவலைப்பட்டும் கொண்டிருக்கிறது. அதைவிட அதிகமாக குழம்பிக்...

Read More »