Tagged by: isreal

காஸா தாக்குதல்- ஒரு அமெரிக்க இணையதளத்தின் அறைகூவல்!

’மூவ் ஆன்’ இணையதளத்தை விரிவாக அறிமுகம் செய்ய வேண்டும் என்றாலும் இப்போதைக்கு மிக சுருக்கமாக அமெரிக்காவில் மாற்றத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் இணைய வழி போராட்டத்தை ஊக்குவித்து, வழிகாட்டும் இணையதளம் என குறிப்பிடலாம். ’எல்லோரும் செழிக்க கூடிய, மேம்பட்ட சமூகத்திற்காக லட்சக்கணக்கானோரை திரட்டும் மேடை’ என மூவ் ஆன் தளத்தின் அறிமுக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் முன்னோடி தளங்களில் மூன் ஆனும் ஒன்று. இணைய இயக்கங்களாக மாறிய இணையதளங்களில் ஒன்று என்றும் வர்ணிக்கலாம். மக்கள் போராட்டத்திற்கான […]

’மூவ் ஆன்’ இணையதளத்தை விரிவாக அறிமுகம் செய்ய வேண்டும் என்றாலும் இப்போதைக்கு மிக சுருக்கமாக அமெரிக்காவில் மாற்றத்திற்காகவ...

Read More »

காசாவுக்காக குரல் கொடுக்கும் ரப்பில் பக்கெட் சாலஞ்ச்

இணைய நிகழ்வுகள் வைரலாக பரவும் போது அவை மேலும் பரவும் என்பதோடு பலவிதங்களில் வடிவமெடுப்பதும் உண்டு. இப்படி கிளையெடுக்கும் வடிவங்கள் மூலத்தின் உதவியோடு தாங்கள் நம்பும் நோக்கத்தின் மீது கவனத்தை ஏற்படுத்த முயலும். இப்படி தான் சமீபத்தில் இணையத்தில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும் ஐஸ் பக்கெட் சாலஞ்ச் நிகழ்வு, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் பாதிக்கப்பட்டிருக்கும் காசா பகுதி மக்களுக்காக குரல் கொடுக்கும் நிகழ்வாக கிளைவிட்டுள்ளது. ஏ.எல்.எஸ் அமைப்பிற்கு நிதி திரட்டுவதற்காக இணையவாசிகளும்,சிலிக்கான் பள்ளத்தாக்கு பிரபலங்களும் பக்கெட் ஐஸ் நீரை […]

இணைய நிகழ்வுகள் வைரலாக பரவும் போது அவை மேலும் பரவும் என்பதோடு பலவிதங்களில் வடிவமெடுப்பதும் உண்டு. இப்படி கிளையெடுக்கும்...

Read More »

டிவிட்டரில் நடந்த வியக்க வைக்கும் உரையாடல்.

குறும்பதிவு சேவையான டிவிட்டரில் தினம் தினம் ஆயிரம் உரையாடல்கள் நிகழ்கின்றன. தகவல் பகிர்வை கடந்து உரையாடலை சாத்தியமாக்குவது தான் டிவிட்டரின் தனிச்சிறப்பு. ஆனால் நிஜ வாழ்க்கையில் நிகழ வாய்பில்லாத உரையாடலை கூட சாத்தியம்மாக்குவது தான் டிவிட்டரின் கூடுதல் சிறப்பு . இதற்கான சமீபத்திய உதாரணம், நேர் எதிர் துருவங்களாக இருக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராட்ட குழுவான ஹமாசுக்கும் டிவிட்டரில் நிக்ழந்த உரையாடல்.இஸ்ரேல் ஹமாசை தீவிரவாத குழு என்கிறது. ஹமாஸ் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க போராடுவதாக […]

குறும்பதிவு சேவையான டிவிட்டரில் தினம் தினம் ஆயிரம் உரையாடல்கள் நிகழ்கின்றன. தகவல் பகிர்வை கடந்து உரையாடலை சாத்தியமாக்குவ...

Read More »