Tagged by: kashmir

இணையம் இல்லாத இடத்திலும் செயல்படும் ’பயர்சாட்’ செயலி

இணைய வசதி அடிப்படை உரிமை என்று சொல்லப்படுவதை எல்லாம் விட்டுத்தள்ளங்கள். இணைய வசதி முடக்கப்படுவது அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருப்பது தான் நிதர்சனம். இந்தியாவின் பல பகுதிகளில் பல காரணங்களுக்காக இணைய வசதி முடக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரில் இணையம் முடக்கப்பட்ட நிலை வெற்றிகரமாக (!) 100 நாட்களை கடந்திருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இணையம் முடக்கப்படுவதாக அரசு தரப்பில் காரணம் சொல்லப்பட்டாலும், இந்த கருத்து […]

இணைய வசதி அடிப்படை உரிமை என்று சொல்லப்படுவதை எல்லாம் விட்டுத்தள்ளங்கள். இணைய வசதி முடக்கப்படுவது அதிகரித்து வரும் நாடுகள...

Read More »

உலக மோதல்களை அறிய ஒரு இணையதளம்

உலகில் ஏதாவது ஒரு பகுதியில் இப்போது உள் நாட்டு போரோ அல்லது ஆயுத மோதலோ நடைபெற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய ஆயுத மோதல்கள் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள விரும்பினால் இரின் (IRIN ) அமைப்பு உருவாக்கியுள்ள இணைய வரைபடம் பேரூதவியாக இருக்கும். உலகின் மூளை முடுக்கிகளில் நடைபெற்று வரும் மோதல்களையும், அவற்றுக்கான காரணங்களையும் இந்த வரைபடம் விளக்குகிறது. உலகில் நடைபெறும் போர்கள் என்றதும் ஆப்கானிஸ்தானும், சிரியாவும் உடனடியாக நினைவுக்கு வரும். ஊடக […]

உலகில் ஏதாவது ஒரு பகுதியில் இப்போது உள் நாட்டு போரோ அல்லது ஆயுத மோதலோ நடைபெற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்....

Read More »