Tagged by: links

கவனம், இந்த கட்டுரைக்கான இணைப்பு முதல் கமெண்டில் இல்லை!

பேஸ்புக் விதிகளின் படி செயல்படுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், பேஸ்புக் அளிக்கும் அம்சங்களையே நம் தகவல் தொடர்புக்கான முக்கிய வழியாக கருதி செயல்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் பேஸ்புக் விரிக்கும் வலையில் நாம் சிக்கி கொள்வதாக நினைக்கிறேன். நண்பர்களை பிளாக் செய்யும் வசதியை இதற்கான உதாரணமாக சொல்லலாம். தீவிர விவாதத்தின் போது பலரும், தங்களுக்கு உடன்பாடில்லாத கருத்து அல்லது எதிர் கருத்து தெரிவித்தவர்களை பிளாக் செய்துவிட்டதாக பெருமையுடன் குறிப்பிடுவதை பலமுறை பார்த்திருக்கிறேன். […]

பேஸ்புக் விதிகளின் படி செயல்படுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், பேஸ்புக் அளிக்கும் அம்சங்களையே நம் தகவல் தொட...

Read More »

டெக் டிக்ஷனரி-24 லிங்க் எக்கானமி (link economy) – இணைப்புசார் பொருளாதாரம்

இணையத்தில், இணைப்புசார் பொருளாதாரம் சார்ந்து ஒரு விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தெரியுமா? இதை புரிந்து கொள்வதற்கு, முதல் லிங்க் எக்கானமி என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு தமிழில் இணைப்பு பொருளாதாரம் என பொருள் கொள்ளலாம். அதாவது, இணையத்தில் உள்ளட்டக்கதத்தை நோக்கி செல்ல வழிகாட்டும், லிங்க் எனப்படும் இணைப்புகளை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் என பொருள். அந்த வகையில் இணைப்புசார் பொருளாதாரம் என்பது சரியாக இருக்கும். இணைப்புகளால் எப்படி பொருளாதாரம் உருவாகும் என கேள்வி எழலாம். […]

இணையத்தில், இணைப்புசார் பொருளாதாரம் சார்ந்து ஒரு விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தெரியுமா? இதை புரிந்து கொள்வதற்கு, ம...

Read More »

புதிய யூடியூப் சேனல்களை கண்டறியும் வழிகள்!

டிவி சேனல்கள் போலவே எண்ணற்ற யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இவற்றில் லட்சக்கணக்கான சந்தாதாரர்கள், கோடிக்கணக்கான பார்வைகளை பெறும் முன்னணி சேனல்களும் இருக்கின்றன. இந்த சேனல்களின் உரிமையாளர்கள் யூடியூப் பிரபலங்களாக கொடி கட்டிப்பறக்கின்றனர். இப்படி யூடியூப் மூலம் இணையத்தில் ஹிட்டான சேனல்களை கண்டறிவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அதிகம் கவனத்தை ஈர்க்காத அருமையான புதிய யூடியூப் சேனல்களை அறிமுகம் செய்து கொள்ள விரும்பினால் கொஞ்சம் திண்டாட வேண்டியிருக்கும். யூடியூப் தளத்திலேயே தேடல் வசதி இருக்கிறது தான். ஆனால் […]

டிவி சேனல்கள் போலவே எண்ணற்ற யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இவற்றில் லட்சக்கணக்கான சந்தாதாரர்கள், கோடிக்கணக்கான பார்வைகளை...

Read More »

விக்கிபீடியா தரும் புதிய அனுபவம்!

இணைய களஞ்சியமான விக்கிபீடியாவில் பேஜ் பிரிவியூ எனும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. திரையரங்குகளில் படங்களுக்கு டிரைலர் காண்பிக்கப்படுவது போல், இணையத்தில் புகைப்படங்களை தம்நைல்கள் எனப்படும் துண்டு படங்களாக பார்ப்பது போல், இந்த வசதி விக்கி கட்டுரை இணைப்புகளை முன்னோட்டமாக பார்க்க வழி செய்கிறது. மிகவும் எளிமையான அம்சம் தான் என்றாலும், இந்த வசதி இணையவாசிகளின் விக்கிபீடியா அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் என கருதப்படுகிறது. அதைவிட முக்கியமாக விக்கிபீடியாவில் உலாவும் போது தொலைந்து போவதை கட்டுப்படுத்த உதவும் என்றும் […]

இணைய களஞ்சியமான விக்கிபீடியாவில் பேஜ் பிரிவியூ எனும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. திரையரங்குகளில் படங்களுக்கு டிரைலர் க...

Read More »