Tagged by: linux

டெக் டிக்ஷனரி-17 கெர்னல் (kernel ) – இயங்குதள மையம்.

கம்ப்யூட்டர் உலகில் கெர்னல் என்றால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் என அறியப்படும் இயங்குதளத்தின் மையமாகும். தாயில்லாமல் நானில்லை என சொல்வது போல, கெர்னல் இல்லாமல் எந்த இயங்குதளமும் இல்லை. மைக்ரோசாப்டின் விண்டோஸ், ஓபன் சோர்ஸ் பிரியர்கள் கொண்டாடும் லினக்ஸ் என எல்லா இயங்குதளங்களிலும் கெர்னல் உண்டு. கெர்னல் இயங்குதளத்தின் மையம் என்பதால், அதன் மற்ற பகுதிகள் அனைத்திற்குமான அடிப்படை சேவைகளை அளிக்கிறது. இயங்குதளத்தை இயக்கும் போது முதலில் லோடு ஆவது அதன் மையமான கெர்னல் தான். ஏனெனில், கம்ப்யூட்டரில் […]

கம்ப்யூட்டர் உலகில் கெர்னல் என்றால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் என அறியப்படும் இயங்குதளத்தின் மையமாகும். தாயில்லாமல் நானில்லை...

Read More »

லினக்ஸ் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்

நீங்கள் தவிர்க்க இயலாமல் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் நிச்சயமாக லினக்சையும் அறிந்திருப்பீர்கள். ஓபன் சோர்ஸ் என்ப்படும் திறவு மூலம் இயக்கத்தின் நன்கறியப்பட்ட உதாரணமாக இருக்கும் லின்க்ஸ் பரவலாக கருதப்படுவது போல ஏதோ மாற்று ஆப்பரேட்டிங் சிஸ்டமோ அல்லது விண்டோஸ் பிடிக்காத தொழில்நுட்ப பித்தர்கள் பயன்படுத்துவது என்றோ நினைத்து விட வேண்டாம். ஒரு இயங்கு தளமாக (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) லினக்ஸ் நாம் நினைத்துக்கொண்டிருப்பதை எல்லாம் விட பிரபலமாகவும் பரவலாகவும் இருக்கிறது. உண்மையில் எங்கும் லினக்ஸ் […]

நீங்கள் தவிர்க்க இயலாமல் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் நிச்சயமாக லினக்சையும் அறிந்திருப்...

Read More »