Tagged by: map

பிண்டிரெஸ்ட் மூலம் கோடை விடுமுறையை திட்டமிடுவது எப்படி ?

கோடை விடுமுறை காலம். சுற்றுலா பயணங்களுக்கான காலம். இந்த ஆண்டு விடுமுறையை கழிக்க எங்கே செல்லலாம் என்பதை ஏற்கனவே தீர்மானித்திருந்தால் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்வது, தங்கிமிட வசதியை முன்பதிவு செய்வது போன்றவற்றை எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே இணையம் மூலம் செய்து விடலாம் என்பது உங்களுக்குத்தெரியும் . சுற்றுலா செல்லும் ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் இணையம் மூலமே ஆய்வு செய்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இப்படி முன்கூட்டியே திட்டமிட்டு, […]

கோடை விடுமுறை காலம். சுற்றுலா பயணங்களுக்கான காலம். இந்த ஆண்டு விடுமுறையை கழிக்க எங்கே செல்லலாம் என்பதை ஏற்கனவே தீர்மானித...

Read More »

விசா பெற வழிகாட்டும் இணையதளம்.

வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொறுத்தவரை முன்கூட்டியே […]

வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம்...

Read More »

கூகுலில் ஓட்டல் தேடலாம்:புக் செய்யலாம்!.

கூகுலில் இப்போது ஓட்டல்களையும் தேடலாம். க‌டந்த ஆண்டு கூகுல் ஓட்டல்களை தேடுவதற்கான வசதிடை அறிமுகம் செய்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் இருந்த இந்த சேவை இந்தியாவிலும் அறிமுகாகியிருக்கிற‌து.கூகுல் ஓட்டல் பைன்டர் எனும் பெயரிலான இந்த சேவை மூலம் நீங்கள் பயணம் செய்ய உள்ள நகரில் எந்த ஓட்டலில் தங்கலாம் என தேடிப்பார்த்து கொள்ளலாம். ஒட்டல்களின் பட்டியலோடு அவற்றின் அறை கட்டணம், வசதிகள் போன்ற அம்சங்களை ஒப்பிட்டு பார்த்து புக் செய்து கொள்ளலாம்.ஓட்டல்களின் இருப்பிடம் வரைபடத்தில் […]

கூகுலில் இப்போது ஓட்டல்களையும் தேடலாம். க‌டந்த ஆண்டு கூகுல் ஓட்டல்களை தேடுவதற்கான வசதிடை அறிமுகம் செய்தது. அமெரிக்கா மற்...

Read More »

கூகுலில் நீங்கள் விரும்பியதை தேட!

கூகுல் எத்தனை விதமான தேடல் சேவைகளை வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?அதை விட இந்த சேவைகளை எல்லாம் ஒரே பக்கத்தில் பெறுவதற்கான ஒரு சேவையையும் கூகுல் வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அட கூகுல் இத்தனை சேவைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறதா என்று வியப்பில் ஆழ்த்தக்கூடிய இந்த சேவையை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நான்கெழுத்து இணையதளம் மூலம் வழங்குகிறது.டபில்யுடியுஎல் டாட் காம் என்பது தான் அந்த தளத்தின் முகவரி. வாட் டூ யூ லவ் என்பதன் சுருக்கமாக இந்த […]

கூகுல் எத்தனை விதமான தேடல் சேவைகளை வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?அதை விட இந்த சேவைகளை எல்லாம் ஒரே பக்கத்தில் பெ...

Read More »

உலகின் பாடலை கேட்டு ரசிக்க இந்த இணையதளம்.

அமெரிக்கா என்றால் ராக் அன் ரோல்.ஜமைக்கா என்றால் ரெகே.பிரேசில் என்றால் துள்ளி குதிக்க வைக்கும் சம்பா நடன மெட்டு.கியூபா என்றால் தாளம் போட் அவைக்கும் கரிபிய இசை.இந்தியா என்றால் வடக்கே இந்துஸ்தானி,தெற்கே கர்நாடக சங்கீதம்.கூடவே நாட்டு பாடல்கள். இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு இசை மனம் உண்டு.வியட்னாமில் போனால் ஒரு வகையான சங்கீதம் கேட்கலாம்.இத்தாலியிலோ ஸ்பெயினிலோ முற்றிலும் வேறு வகையான இசையை கேட்டு மகிழலாம். உள்நாட்டு சங்கீதம் இல்லையென்றால் சர்வதேச அளவிலான பிரபலமான பாப் பாடல்களை கேட்டு […]

அமெரிக்கா என்றால் ராக் அன் ரோல்.ஜமைக்கா என்றால் ரெகே.பிரேசில் என்றால் துள்ளி குதிக்க வைக்கும் சம்பா நடன மெட்டு.கியூபா என...

Read More »