Tagged by: maps

வரைபடத்தில் விக்கிபீடியா

கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் அணுக வழி செய்கிறது ஜியோபீடியா இணையதளம். இந்த தளம் உலக வரைபடத்தையும் ,விக்கிபீடியா கட்டுரைகளையும் ஒன்றாக்கி தருகிறது. இந்த தளத்தில் தோன்றும் வரைபடத்தில் உள்ள இடங்கள் மீது கிளிக் செய்தால் அந்த இடம் தொடர்பாக விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள் அணுகலாம். நாம் தேர்வு செய்த இடத்தில் இருந்து எத்தனை கி.மீ தொலைவில் உள்ள இடம் பற்றி கட்டுரைகள் வேண்டும் என்றும் தேர்வு செய்து கொள்ளலாம். அதே […]

கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் அணுக வழி செய்கிறது ஜியோபீடியா இண...

Read More »

ரம்ஜான் நோண்புக்கு உதவும் கூகுள் இணையதளம்

உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் ரம்ஜான் மாத நோண்பு தொடர்பான தகவல்களை எளிதாக பெறும் வகையில் கூகுள் ரம்ஜான் கம்பேனியன் எனும் இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. முஸ்லீம்களுக்கு ரம்ஜான் மாதம் புனித மாதமாக அமைகிறது. இந்த மாதம் முழுவதும் அவர்கள் நோண்பு கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் முஸ்லீம்கள் சரியான நேரத்தில் நோண்பை கடைப்படித்து வருகின்றனர். இந்த புனித மாதத்தில் முஸ்லீம்களுக்கு உதவும் வகையில் கூகுள் ரம்ஜான் தொடர்பான இணையதளம் ஒன்றை அமைத்துள்ளது.ரம்ஜான் […]

உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் ரம்ஜான் மாத நோண்பு தொடர்பான தகவல்களை எளிதாக பெறும் வகையில் கூகுள் ரம்ஜான் கம்பேனியன் என...

Read More »

கூகுள் மூலம் ஆழ்கடலில் உலாவுங்கள்!

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு இந்திய பெருங்கடல் உள்ளிட்ட உலகின் முக்கிய அழகடல் பகுதிகளில் மூழ்கிப்பார்க்கும் வசதியை கூகுள் தனது ஸ்டிரீட்வியூ சேவை மூலம் வழங்கியிருக்கிறது. இந்த சேவை மூலம் கடல் ஆமைகளுடனும், அரிய ரக திமிங்களுத்துடனும் ஆழ் கடலில் நீந்தி உலா வரலாம். கூகுள் தனது வரைபட சேவையின் ஒரு பகுதியாக உலகில் உள்ள பல்வேறு இடங்களின் 360 கோணத்திலான தோற்றத்தை ஸ்டிரீட்வீயூ சேவையாக அளித்து வருகிறது. துருவ பிரதேசத்தின் பனிக்கரடிகள் முதல் அமேசான் மழைக்காடுகள் […]

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு இந்திய பெருங்கடல் உள்ளிட்ட உலகின் முக்கிய அழகடல் பகுதிகளில் மூழ்கிப்பார்க்கும் வசதியை...

Read More »

கூகுள் வரைபடத்தில் எவரெஸ்ட்டை சுற்றிப்பார்க்கலாம்.

எவரெஸ்ட் உலகின் உயரமான மலைச்சிகரம் என்பதும் அதன் மீது ஏறி சாதனை படைப்பது என்பது விடாமுயற்சியின் உச்சம் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். பனி படர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை புகைப்படங்களில் நீங்கள் பலமுறை பார்த்து ரசித்திருக்கலாம். இப்போது எவரெஸ்ட் சிகரத்தை குளோசப்பில் பார்க்கும் வசதி அறிமுகமாகி இருக்கிறது. ஆம், கூகிளின் ஸ்டீரிட்வியூ சேவையில் இப்போது எவரெஸ்ட் மலைப்பகுதியும் இணைந்துள்ளதால், இருந்த இடத்தில் இருந்தே எவரெஸ்ட்டை சுற்றியுள்ள பகுதியை பார்த்து ரசிக்கலாம். கூகுள் தனது வரைபட சேவையின் ஒரு பகுதியான […]

எவரெஸ்ட் உலகின் உயரமான மலைச்சிகரம் என்பதும் அதன் மீது ஏறி சாதனை படைப்பது என்பது விடாமுயற்சியின் உச்சம் என்பதும் உங்களுக்...

Read More »

ஸ்மார்ட்போன் உலகில் …. !

பேட்டரியை காக்க ஆறு வழிகள்! செல்போனோ ,ஸ்மார்ட்போனோ பேட்டரி எப்போதும் சார்ஜில் இருப்பது முக்கியமானது .ஆனால் பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் தவிக்கும் அனுபவம் ( அவஸ்த்தை) எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படதான் செய்கிறது. அதிலும் ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அனுபவமும் அவஸ்த்தையும் அடிக்கடி ஏற்படலாம். பேட்டரியின் ஆற்றலுக்கு வரம்பு இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருந்தால் பேட்டரியின் ஆயுலையும் , அதன் சார்ஜிங் ஆற்றலையும் அதிகரிக்கலாம். இதற்கான ஆறு எளிய வழிகளை கிஸ்மோடோ தொழில்நுட்ப தளம் அடையாளம் […]

பேட்டரியை காக்க ஆறு வழிகள்! செல்போனோ ,ஸ்மார்ட்போனோ பேட்டரி எப்போதும் சார்ஜில் இருப்பது முக்கியமானது .ஆனால் பேட்டரியில் ச...

Read More »