Tagged by: maps

கூகிள் வரைபடத்தில் சிம்பென்சிகளுடன் உலாவலாம்

கூகிள் ஸ்டீரிட்வியூ சேவை மூலம் கம்போடியாவின் அங்கோர்வாட்டில் இருந்து அரேபிய பாலைவனம் வரை உலகின் முக்கிய இடங்களை பார்த்து ரசிக்கலாம். இப்போது இந்த பட்டியலில் தான்சானியா கோம்பி தேசிய சரணாலயத்தில் உள்ள சிம்பன்சி குரங்குகளோடு உலாவுவதையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆம் கூகிள் தனது ஸ்டீரிவியூ சேவையில் உலகின் அரிய ரக சிம்பன்சி குரங்குகளின் புகலிடமான கோம்பி சரணாலயத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளது. ஆகவே டெஸ்க்டாப்பில் இருந்தே இந்த வனப்பகுதியில் உலாவும் சிம்பன்சிகளை பார்த்து ரசிக்கலாம். சிம்பன்சி குரங்குகள் என்றவுடன் , ஜேன் […]

கூகிள் ஸ்டீரிட்வியூ சேவை மூலம் கம்போடியாவின் அங்கோர்வாட்டில் இருந்து அரேபிய பாலைவனம் வரை உலகின் முக்கிய இடங்களை பார்த்து...

Read More »

விக்கிபீடியா தெரியும் ! விக்கி புதிர் தெரியுமா?

விக்கிபீடியாவை நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.பிரபலமான இணைய களஞ்சியம் இது. பயனாளிகளே பங்கேற்று உருவாக்கலாம் என்பதால் கட்டற்ற களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை குறிப்புகளுக்காக (Reference ) இணையத்தில் அதிகம் பயன்படுத்துவது விக்கிபீடியாவை தான். விக்கிபீடியாவில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் உண்டே தவிர அதன் பயன்பாடு குறித்து எந்த சந்தேகமும் கிடையாது. நீங்களே கூட விக்கிபீடியாவில் தகவல்களை தேடியிருக்கலாம். விக்கிபீடியா சரி, விக்கி விளையாட்டு இருப்பது உங்களுக்குத்தெரியுமா? விக்கி விளையாட்டா ? […]

விக்கிபீடியாவை நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.பிரபலமான இணைய களஞ்சியம் இது. பயனாளிகளே பங்கேற்று உருவாக்கலாம் என்பதா...

Read More »

நகரங்கள் உங்கள் கையில்….

அலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வது நல்லது தான்.செல்ல இருக்கும் நகரம் பற்றிய அனைத்து விவரங்களும் இல்லாவிட்டாலும் கூட ஒரு பறவை பார்வையாக அந்நகரம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இணையவாசிகள் இந்த தகவல்களை திரட்ட கொஞ்ச்ம இணைய ஆராய்ச்சியில் ஈடுபட்டாக வேண்டும். கூகுலில் நகரின் பெயரை டைப் செய்து அதில் வரும் முடிவுகளில் இருந்து கொஞ்ச்ம […]

அலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே த...

Read More »

ரெயில்களை பின் தொடர ஒரு இணையதளம்.

இந்திய ரெயில்வேக்கு நிகழ்ந்துள்ள அழகான விஷயம் என்ற வர்ணனையோடு ரெயில்ரேடார் தளத்தினை பர்ஸ்ட் போஸ்ட் அறிமுகம் செய்துள்ளது.இந்த வர்ணனை நூற்றுக்கு நூறு பொருத்தமானது என்பதை இந்த தளத்தை பார்த்ததுமே புரிந்து கொள்ளலாம். இந்த தளம் ரெயில் பயணிகளின் மனதிலும் ரெயிலில் பயணம் செய்பவர்களை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்கள் மனதிலும் உள்ள கேள்விக்கு சுலபமாக விடை காண உதவுகிறது.அதுவும் மிக அழகாக! ரெயில்களின் நிலை அறிவதற்கான தளம் என்று சொல்லப்படும் இந்த தள‌ம் குறிப்பிட்ட ரெயில் குறித்த நேரத்தில் வந்து […]

இந்திய ரெயில்வேக்கு நிகழ்ந்துள்ள அழகான விஷயம் என்ற வர்ணனையோடு ரெயில்ரேடார் தளத்தினை பர்ஸ்ட் போஸ்ட் அறிமுகம் செய்துள்ளது....

Read More »

வரைபங்களுக்கான தேடியந்திரம்.

தேடியந்திரம் என்றால் கூகுல் என்பதை போல வரைபடம் என்றால் கூகுலின் வரைபட சேவையான கூகுல் மேப்ஸ் நினைவுக்கு வரலாம்.பலவிதங்களில் கூகுல் மேப்ஸ் சிறந்ததும் கூட! ஆனால் பல நேரங்களில் பழைய வரைபடங்கள் தேவைப்படலாம்.வரலாற்று ரீதியான தகவல்கள் தேவைப்படும் போது அந்த கால வரைப்படங்களில் தேடிப்பார்ப்பதே ஏற்றதாக இருக்கும்.இது போன்ற நேரங்களில் ஓல்டு மேப்ஸ் ஆன்லைன் இணையதளம் கைகொடுக்கும். பழைய வரைபடங்களின் தொகுப்பாக இந்த தளம் இருக்கிறது.எந்த காலகட்டத்து வரைபட விவரம் தேவை என்றாலும் இதில் தேடிப்பார்க்கலாம். வரைபடங்களை […]

தேடியந்திரம் என்றால் கூகுல் என்பதை போல வரைபடம் என்றால் கூகுலின் வரைபட சேவையான கூகுல் மேப்ஸ் நினைவுக்கு வரலாம்.பலவிதங்களி...

Read More »