Tagged by: meeting

சந்திப்புகளை திட்டமிட உதவும் இணைய சேவை

அலுவலக நிமித்தமாக அல்லது நட்பு நோக்கில் ஆலோசனை செய்ய சின்னதாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்களா? இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ள உதவும் வகையில் லெட்டஸ்மீட் இணைய சேவை செயல்படுகிறது. தொலைபேசி அழைப்புகள், நேர் பேச்சு போன்றவை எல்லாம் இல்லாமல் இந்த சேவை மூலம் எளிதாக சந்திப்பை திட்டமிடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், லெட்டஸ்மீட் இணையதளத்திற்கு சென்று, முதல் படியாக அதில் காண்பிக்கப்படும் காலண்டரில், எந்த நாளில் சந்திப்பு நடத்த நீங்கள் […]

அலுவலக நிமித்தமாக அல்லது நட்பு நோக்கில் ஆலோசனை செய்ய சின்னதாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்களா? இந்த சந்திப...

Read More »

முடிவெடுக்க உதவும் இணையதளம்

தளம் புதிது; முடிவெடுக்க உதவும் இணையதளம் முடிவெடிப்பதில் உங்களுக்கு உதவி தேவையா? முடிவெடுப்பதற்கு முன் மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களா? எனில் டூபூல்.கோ (doopoll.co ) இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த தளம் இணையம் மூலம் கேள்வி கேட்டு கருத்துக்கணிப்பு நடத்த வழி செய்கிறது. இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, நீங்கள் கருத்துக்களை அறிய விரும்பும் விஷயம் தொடர்பான கேள்விகளை கேட்கலாம். ஆம், இல்லை என பதில் […]

தளம் புதிது; முடிவெடுக்க உதவும் இணையதளம் முடிவெடிப்பதில் உங்களுக்கு உதவி தேவையா? முடிவெடுப்பதற்கு முன் மற்றவர்களின் கருத...

Read More »

ஆலோசனை கூட்ட குறிப்புகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்!

அலுவலக ஆலோசனை கூட்டங்கள் அலுப்பூட்டகூடியவையாக இருக்கலாம்; ஆனால் தவிர்க்க இயலாதவை இல்லையா? அதிலும் புதிய குழுக்களுக்கு இவை மிகவும் முக்கியம். அலுவலக கூட்டங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றனவோ இல்லையோ அவை பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டாக வேண்டும்.! ஆலோசனை கூட்டங்களை பயனுள்ளதாக ஆக்குவது எந்த அளவு எளிதானது எனத்தெரியவில்லை, ஆனால் கூட்டத்தின் முடிவுகளை பகிர்ந்து கொள்வதை எளிதாக்க ஒரு வழி இருக்கிறது. மினிட்.இயோ (minute.io ) இணையதளம் இதை அழகாக […]

அலுவலக ஆலோசனை கூட்டங்கள் அலுப்பூட்டகூடியவையாக இருக்கலாம்; ஆனால் தவிர்க்க இயலாதவை இல்லையா? அதிலும் புதிய குழுக்களுக்கு இவ...

Read More »