Tagged by: network

விருப்பங்களுக்காக ஒரு வலைப்பின்னல்

மைலைக்ஸ் தளத்தை பயன்படுத்துவதற்கு முன் ஒரு நிமிடம் நீங்கள் விரும்பும் விஷயங்கள் என்ன என்ன என்று யோசித்து கொள்ளுங்கள்.அப்படியே அவற்றை எதற்காக விரும்புகிறீர்கள்.எந்த அளவுக்கு விரும்புகிறீர்கள் என்றும் யோசித்து கொள்ளுங்கள். காரணம்,இந்த தளத்தில் உங்கள் விருப்பங்களை தான் பகிர்ந்து கொள்ள‌ப்போகிறீர்கள்.ஆம் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான தளம் தான் இந்த மைலைக்ஸ்.விருப்பங்களை பகிர்வது மட்டும் அல்ல ,அதன் மூலமாகவே நண்பர்களை தேடிக்கொள்ளலாம்;நண்பர்களை இன்னும் நன்றாக புரிந்து கொள்ளலாம். பொதுவாகவே பேஸ்புக் போன்ற தளங்களில் கூட நீங்கள் விரும்பும் […]

மைலைக்ஸ் தளத்தை பயன்படுத்துவதற்கு முன் ஒரு நிமிடம் நீங்கள் விரும்பும் விஷயங்கள் என்ன என்ன என்று யோசித்து கொள்ளுங்கள்.அப்...

Read More »

ரத்த தானத்திற்கான பேஸ்புக்.

பேஸ்புக் மூலம் நண்பர்கள் பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.அவர்களின் ரத்த வகையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததுண்டா?அதே போல பேஸ்புக் பக்கத்தில் உங்களை பற்றிய விவரங்களில் ரத்த வகையை குறிப்பிட்டுள்ளீர்களா? ஒருவரின் ரத்த வகையை தெரிந்து கொண்டால் அவசர காலத்தில் கைகொடுக்கும் அல்லவா?யாருக்கேனும் ரத்தம் தேவைப்படும் போது,குறிப்பிட்ட ரத்த வகை யாருக்கெல்லாம் இருக்கிறது என விசாரித்து கொண்டிருப்பதை விட ஒருவரது பேஸ்புக் பக்கத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடிவது பயனுள்ளதாக இருக்கும் தானே.சமயங்களில் உயிர் காப்பதாகவும் […]

பேஸ்புக் மூலம் நண்பர்கள் பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.அவர்களின் ரத்த வகையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று...

Read More »

சாப்பிடலாம்;சந்திக்கலாம்;அழைக்கும் இணையதளம்.

சாப்பட்டையும் சமூக வலைப்பின்னலையும் இணைக்கும் வகையில் மேலும் ஒரு சேவை உதயமாகியுள்ளது. அதாவது சேர்ந்து சாப்பிட நண்பர்களுக்கு அழைப்பு விடுப்ப‌தற்கான இணையதளம். சாப்பிடுவதற்கு  நண்பர்களை அழைக்க வேண்டும் என்றால் செல்போன்  இருக்கிறதே என்றெல்லாம் அசட்டுத்தனமாக கேட்டால் நீங்கள் இன்னும் பேஸ்புக் யுகத்திற்கு வந்து சேரவில்லை என்று பொருள். போனில் கை வைக்காமால் ,இமெயில் உதவியை நாடாமல் பேஸ்புக் போன்ற சமுக வலைப்பின்னல் சேவை ஏற்படுத்தி தரும் வசதியை பயன்படுத்தி மதிய உணவுக்காக‌ நண்பர்களை அணி சேர்ப்பது தான் […]

சாப்பட்டையும் சமூக வலைப்பின்னலையும் இணைக்கும் வகையில் மேலும் ஒரு சேவை உதயமாகியுள்ளது. அதாவது சேர்ந்து சாப்பிட நண்பர்களுக...

Read More »

என்னோடு சாப்பிட வாருங்கள்;அழைக்க ஒரு தளம்

ஆயிரம் தான் சொல்லுங்கள் நண்பர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட செல்வதே சந்தோஷமான விஷயம் தான்.அப்படியே சாப்பிட செல்லும் போது புதிய நண்பர்களையும் தேடிக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? இந்த இரண்டையும் சாத்தியமாக்கும் சேவையை வழங்குகிறது ஈட் வித் மீ டாட் நெட் இணையதளம். பேஸ்புக் போல சமுக வலைப்பின்னல் வகையை சேர்ந்தது என்றாலும் இந்த தளத்தில் சாப்பிடுவதும் சாப்பிடுவதற்காக சந்திப்பதும் தான் பிரதானம்.வெளியே சாப்பிடுவதை விரும்புகிறவர்கள் இந்த தளத்தின் மூலமாக தங்களுக்கான சாப்பாட்டு துணையை தேடிக்கொள்ளலாம். அதாவது […]

ஆயிரம் தான் சொல்லுங்கள் நண்பர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட செல்வதே சந்தோஷமான விஷயம் தான்.அப்படியே சாப்பிட செல்லும் போது ப...

Read More »