Tagged by: ngos

லிங்க்டு இன் வழங்கும் தன்னார்வ சேவை வசதி.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வகையில், தன்னார்வ சேவைக்கான வசதியை தொழில்முறை வலைப்பின்னல் தளமான லிங்க்டு இன் அறிமுகம் செய்துள்ளது. தன்னார்வ சேவையில் ஈடுபட விரும்பும் தொழில்முறை நபர்கள் மற்றும் திறமை மிகுந்த தன்னார்வளர்களை தேடிக்கொண்டிருக்கும் தொண்டு நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் பாலமாக விளங்கும் வகையில் லிங்க்டு இன் இந்த சேவையை (http://volunteer.linkedin.com/ ) அறிமுகம் செய்துள்ளது. லிங்குடு இன் சமூக வலைப்பின்னல் சேவை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதுவும் பேஸ்புக் போன்றது தான். […]

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வகையில், தன்னார்வ சேவைக்கான வசதியை தொழில்முறை வலைப்பின்னல் தளமான லிங்க்டு இன் அறிம...

Read More »

நண்பர்களை சவாலுக்கு அழைக்க ஒரு செயலி

சமூக வலைத்தளங்கள் தெரியும் . சமூக செயலிகள் ? செல்போன்களில் பயன்படுத்த பலவித செயலிகள் இருக்கின்றன அல்லவா ? அவற்றில் சமூக நோக்கம் கொண்டவற்றை தான் சமூக செயலிகள் என்று சொல்கின்றனர். அதாவது பொது நலன் நோக்கிலான செயலிகள். இவை மற்றவர்களுக்கு கைகொடுக்கவோ உதவவோ செய்யும். உதாரணத்துக்கு பட்ஜ் என்று ஒரு செயலி இருக்கிறது. நண்பர்களை சவாலுக்கு அழைத்து நன்கொடை வழங்க உதவுகிறது இந்த செயலி. சவாலுக்கு அழைப்பது என்றால் , பெட் கட்டுவது. நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் […]

சமூக வலைத்தளங்கள் தெரியும் . சமூக செயலிகள் ? செல்போன்களில் பயன்படுத்த பலவித செயலிகள் இருக்கின்றன அல்லவா ? அவற்றில் சமூக...

Read More »