Tagged by: password

டெக் டிக்ஷ்னரி- 31 பாஸ்வேர்டு களைப்பு என்றால் என்ன?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லப்படுவதை பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொற்களுக்கும் பொருத்திக்கொள்ளலாம். அதாவது, அளவுக்கு அதிகமான பாஸ்வேர்டை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாமல் திணறுவது என புரிந்து கொள்ளலாம். இப்படி அதிகப்படியான பாஸ்வேர்டுகளை வைத்துக்கொண்டு தவிப்பதை தொழில்நுட்ப உலகில், பாஸ்வேர்டு களைப்பு (Password fatigue ) என்கின்றனர். கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களின் தினசரி பயன்பாட்டில், ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக்கொள்ளும் நிர்ப்ந்தத்தால் ஏற்படும் மனச்சுமை பலருக்கும் பாஸ்வேர்டு களைப்பாக மாறுவதாக கருதப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்வேர்டு […]

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லப்படுவதை பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொற்களுக்கும் பொருத்திக்கொள்ளலாம். அ...

Read More »

ஜூம் சந்திப்புகளை சிறப்பாக நிர்வகிப்பதற்கான இணைய சேவை

ஜூம் சேவையை பயன்படுத்துவது எளிது என்பதால், ஜூம் வழி வீடியோ சந்திப்புகளையும் ஏற்பாடு செய்வது எளிது. இந்த எளிமையை இணைய மொழியில் பயன்பாட்டுத்தன்மை அல்லது பயணர் நட்பான தன்மை என்று சொல்லலாம். இதன் காரணமாகவே ஜூம் சேவை, வீடியோ வழி கூட்டங்களை நடத்த விருப்பம் கொண்டவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இப்போது, ஜூம் சந்திப்புகளை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வழிகாட்டும் வகையில் துணை சேவை ஒன்று அறிமுகமாகியுள்ளது. ஜூம்.யூ.ஆர்.எல் எனும் அந்த சேவை மூலம், ஜூம் சந்திப்புகளை இன்னும் […]

ஜூம் சேவையை பயன்படுத்துவது எளிது என்பதால், ஜூம் வழி வீடியோ சந்திப்புகளையும் ஏற்பாடு செய்வது எளிது. இந்த எளிமையை இணைய மொழ...

Read More »

ஜூம் சேவையை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

ஜூம் சேவை பிரபலமான வேகத்தில், சர்ச்சைக்குரியதாகவும் ஆகியிருக்கிறது. ஜூம் மூலம் வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ளலாம் என்பத அது பிரபலமாக காரணம். ஆனால் அதன் பாதுகாப்பில் உள்ள ஓட்டைகள் பிரச்சனைக்குரியதாக மாறி, ஜூம் சேவையை பயன்படுத்துபவர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே இந்திய உள்துறை அமைச்சகமும், ஜூம் அத்தனை பாதுகாப்பானது அல்ல என எச்சரித்துள்ளது. ஜூம் சேவையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது உண்மை தான் என்றாலும், அதற்காக ஜூம் சேவையே அபாயமானது என முற்றிலுமாக விலக விட […]

ஜூம் சேவை பிரபலமான வேகத்தில், சர்ச்சைக்குரியதாகவும் ஆகியிருக்கிறது. ஜூம் மூலம் வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ளலாம்...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள்_ கூகுள் பாஸ்வேர்டு எச்சரிக்கை சேவையும், சில கேள்விகளும்!

ஒரு புதிய தேடியந்திரம் அல்லது மாற்று தேடியந்திரத்தை அறிமுகம் செய்யும் போது, எத்தனை உற்சாகம் ஏற்பட வேண்டும்! ஆனால் நடைமுறையில் நடப்பதென்ன? புதிய தேடியந்திரமா, அது தான் ஏற்கனவே கூகுள் இருக்கிறதே, எல்லாவற்றையும் கூகுளில் தேட முடிகிறதே எனும் விதமாக தானே பெரும்பாலானோர் பதில் சொல்லி புதிய தேடியந்திரத்தை நிராகரித்து கூகுளில் ஐக்கியமாகின்றனர். வேறு புதிய தேடியந்திரம் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு, இணைய தேடலில் கூகுள் சிறந்து விளங்குகிறது எனும் வாதத்தை ஒப்புக்கொள்ளவே செய்ய வேண்டும். […]

ஒரு புதிய தேடியந்திரம் அல்லது மாற்று தேடியந்திரத்தை அறிமுகம் செய்யும் போது, எத்தனை உற்சாகம் ஏற்பட வேண்டும்! ஆனால் நடைமுற...

Read More »