Tagged by: password

பாஸ்வேர்டு அலட்சியம் வேண்டாம்)

உலகின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலில் உங்கள் பாஸ்வேர்டும் இருப்பதாக கூறினால் எப்படி இருக்கும்? உண்மையில் அப்படி நிகழந்தால் நீங்கள் ஷாக்காக வேண்டும். ஏன் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். பாஸ்வேர்டு என்றாலே ரகசியமானது என்று தானே பொருள். பிரபலமான பாஸ்வேர்டுகளின் பட்டியல் என்றால் அவற்றின் ரகசியம் மீறப்பட்டுள்ளது என்று தானே பொருள். அது தான் விஷயம். இப்படி பொதுவெளியில் பகிரங்கமாக அறியப்பட்ட பாஸ்வேர்டுகளின் பட்டியல் தான் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்பிளேஷ்ட்டேட்டா எனும் நிறுவனம், இணைய உலகில் ஹேக்கர்களின் கைவரிசைக்கு […]

உலகின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலில் உங்கள் பாஸ்வேர்டும் இருப்பதாக கூறினால் எப்படி இருக்கும்? உண்மையில் அப்படி நிகழந்தா...

Read More »

உங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன

புத்தாண்டு பிறந்து இருக்கிறது. வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதோடு, உங்களுக்கான புத்தாண்டு உறுதிமொழியிலும் கவனம் செலுத்துவதற்கான நேரம் இது. புத்தாண்டு உறுதிமொழி என்று வரும் போது அவரவருக்கான இலக்குகள் இருக்கும் என்றாலும், அந்த பட்டியலில் தொழில்நுட்பம் சார்ந்த இலக்குகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது. உடல் எடையை குறைப்பது, ஆரோக்கிய வாழ்க்கை முறையை பின்பற்றுவது, புதிய திறனை கற்றுக்கொள்வது, வீண் செலவுகளை குறைப்பது என பலவிதமாக அமையக்கூடிய இலக்குகளோடு, பாஸ்வேர்டு பாதுகாப்பு, ஸ்மார்ட்போனில் இருந்து கொஞ்சம் விடுபடுவது உள்ளிட்ட தொழில்நுட்ப இலக்குகளையும் உறுதிமொழியாக […]

புத்தாண்டு பிறந்து இருக்கிறது. வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதோடு, உங்களுக்கான புத்தாண்டு உறுதிமொழியிலும் கவனம் செலுத்துவத...

Read More »

ரெட்டிட்டிடம் கேளுங்கள் பதில் கிடைக்கும்!

ரெட்டிட் (Reddit) இந்தியாவில் ஏன் பிரபலமாகவில்லை என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். இல்லை, பட்டிமன்றம் தேவையில்லை, அந்த விவாதத்தையும் ரெட்டிட்டிலேயே நடத்தலாம். ஏனெனில் விவாதிப்பது தான் ரெட்டிட்டின் பலமே. ஒரு கேள்வி, பல்வேறு நோக்கிலான பதில்கள், பகிர்வுகள், பார்வைகள், இடையே கொஞ்சம் கேலி, கிண்டல் (சீண்டலும் தான்) …இவை எல்லாம் தான் ரெட்டிட்டை இணைய சமூகமாக மாற்றுகிறது. இணையத்தின் முகப்பு பக்கம் என வர்ணித்துக்கொள்ளும் ரெட்டிட்டில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். அது தொடர்பாக விவாதிக்கலாம். இந்த விவாத […]

ரெட்டிட் (Reddit) இந்தியாவில் ஏன் பிரபலமாகவில்லை என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். இல்லை, பட்டிமன்றம் தேவையில்லை, அந்த விவாத...

Read More »