Tagged by: photos

போட்டோஷாப் கவிதை

போட்டோஷாப் மென்பொருளை வைத்துக்கொண்டு சின்ன சின்ன அற்புதங்களை செய்யலாம் என்பதற்கு அழகான உதாரணமாக கானர் நிக்கர்சன் எனும் ஒளிபட கலைஞர், கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் ஒளிபடங்களில் இணைத்து அசத்தியிருக்கிறார். ’என்னோடு இருக்கும் நான்’ எனும் கவித்துவமான தலைப்பில் இந்த திட்டத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். சிறுவனான தன்னுடன் இப்போது வளர்ந்து பெரியவனாகிவிட்ட நிக்கர்சன் இணைந்திருக்கும் வகையிலான ஒளிப்படங்களை உருவாக்கி இருக்கிறார். இது எப்படி சாத்தியம் என கேட்கலாம். எல்லாம் போட்டோஷாப் மாயம் தான். ஆம் தன்னுடைய சிறுவயது […]

போட்டோஷாப் மென்பொருளை வைத்துக்கொண்டு சின்ன சின்ன அற்புதங்களை செய்யலாம் என்பதற்கு அழகான உதாரணமாக கானர் நிக்கர்சன் எனும் ஒ...

Read More »

ஐரோப்பாவுக்கு ஒரு இணைய உலா!

  ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப்பார்ப்பது சாத்தியமா? அது, உங்கள் கைவசம் உள்ள நேரம் மற்றும் உங்கள் வசதி சார்ந்தது. சில நாட்கள் முதல் ஓரிரு வாரங்கள் செலவிட முடிந்தால், ஐரோப்பாவின் முக்கிய நாடுகளை சுற்றிப்பார்த்து விட்டு வரலாம். ஆனால் அப்போதும் கூட பல நாடுகளை தவறவிட வேண்டியிருக்கும். கால் வைத்த நாடுகளில் கூட, அடையாளத்திற்கு சில இடங்களை பார்க்கலாம் அவ்வளவு தான். ஆனால் இந்த அனுபவமே மறக்க முடியாததாக இருக்கும் என்பது வேறு விஷயம். […]

  ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப்பார்ப்பது சாத்தியமா? அது, உங்கள் கைவசம் உள்ள நேரம் மற்றும் உங்கள் வசதி...

Read More »

ஸ்னேப்சேட் சேவை ஒரு அறிமுகம்!

  பாலிவுட் பிரபலங்களின் ஸ்னேப்சேட் பயனர் பெயர் என்ன தெரியுமா? கேள்வி பதில் இணையதளமான குவோராவில் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு பலர் ஆர்வத்துடன் பதில் அளித்துள்ளனர். அதன் படி பார்த்தால் நடிகர் ஹிருத்திக்கின் ஸ்னேப்சேட் பெயர் ஜஸ்ட் ஹிருத்திக் ( justhrithik ), நடிக்கை ஜாக்குலின் பெர்னாண்டசின் ஸ்னேப்சேட் பெயர் ஜாக்குலின் 143 ( jacqueen143) , நடிகை சோனாக்‌ஷி சின்காவின் பெயர் அலிசோனா (-asilsona). ரசிகர்கள், ஸ்னேப்சேட்டில் இவர்களை பின் தொடர விரும்பினால் இந்த பெயரை அடையாளமாக பயன்படுத்திக்கொள்ளலாம். […]

  பாலிவுட் பிரபலங்களின் ஸ்னேப்சேட் பயனர் பெயர் என்ன தெரியுமா? கேள்வி பதில் இணையதளமான குவோராவில் கேட்கப்பட்ட இந்த கே...

Read More »

ஒளிப்படங்களுக்கு மேலும் ஒரு செயலி

போலராய்டு காமிராக்களை நினைவில் இருக்கிறதா? ஸ்மார்ட்போன் யுகத்தில் போலாராய்டு காமிராக்கள் செல்வாக்கு இழந்து விட்டாலும், இந்த பிராண்ட் ஸ்மார்ட்போன் செயலிகள் வடிவில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இவற்றில் இன்ஸ்டாகிராம் செயலிக்கு போட்டியாக கருதப்படும் போலாராய்டு ஸ்விங் செயலி இப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. முதல் கட்டமாக ஐபோன்களுக்கு அறிமுகமாகி இருக்கும் இந்த செயலி மூலம் வாழ்க்கை தருணங்களை ஒரு நொடி கணங்களாக படம் பிடிக்கலாம். படங்களை தொடும் போது அல்லதும் போனை சாய்க்கும் போது உயிர்பெறும் வகையில் இந்த […]

போலராய்டு காமிராக்களை நினைவில் இருக்கிறதா? ஸ்மார்ட்போன் யுகத்தில் போலாராய்டு காமிராக்கள் செல்வாக்கு இழந்து விட்டாலும், இ...

Read More »

புதுமையான முறையில் தகவல் தரும் இனையதளம்

உங்களுக்கு வயதாகி கொண்டிருக்கிறது என்பதை நினைவு படுத்துவது எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதை மிகவும் சுவாரஸ்யமான வகையில் செய்கிறது யூஆர்கெட்டிங்ஓல்ட் இணையதளம். இந்த தளத்தில் பயனாளிகள் தங்கள் பிறந்த தேதி விவரத்தை சமர்பித்தால், அவருக்கு எத்தனை வயதாகிறது எனும் விவரத்தை இந்த தளம் அளிக்கிறது. இது என்ன பெரிய விஷயமா? வயது விவரம் தெரியாதா என்று கேட்கலாம். விஷயம் என்ன என்றால், பயனாளியின் வயதை வருடங்கள், மாதங்கள், நாட்கள் என துல்லியமாக தெரிவிப்பதோடு, தொடர்புடைய […]

உங்களுக்கு வயதாகி கொண்டிருக்கிறது என்பதை நினைவு படுத்துவது எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதை மி...

Read More »