Tagged by: questions

டெக் நிறுவனங்களின் நேர்க்காணல் முறையை அறிய ஒரு இணையதளம்!

தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு சேர விரும்பினால், குறிப்பிட்ட நிறுவனங்களின் நேர்க்காணல் முறையையும் அறிந்திருப்பது அவசியம். ஏனெனில், ஒவ்வொரு நிறுவனமும், ஒரு நேர்க்காணல் முறையை கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, நேர்க்காணலின் போது, புரோகிராமிங் தெரியுமா என கேட்கப்படுவதோடு, அதை சோதித்து பார்க்கும் வகையிலும் கேள்விகள் கேட்கப்படலாம். இன்னும் சில நிறுவனங்கள், ஓபன் சோர்ஸ் மென்பொருள் தொடர்பான ஆர்வத்தை பரிசீலிக்கலாம். ஓபன் சோர்ஸ் ஆர்வம் இருப்பதாக தெரிவித்தால், இவர் நம்மவர் என நினைக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. ஓபன் சோர்ஸ் ஆர்வம் ஒரு […]

தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு சேர விரும்பினால், குறிப்பிட்ட நிறுவனங்களின் நேர்க்காணல் முறையையும் அறிந்திருப்பது அவச...

Read More »

டியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்!

டியூட், முதல் மெயிலில் கேள்வி பதில் தளமான குவோரா (quora) பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதன் பிறகு நீங்கள் குவோரா பக்கம் எட்டிப்பார்த்து வியந்திருக்கலாம். இல்லை குவோரா அப்படி ஒன்றும் ஸ்பெஷலாக இல்லையே என நினைத்திருக்கலாம்.  குவோராவை இப்படி குறைத்து மதிப்பிட்டாலும் தவறில்லை- ஏனெனில் ஒரு பார்வையில் கணிக்க கூடிய இணைய சேவை அல்ல அது. குவோராவின் அருமையை உணர அதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். குவோராவில் வெளியாகி கொண்டிருக்கும் விதவிதமான கேள்வி பதில்களை தொடர்ந்து படித்து வந்தால், […]

டியூட், முதல் மெயிலில் கேள்வி பதில் தளமான குவோரா (quora) பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதன் பிறகு நீங்கள் குவோரா பக்கம் எட...

Read More »

சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள்

மழை பெய்யும் போது நனையும் செம்மறி ஆடு சுருங்குமா? செம்மறி ஆட்டில் இருந்து தான் குளிருக்கு இதமான கம்பளி ஆடைகள் தயாராகின்றன.கம்பளி ஆடையை தண்ணீரில் நனைக்கும் போது அது சுருங்கி விடுவதை பார்த்திருக்கலாம்.அப்படி என்றால் மழையில் நனையும் போது செம்மறி ஆடுகள் என்ன ஆகும்.சுருங்குமா?   சுவாரஸ்யமான கேள்வி தான்.சிந்திக்கவும் வைக்கும் கேள்வி.இதற்கான சரியான பதில்.மழையில் எந்த செம்மறி ஆடும் சுருங்குவதில்லை.காரணம் செம்மறி ஆட்டின் தோல் லனோலின் என்னும் பசை போன்ற பொருளை கொண்டிருக்கிறது.இந்த பசை மெழுகு […]

மழை பெய்யும் போது நனையும் செம்மறி ஆடு சுருங்குமா? செம்மறி ஆட்டில் இருந்து தான் குளிருக்கு இதமான கம்பளி ஆடைகள் தயாராகின்ற...

Read More »