Tagged by: reply

இமெயில் மூலம் உறவு வளர்ப்பது எப்படி?

இமெயிலை திறம்பட நிர்வகிப்பது தொடர்பாக வழிகாட்டும் கட்டுரைகள் அநேகம் எழுதப்பட்டுள்ளன. இன்னமும் எழுதப்பட்டு வருகின்றன. இவற்றில் நுண்ணக்கமான பல விஷயங்களை காணலாம் என்றாலும், இந்த கட்டுரைகளில் மைய சரடு, முகவரி பெட்டியில் இமெயில் குவிந்து கிடக்காமல் அவற்றை உரிய நேரத்தில் பைசல் செய்வதாக இருக்கும். அதே போல, வந்து குவியும் மெயில்களை தரம் பிரித்து வகைப்படுத்தி, உடனடியாக பதில் அளிக்க வழிகாட்டுவதும் இவற்றின் முக்கிய அம்சமாக இருக்கும். பதில் அளிக்க முடியாத அளவுக்கு மெயில்கள் சேர்வதால் உண்டாக […]

இமெயிலை திறம்பட நிர்வகிப்பது தொடர்பாக வழிகாட்டும் கட்டுரைகள் அநேகம் எழுதப்பட்டுள்ளன. இன்னமும் எழுதப்பட்டு வருகின்றன. இவற...

Read More »

இமெயில் பயன்பாட்டிற்கான பொன்விதி

இணைய உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றனர். இமெயிலில் முழ்கி கிடப்பவர்கள் ஒரு ரகம் என்றால், இமெயிலை நிர்வகிக்க முடியாமல் திண்டாடி, மெயில்கள் குவிய அனுமதித்து, அதை முற்றிலுமாக அலட்சியம் செய்பவர்கள் இரண்டாம் ரகம். இரண்டு பிரிவினருமே, இமெயிலை சரிவர நிர்வகிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள் தான். உண்மையில், விதிவிலக்காக, இமெயில் நிர்வாக கலையில் தேர்ச்சி பெற ஒரு சிலரைத்தவிர, மற்ற எல்லோருமே இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் வருபவர்கள் தான். பெரும்பாலானோருக்கு இரண்டு தன்மையுமே உண்டு. இதற்கு […]

இணைய உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றனர். இமெயிலில் முழ்கி கிடப்பவர்கள் ஒரு ரகம் என்றால், இமெயிலை நிர்வகிக்க மு...

Read More »

இமெயில் வாசிக்கப்பட்டதா என அறிவது எப்படி? சில வழிகள்! பல கேள்விகள்!

நான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி? இமெயில் பயனாளிகள் பலருக்கும் கேட்கக்கூடிய கேள்வி தான் இது. இந்த கேள்விக்கான தேவையை எளிதாக புரிந்து கொள்ளலாம். மிகவும் முக்கியமான மெயிலை அனுப்பும் நிலையில் ஒருவர் அது வாசிக்கப்பட்டதா? என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டலாம். அந்த மெயிலுக்கான பதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இவ்வாறு ஆர்வம் ஏற்படலாம். பொதுவாகவே, ஒருவர் படிக்கப்பட வேண்டும் என்பதற்காக தானே மெனக்கெட்டு மெயில் அனுப்புகிறார். எனவே அது வாசிக்கப்பட்டதா […]

நான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி? இமெயில் பயனாளிகள் பலருக்கும் கேட்கக்கூடிய கேள்...

Read More »

இமெயில் பிரச்சனைக்கு தீர்வு

உங்கள் எல்லா இமெயில் பதில்களையும் 5 வரிகளுக்கு முடித்துக்கொள்ளவும் எனும் ஒற்றை வரியுடன் இந்த பதிவை முடித்துகொள்ளலாம். ஏனெனில் 5 வரிகளுக்குள் இமெயில் பதில்களை அனுப்ப வலியுறுத்தும் பைவ் செண்டன்சஸ் இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கான பதிவு இது. இமெயில் பிரச்சனைக்கு இது அழகான தீர்வு. பதில்களை நீட்டி முழக்காமல் 5 வரிகளுக்குள் முடித்துக்கொள்வது நல்ல யோசனை தான். ஆனால் இந்த இணையதளத்தில் 5 வரிகளுக்குள் இமெயிலை அனுப்ப முடியாது. இந்த தளத்திற்குள் நுழைந்தால் , பிரச்சனை மற்றும் […]

உங்கள் எல்லா இமெயில் பதில்களையும் 5 வரிகளுக்கு முடித்துக்கொள்ளவும் எனும் ஒற்றை வரியுடன் இந்த பதிவை முடித்துகொள்ளலாம். ஏன...

Read More »