Tagged by: streaming

டெக் டிக்ஷனரி – 21 கார்ட் கட்டிங் (cord-cutting) – கம்பி துண்டிப்பு

உள்ளடக்கம் பாயும் ( ஸ்டிரீமிங்) யுகத்தில் நீங்கள் கம்பி துண்டிப்பவராக இருப்பது இயல்பானது தான். இதை தான் கார்டு கட்டிங் என்கின்றனர். அதவாது கேபில் இணைப்பை துண்டிப்பது என பொருள். செயற்கைகோள் தொலைக்காட்சிகள், கேபில் டிவி யுகத்தை கொண்டு வந்தன. ஒரே ஒரு தூர்தர்ஷன் பார்த்துக்கொண்டிருந்த காலம் போய், சி.என்.என், பிபிசி துவங்கி பெயர் தெரியாத நூற்றுக்கணக்கான சேனல்களை பார்ப்பதற்கான வாய்ப்பை கேபில் டிவி யுகம் கொண்டு வந்தது. வீட்டிலிருந்தே ஹாலிவுட் படங்களை பார்ப்பதை இது சாத்தியமாக்கியது. […]

உள்ளடக்கம் பாயும் ( ஸ்டிரீமிங்) யுகத்தில் நீங்கள் கம்பி துண்டிப்பவராக இருப்பது இயல்பானது தான். இதை தான் கார்டு கட்டிங் எ...

Read More »

இன்னல் இல்லாமல் இன்னிசை கேட்கலாம்: பிளாக்செயின் தரும் புதுமைத்தீர்வு!

இணையத்தில் இசையை கேட்டு ரசிக்க புதிய வழி உருவாகி கொண்டிருக்கிறது. இந்த புதிய வழி நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கிறது. அதில் காப்புரிமை சிக்கல் இல்லை. அதே நேரத்தில் அந்த வழி சமத்துவம் மிக்கதாகவும் இருக்கிறது. அனைத்து பங்கேற்பார்களுக்கும் அது சம விகிதத்தில் பயன் தருவதாக இருக்கிறது. அதாவது இசையை உருவாக்குபவர்களுக்கு மட்டும் அல்லாமல், அதை கேட்டு ரசிப்பவர்களுக்கும் பரிசளிக்கும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இசைத்துறையே மாற்றி அமைக்க கூடியதாக இது அமையலாம் என்கின்றனர். பிளாக்செயின் […]

இணையத்தில் இசையை கேட்டு ரசிக்க புதிய வழி உருவாகி கொண்டிருக்கிறது. இந்த புதிய வழி நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்...

Read More »