Tagged by: syria

ரோபோ புன்னகை என்ன விலை?

விருதுகள், தேர்வுகள் என்று வந்தாலே சர்ச்சைகள் எழுவது இயல்பானது தான். ஆனால், சர்வதேச புகைப்பட போட்டி ஒன்றில் எழுந்திருக்கும் சர்ச்சை கொஞ்சம் வித்தியாசமானது. இந்த சர்ச்சை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட புகைப்படத்தின் தரம் அல்லது தகுதி குறித்து உண்டாகவில்லை. மாறாக புகைப்படத்தில் இருக்க வேண்டிய உயிர்த்துடிப்பு அல்லது ஆன்மா தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. இந்த கேள்விகள் சுவாரஸ்யமாக அமைவதோடு, நம் காலத்து கேள்விகளாகவும் இருப்பது தான் முக்கிய விஷயமாக இருக்கிறது. சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அந்த புகைப்படத்தில் ஒரு […]

விருதுகள், தேர்வுகள் என்று வந்தாலே சர்ச்சைகள் எழுவது இயல்பானது தான். ஆனால், சர்வதேச புகைப்பட போட்டி ஒன்றில் எழுந்திருக்க...

Read More »

உலக மோதல்களை அறிய ஒரு இணையதளம்

உலகில் ஏதாவது ஒரு பகுதியில் இப்போது உள் நாட்டு போரோ அல்லது ஆயுத மோதலோ நடைபெற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய ஆயுத மோதல்கள் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள விரும்பினால் இரின் (IRIN ) அமைப்பு உருவாக்கியுள்ள இணைய வரைபடம் பேரூதவியாக இருக்கும். உலகின் மூளை முடுக்கிகளில் நடைபெற்று வரும் மோதல்களையும், அவற்றுக்கான காரணங்களையும் இந்த வரைபடம் விளக்குகிறது. உலகில் நடைபெறும் போர்கள் என்றதும் ஆப்கானிஸ்தானும், சிரியாவும் உடனடியாக நினைவுக்கு வரும். ஊடக […]

உலகில் ஏதாவது ஒரு பகுதியில் இப்போது உள் நாட்டு போரோ அல்லது ஆயுத மோதலோ நடைபெற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்....

Read More »

அகதிகளுக்கு நேசக்கரம் நீட்டும் தளம்

ஐரோப்பாவில் தஞ்சம் அடைந்துள்ள சிரியா அகதிகளுக்கு மனிதநேய அடிப்படையில் நேசக்கரம் நீட்டுவதற்காக இணையம் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களால் இயன்ற சிறிய உதவிகளை அளிக்க தொழில்நுட்ப ஆர்வலர்கள் முயன்று வருகின்றனர்.இந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள எக்ஸ்பாட்.ஆர்க் (http://expatt.org/en/ )எனும் இணையதளம் அகதிகளுக்கான வேலைவாய்ப்பை பெற்றுத்தர முயல்கிறது. இந்த தளத்தின் மூலம் அகதிகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் திறன்களை பதிவு செய்து கொள்ளலாம். அகதிகளை பணிக்கு அமர்த்திக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் இவர்களில் பொருத்தமானவர்களை தேர்வு செய்து வாய்ப்பு […]

ஐரோப்பாவில் தஞ்சம் அடைந்துள்ள சிரியா அகதிகளுக்கு மனிதநேய அடிப்படையில் நேசக்கரம் நீட்டுவதற்காக இணையம் மற்றும் தொழில்நுட்ப...

Read More »

அகதிகள் நெருக்கடி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம்.

பொய்மையும் சில நேரங்களில் நன்மை பயக்கும் என்பதற்கு ஏற்ப தேடியந்திரமான கூகுள் புதிய சேவையை அறிமுகம் செய்திருப்பது போன்ற தோற்றத்தை தரும் வகையில் அமைக்கப்படுள்ள போலி இணையதளம் ஐரோப்பாவை உலுக்கி கொண்டிருக்கும் அகதிகள் நெருக்கடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உங்கள் உங்கள் எதிர்காலத்தை அறிய வேண்டுமா? எனும் கேள்விக்கு பதில் அளிப்பது போன்ற இணையதளம் ஒன்று இணைய உலகில் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்துள்ளது. புகழ் பெற்ற தேடியந்திரமான கூகுள் போலவே தோற்றத்துடன் கூகுள் ஜோதிடம் […]

பொய்மையும் சில நேரங்களில் நன்மை பயக்கும் என்பதற்கு ஏற்ப தேடியந்திரமான கூகுள் புதிய சேவையை அறிமுகம் செய்திருப்பது போன்ற த...

Read More »