Tagged by: Tim berners lee

வலை 3.0 – வலையின் கதை!

இணையத்தின் முக்கிய அங்கமான வலை என குறிப்பிடப்படும் வைய விரிவு வலை (World Wide Web) 30 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. வலைக்கான கருத்தாக்கத்தை இணையத்தின் வரலாற்றில் இது முக்கிய மைல்கல். 30 ஆண்டுகளுக்கு முன், வலைக்கான விதை இணைய வெளியில் ஊன்றப்பட்டது. அப்போது இது வெறும் கருத்தாக்கமாக தான் இருந்தது. வலையின் பிறப்பிடமான செர்ன் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய டிம் பெர்னர்ஸ் லீ, 1989 ம் ஆண்டு மார்ச் 12 ம் தேதி, இணையத்தில் தகவல் […]

இணையத்தின் முக்கிய அங்கமான வலை என குறிப்பிடப்படும் வைய விரிவு வலை (World Wide Web) 30 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது....

Read More »

உலகின் முதல் பிரவுசரில் உலாவலாம் வாருங்கள்…

இணைய வரலாற்றில் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்று பார்க்க விருப்பமா? ஆம், எனில் உலகின் முதல் பிரவுசரில் உலாவும் வாய்ப்பு இப்போது உருவாகி இருக்கிறது. செர்ன் ஆய்வுக்கூடத்தை சேர்ந்த ஆய்வுக்குழு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. இக்குழு உருவாக்கியுள்ள இணையதளத்தில், நீங்கள் பயன்படுத்தும் நவீன பிரவுசரிலேயே, உலகின் முதல் பிரவுசரை பயன்படுத்திப் பார்க்கலாம். புகைப்படம், கிராபிக்ஸ், வீடியோ… இத்யாதி உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய நேர்த்தியான இணைய அனுபவத்திற்கு பழகியவர்களுக்கு, முதல் பிரவுசரில் உலாவும் அனுபவம் ஏமாற்றத்தைக் கூட […]

இணைய வரலாற்றில் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்று பார்க்க விருப்பமா? ஆம், எனில் உலகின் முதல் பிரவுசரில் உலாவும் வாய்ப்பு இப்...

Read More »

இணையம் எங்கே போகிறது? சில கேள்விகள், சில கவலைகள்!

நாம் அறிந்த இணையத்திற்கு 28 வயதாகிறது. 1989 ம் ஆண்டில் தான் ’டிம் பெர்னர்ஸ் லீ’, இணையத்தை பிரவுசர் மூலம் அணுக கூடிய ’வேர்ல்டு வைடு வெப்’ எனப்படும் வைய விரிவு வலைக்கான கருத்தாக்கத்தை முன் வைத்தார். லீயின் திட்டம் ஏற்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு மெல்ல பரவலாகி, இன்று இன்றியமையதாதாகவும் மாறிவிட்டது. இணையத்திற்கும், வலைக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதும், வலை உருவாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே இணையம் எனும் மாபெரும் வலைப்பின்னலின் வலைப்பின்னல் உருவாகிவிட்டது என்பதை எல்லாம் கூட […]

நாம் அறிந்த இணையத்திற்கு 28 வயதாகிறது. 1989 ம் ஆண்டில் தான் ’டிம் பெர்னர்ஸ் லீ’, இணையத்தை பிரவுசர் மூலம் அணுக கூடிய ’வேர...

Read More »

இணைய வரலாற்றுக்கு இங்கே கிளிக் செய்யவும்!

  இணையத்தின் வரலாற்றை திரும்பி பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அது அலுப்பூட்டும் என்ற எண்ணமோ அல்லது இணையம் நாளுக்கு நாள் அப்டேடாகி கொண்டிருக்கும் நிலையில் பழைய கதை எல்லாம் எதற்கு என்ற எண்ணமோ உண்டானால், உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது.- இணையம் கதைகளால் நிரம்பியிருக்கிறது என்பதும், அந்த கதைகள் அனைத்துமே சுவாரஸ்யமானவை என்பதும் தான் அது. அது மட்டும் அல்ல, இணைய வரலாற்றில் அறியாத விஷயங்கள் இத்தனை இருக்கின்றனவா? என்ற வியப்பும் உண்டாகும். அதோடு இணையம் […]

  இணையத்தின் வரலாற்றை திரும்பி பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அது அலுப்பூட்டும் என்ற எண்ணமோ அல்லது இணையம...

Read More »