Tagged by: time

டிஜிட்டல் டைரி விக்கிபீடியாவில் கைவரிசை காட்டிய மோடி ஆதரவாளர்கள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு இணைய உலகில் ஆதரவாளர்களும், அபிமானிகளும் அதிகம் என்பது தெரிந்த விஷயம் தான். மோடி ஆதரவாளர்கள், சமூக ஊடகங்களில் தீவிரமாக இருப்பதோடு, மோடிக்கு எதிரான அல்லது விமர்சன கருத்துகளுக்கு பதிலடி தருவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் என எந்த ஊடகத்தில் மோடி எதிர்ப்பு கருத்துக்கள் வந்தாலும், அவரது இணைய ஆதரவாளர்கள் களத்தில் இறங்கி எதிர்ப்பாளர்களை ஒரு வழி செய்து விடுவார்கள். மோடி ஆதரவாளர்கள் இப்போது, இணைய பதிலடிக்கு பயன்படுத்தும் […]

பிரதமர் நரேந்திர மோடிக்கு இணைய உலகில் ஆதரவாளர்களும், அபிமானிகளும் அதிகம் என்பது தெரிந்த விஷயம் தான். மோடி ஆதரவாளர்கள், ச...

Read More »

உரையாற்றும் நேரத்தை கணக்கிட உதவும் தளம்

சின்னதாக உரை நிகழ்த்துவதாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியில் மேடையேறி பேசுவதாக இருந்தாலும் சரி, தயாரிப்பு மிகவும் முக்கியம். என்ன பேசப்போகிறோம், எப்படி பேசப்போகிறோம் என்பதை குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் முழு உரையையும் எழுதி வைத்துக்கொள்ளலாம். ஆனால் உரையை எழுதி வைத்துக்கொள்வதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. உரையின் அளவு, பேசுவதற்கான நேரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். இதை அறிவது எப்படி? நீளமாக தயாரித்து விட்டால், உரிய நேரத்தில் உரையை முடிப்பது கடினம். மாறாக குறைவாக தயாரித்திருந்தால், […]

சின்னதாக உரை நிகழ்த்துவதாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியில் மேடையேறி பேசுவதாக இருந்தாலும் சரி, தயாரிப்பு மிகவும் முக்...

Read More »

கண்களுக்கு ஓய்வு அளிக்க உதவும் இணையதள‌ம்.

கம்ப்யூட்டரையே பார்த்து கொண்டிருப்பவர்களே உங்கள் கொஞ்சம் கண்களையும் பார்த்து கொள்ளுங்கள் என்று கரிசனத்தோடு சொல்லும் எச்சரிக்கும் தளங்களில் ஐபிரேக் மிகவும் எளிதானது.அதே நேரத்தில் நெத்தியடியாக அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது. ஓயாத கம்ப்யூட்டர் பயன்பாடு கண்களுக்கு அயர்ச்சியை கொடுக்க கூடியது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.இடைவெளி இல்லாமல் கம்ப்யூட்டர் மானிட்டரையே பார்த்து கொண்டிருப்பதால் கண்களின் ஆரோக்கியம் பாதிக்கபடுகிறது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஏற்கனவே கண்களில் எரிச்சல்,தலைவலி போன்ற கஷ்டங்களை நீங்கள் அனுபவித்து வரலாம். எல்லாம் சரி தான் ஆனால் கம்ப்யூட்டரை […]

கம்ப்யூட்டரையே பார்த்து கொண்டிருப்பவர்களே உங்கள் கொஞ்சம் கண்களையும் பார்த்து கொள்ளுங்கள் என்று கரிசனத்தோடு சொல்லும் எச்ச...

Read More »