Tagged by: travel

லெகோ பயணங்களில் ! இணைய உலகம் ரசிக்கும் பயணம்

எப்படியும் உங்கள் பயணங்களை புகைப்படமாக்கி பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள் . இந்த புகைப்படங்களை உலகமே பார்த்து ரசிக்க வேண்டும் என்றாலோ, உங்கள் பயணங்களை எல்லோரும் ஆர்வத்துடன் பின் தொடர வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் புதுமையாக செயல்பட வேண்டும். இந்த ஸ்காட்லாந்து ஜோடியைப்போல ! கிரேக் மெக்கார்ட்னி மற்றும் அவரது காதலி லின்சே தான் அந்த ஜோடி. இப்போதைக்கு தங்கள் பயணங்களால் இணைய உலகை கலக்கும் ஜோடி! மெக்கார்டினியும், லின்சேவும் தங்கள் பயணங்களின் […]

எப்படியும் உங்கள் பயணங்களை புகைப்படமாக்கி பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள...

Read More »

பிண்டிரெஸ்ட் மூலம் கோடை விடுமுறையை திட்டமிடுவது எப்படி ?

கோடை விடுமுறை காலம். சுற்றுலா பயணங்களுக்கான காலம். இந்த ஆண்டு விடுமுறையை கழிக்க எங்கே செல்லலாம் என்பதை ஏற்கனவே தீர்மானித்திருந்தால் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்வது, தங்கிமிட வசதியை முன்பதிவு செய்வது போன்றவற்றை எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே இணையம் மூலம் செய்து விடலாம் என்பது உங்களுக்குத்தெரியும் . சுற்றுலா செல்லும் ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் இணையம் மூலமே ஆய்வு செய்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இப்படி முன்கூட்டியே திட்டமிட்டு, […]

கோடை விடுமுறை காலம். சுற்றுலா பயணங்களுக்கான காலம். இந்த ஆண்டு விடுமுறையை கழிக்க எங்கே செல்லலாம் என்பதை ஏற்கனவே தீர்மானித...

Read More »

ரெயில் பயணங்களுக்கான விருப்ப உணவை ஆர்டர் செய்ய உதவும் இணையதளங்கள்

ரெயில் பயண டிக்கெட்டை ஆன்லைனிலேயே புக் செய்ய முடிவது போல , இப்போது அந்த பயணங்களின் போது சுவைத்து மகிழ்வதற்கான உணவையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய முடியும் தெரியுமா? இல்லை, ரெயில்யேவே இணையதளத்தையோ , ரெயில்வே மூலம் வழங்கப்படும் உணவையோ குறிப்பிடவில்லை. ரெயில் பயணங்களின் போதும் உங்களுக்கு விருப்பமான உணவை சாப்பிட உதவும் புதிய இணையதள சேவைகளை பற்றி குறிப்பிடுகிறேன். ட்ராவல்கானா, யாத்ராசெஃப் ஆகிய இரண்டு இணையதளங்களும் தான் இந்த உணவு சேவைய வழங்குகின்றன. ரெயில் பயணங்களில் […]

ரெயில் பயண டிக்கெட்டை ஆன்லைனிலேயே புக் செய்ய முடிவது போல , இப்போது அந்த பயணங்களின் போது சுவைத்து மகிழ்வதற்கான உணவையும் ஆ...

Read More »

நகரங்கள் உங்கள் கையில்….

அலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வது நல்லது தான்.செல்ல இருக்கும் நகரம் பற்றிய அனைத்து விவரங்களும் இல்லாவிட்டாலும் கூட ஒரு பறவை பார்வையாக அந்நகரம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இணையவாசிகள் இந்த தகவல்களை திரட்ட கொஞ்ச்ம இணைய ஆராய்ச்சியில் ஈடுபட்டாக வேண்டும். கூகுலில் நகரின் பெயரை டைப் செய்து அதில் வரும் முடிவுகளில் இருந்து கொஞ்ச்ம […]

அலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே த...

Read More »

சுவாரஸ்யமான பயண இணையதளம்.

ஊரில் இருந்து உங்கள் நண்பர் வந்தால் அவரை வரவேற்று சுவையோடு சாப்பிட வைத்து அகமகிழ்ந்து போவீர்கள் அல்லவா?நெருக்கமான நண்பர் என்றில்லை.அப்படி ஒரு நண்பரின் அறிமுகத்தோடு வரும் புதிய நண்பரையும் மனதார வரவேற்று விருந்து வைத்து குளிர வைப்பீர்கள் அல்லவா? சுற்றுலா பயணியாக வ‌ருபவருக்கும் இத்தகைய உபசரிப்பும் விருந்தும் கிடைத்தால் எப்படி இருக்கும்?அதை தான் சாத்தியமாக்குகிற‌து ஈட் வித் லோக்கல் இணையதள‌ம். எந்த நாட்டுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தாலும் அந்த நாட்டில் உள்ளுர் உணவை சுவைப்பதற்கான வழியை இந்த […]

ஊரில் இருந்து உங்கள் நண்பர் வந்தால் அவரை வரவேற்று சுவையோடு சாப்பிட வைத்து அகமகிழ்ந்து போவீர்கள் அல்லவா?நெருக்கமான நண்பர்...

Read More »