Tagged by: tv

நேரடி விவாதங்களுக்கான இணையதளம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் குறிப்பிட்ட தலைப்புகள் குறித்து காரசாரமாக விவாதிப்பதை பார்க்கும் போது அந்த விவாதத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்படுவதோடு நம் பங்கிற்கும் சில கருத்துக்களை சொல்ல ஆர்வம் உண்டாகலாம்.ஆனால் தொலைக்காட்சி விவாதத்தில் சாமான்யர்கள் பங்கேற்பது எப்படி? அந்த கவலையே வேண்டாம் ,இனி நீங்களும் நிபுணர்கள் போலவே விவாதம் நடத்தலாம்.அதற்காக என்றே டீயோன் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணைய விவாத களம் என்று சொல்லப்படக்கூடிய இந்த தளம் எதை பற்றியும் விவாதிக்கலாம்,எவரோடும் விவாதிக்கலாம் என்று ஊக்கமளிக்கிறது. சிந்தனை […]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் குறிப்பிட்ட தலைப்புகள் குறித்து காரசாரமாக விவாதிப்பதை...

Read More »

மெகா சீரியல்களை வெறுக்க ஒரு இணையதளம்.

இப்படி ஒரு இணையதளத்திற்காக தான் காத்திருந்தேன் அன்று ஆண்களும் கனவன்மார்களும் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய வகையில் அறிமுகமாகியிருக்கிறது சீரியல்ஹேட்டர்ஸ் இணையதளம்.மெகா சீரியல்களை பெண்கள் மட்டும் தான் பார்க்கின்றனரா என்று ஆவேசமாக கேட்ககூடிய பெண்களும் இந்த தளத்தில் சேர்ந்து கொள்ளலாம்.சீரியல்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தலாம். ஆம் சீரியல்கள் மீதான‌ வெறுப்பை வெளிப்படுத்துவதற்காக என்றே இந்த இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. நீங்கள் பார்த்து நொந்துபோன சீரியல் எதுவாக இருந்தாலும் சரி அதன் மீதான் வெறுப்பை இந்த தளம் மூலம் வெளிப்படுத்தலாம். இந்த தளத்தில் […]

இப்படி ஒரு இணையதளத்திற்காக தான் காத்திருந்தேன் அன்று ஆண்களும் கனவன்மார்களும் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய வகையில் அறிமுகமாகியி...

Read More »

இது தொழில்நுட்ப தொலைக்காட்சி

இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக என்று தனியே ஒரு தொலைக்காட்சி சேனல் துவங்கப்பட்டால் எப்படி இருக்கும்? இலக்கிய டிவியில் இலக்கிய கூட்டங்களின் நேரடி ஒளிபர‌ப்பை கண்டு ரசிக்கலாம்,எழுத்தாள‌ர்களின் நேர்முகத்தை கேட்டு மகிழலாம்,வாசக‌ர் சந்திப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பை பார்க்கலாம் என்றெல்லாம் இலக்கிய பிரியர்கள் நினைத்து மகிழலாம்.கூடவே இதெல்லாம் நடக்கிற கதையா என்றும் ஆதங்க‌ப்படலாம். மெகா சீரியல்கள் தவிர வேறுவிதமான நிகழ்ச்சிகள் டிஆர்பி க்கு உதவாது என்று கருதப்படும் நிலையில் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு என்று தொலைக்காட்சி மட்டும் அல்ல நம்மூர் டிவிகளில் இலக்கிய […]

இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக என்று தனியே ஒரு தொலைக்காட்சி சேனல் துவங்கப்பட்டால் எப்படி இருக்கும்? இலக்கிய டிவியில் இலக்கிய...

Read More »