Tagged by: twitter

டிஜிட்டல் குறிப்புகள்-9 சர்க்கரையை கடன் வாங்குங்கள்- ஒரு டிஜிட்டல் கலைஞரின் அறிவுரை

கடன் அன்பை முறிக்கும் என ஸ்டிக்கர் ஒட்டி பழகியவர்கள் நாம். கடன்பட்டார் நெஞ்சம் போல்…என கம்பனும் இதற்கு எதிராக சொல்லியிருக்கிறார். எனவே, நம் பொதுபுத்தியில் அல்லது உளவியல் அமைப்பில் கடன் வாங்குவதற்கு எதிரான ஒரு கருத்து பதிந்திருக்கிறது. கடன் வாங்குவதும், கொடுப்பதும் தவறு எனும் நம் நம்பிக்கையை மீறி, கொஞ்சம் கடன் வாங்குங்கள் என்று கேட்டுக்கொள்வதற்காக தான் இந்த பதிவு. கடன் எனும் போது, இங்கு வர்த்தகமாக்கப்பட்டுள்ள வங்கி கடனையோ அல்லது நவீன யுகத்தின் புதிய வசதியான […]

கடன் அன்பை முறிக்கும் என ஸ்டிக்கர் ஒட்டி பழகியவர்கள் நாம். கடன்பட்டார் நெஞ்சம் போல்…என கம்பனும் இதற்கு எதிராக சொல்லியிரு...

Read More »

ஜோமேட்டோ வைரல் வீடியோ உணர்த்துவது என்ன?

2018 ம் ஆண்டில் வைரல் வீடியோ பட்டியலில் ஜோமோட்டோ டெலிவரி மனிதர் வீடியோ காட்சியும் சேர்ந்திருக்கிறது. இந்த வீடியோ வைரலாக பரவியதோடு, ஜோமேட்டோ போன்ற இணைய சேவைகள் குறித்தும் கேள்வியை எழுப்பியுள்ளது. அதை விட முக்கியமாக, நெட்டிசன்கள் எதிர்வினை குறித்து மனித நேய நோக்கிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த வீடியோ காட்சியில் என்ன இருந்தது என்பதை விவரிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். இல்லை எனில், உங்கள் நண்பர்கள் அல்லது அறிமுகம் இல்லாதவரால் […]

2018 ம் ஆண்டில் வைரல் வீடியோ பட்டியலில் ஜோமோட்டோ டெலிவரி மனிதர் வீடியோ காட்சியும் சேர்ந்திருக்கிறது. இந்த வீடியோ வைரலாக...

Read More »

மீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்

இந்தியாவில், 2018 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டால் நிச்சயம் ’மீடு’ (#MeToo ) இணைய இயக்கத்திற்கு டாப் டென்னில் இடம் உண்டு. இந்த இயக்கம், ஒரு ஹாஷ்டேகின் ஆற்றலை உணர்த்தியதோடு, மீடு இயக்க வரைபடத்தில் இந்தியாவும் இணைய வழி செய்தது. ஒரு விதத்தில் இந்தியாவுக்கும் இந்த இயக்கம் வந்துசேர்ந்து குறித்து நிம்மதி பெருமூச்சு விடலாம். ஏனெனில், பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண்கள், நானும் பாதிக்கப்பட்டேன் எனும் பொருள்பட தங்கள் வலி மிகுந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள […]

இந்தியாவில், 2018 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டால் நிச்சயம் ’மீடு’ (#MeToo ) இணைய இயக்கத்திற்கு டாப் டென்னில...

Read More »

இனி, டிஜிட்டல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தலாமே !

இன்ஸ்டாகிராம் அண்மையில் ’யுவர் ஆக்டிவிட்டி’ எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது புதிய வசதி மட்டும் அல்ல, பயனாளிகளின் நலன் காக்கும் நடவடிக்கையும் கூட! இந்த வசதியை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் இன்ஸ்டாகிராம் இணையத்தின் புதிய போக்கில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறது. டிஜிட்டல் வெல்னஸ் என குறிப்பிடப்படும் டிஜிட்டல் ஆரோக்கியம் காப்பதற்கான முயற்சி தான் இந்த புதிய போக்கு. இணையத்தில் ஒரு அலையாக இது வீசத்துவங்கியிருக்கிறது. டிஜிட்டல் வசதிகளை அளவோடு பயன்படுத்துவது என இதை […]

இன்ஸ்டாகிராம் அண்மையில் ’யுவர் ஆக்டிவிட்டி’ எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது புதிய...

Read More »