இளைப்பதற்கு ஒரு மனம் இருந்தால்

thinஇளைப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இளைக்க வைக்க உதவும் இணையதளங்களும் உள்ளன.ஆனால் தின்னர்வியூ இணையதள‌த்தை இளைக்க விரும்பும் எவரும் விரும்பக்கூடிய தள‌ம் என்று சொல்லலாம் போலிருக்கிறது.

இளைக்க நினைப்பவர்களுக்கான் இனிமையான தளம் என்றும் இதனை சொல்லலாம்.இளைப்பதற்கான ஊக்கத்தையும் உறுதியையும் வழங்குவதே இந்த தளத்தின் சிறப்பு.

பருமனாக இருக்கும் பெண்களுக்கு இளைக்க வேண்டும் என்ற ஆசையும் வேட்கையும் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அதற்கு தேவையான உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றுவதற்கான உறுதி தான்
பலருக்கும் இல்லாமல் போய்விடுகிறது.

ப‌ல‌ர் இளைக்கும் முயற்சியை உற்சாக‌மாக‌ துவ‌ங்கி தொட‌ர்ந்து மேற்கொள்ள‌ முடியாம‌ல் த‌விப்ப‌தும் உண்டு.இத்த‌கைய‌ நிலையில் ஊக்க‌ம‌ளிப்ப‌த‌ற்காக‌ என்றே நிபுண‌ர்க‌ள் ப‌ல‌ ஆலோச‌னைக‌ளை கூறுகின்ற‌ன‌ர்.உண‌வு டைரி எழுதுங்க‌ள் என்ப‌து உட்ப‌ட‌ ப‌ல‌ யோச‌னைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌.

ஆனால் இவையும் கூட‌ ம‌ன‌ உறுதி இருந்தால் ம‌ட்டுமே கைகொடுக்கும்.இந்த‌ உறுதியை இய‌ல்பாக‌வே உள்ள‌த்தில் ஏற்ப‌டுத்தி த‌ருகிற‌து தின்ன‌ர்வியூ இணைய‌த‌ள‌‌ம்.இத‌னை மிக‌வும் சுவையான்,சுல‌ப‌மான‌ முறையில் இந்த‌ தள‌ம் செய்கிற‌து.

அதாவ‌து இளைத்த‌ பிற‌கு எப்ப‌டி காட்சி அளிப்பார்க‌ள் என்னும் புகைப்ப‌ட‌த்தை காண்பித்து இளைப்ப‌த‌ற்கான‌ தூண்டுகோளை இந்த‌ த‌ள‌ம் அளிக்கிற‌து.இத‌ற்காக‌ முத‌லில் இணைய‌வாசிக‌ள் த‌ங்க‌ள் புகைப்ப‌ட‌த்தை இந்த‌ தள‌த்தில் ச‌ம‌ர்பிக்க‌ வேண்டும்.அத‌ன்பிற‌கு டிஜிட்ட‌ல் தொழில்நுட்ப‌த்தின் மூல‌ம் புகைப்ப‌ட‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் ஒல்லியாக‌ எப்ப‌டி காட்சி த‌ருவ‌ர்க‌ள் என‌னும் தோற்ற‌த்தை புகைப்ப‌ட‌மாக‌ த‌ருகிற‌து.

தங்க‌ளை இப்ப‌டி இளைத்த‌ கோல‌த்தில் பார்ப்ப‌தே ப‌ல‌ருக்கு இளைப்ப‌த‌ற்கான‌ வ‌ழிக‌ளை மேற்கொள்ள‌ வேண்டும் என்ற‌ விருப்ப‌த்தை ஏற்ப‌டுத்திவிடும் அல்லவா? பின்ன‌ர் எப்போதெல்லாம் சுண‌க்க‌ம் ஏற்ப‌டுகிற‌தோ அப்போதெல்லாம் இந்த‌ ப‌ட‌த்தை பார்த்து ஊக்க‌ம் பெற‌லாம்.

உட‌ற்ப‌யிற்சியின் ப‌ல‌னை காட்சிரீதியாக‌ பார்க்க‌ முடிவ‌தைவிட‌ ப‌ய‌ன் த‌ர‌க்கூடிய‌து வேறில்லை என்னும் அடிப்ப‌டையில் இந்த‌ த‌ள‌ம் இந்த‌ சேவையை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து.ஆனால் க‌ட்ட‌ண‌ம் செலுத்த‌ வேண்டும்.

——
link;
http://www.thinnerview.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இளைப்பதற்கு ஒரு மனம் இருந்தால்

  1. நல்ல கருத்து

    Reply
  2. இளைப்பது என்பது சுலபமில்லை. மிக மிக மன உறுதியுடன் செயல்பட வேண்டும்.இந்த போட்டோக்கள் நிச்சயம் ஊக்குவிக்கும்.
    கமலா
    கமலா

    Reply
  3. //இளைத்த‌ பிற‌கு எப்ப‌டி காட்சி அளிப்பார்க‌ள் என்னும் புகைப்ப‌ட‌த்தை காண்பித்து இளைப்ப‌த‌ற்கான‌ தூண்டுகோளை இந்த‌ த‌ள‌ம் அளிக்கிற‌து.//

    நல்ல ஐடியா தான் 🙂

    Reply

Leave a Comment

Your email address will not be published.