வைரஸ் நீக்க சேவை;சில விளக்கங்கள்

வின்மணி வைரஸ் நிக்க சேவை தொடர்பான பதிவுக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியை தருகிற‌து.மேலும் பலர் இந்த வைரஸ் நீக்க சேவை சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.சிலர் எனக்கும் சேர்த்து பாராட்டு கூறுகின்ற‌னர்.இதில் என் பங்கு எதுவும் இல்லை.வின்மணி சேவையை சுட்டிகாட்டியது மட்டுமே நான் செய்தது.மற்றபடி எல்லா பாராட்டுக்களும் இதனை உருவாக்கிய நாகமணிக்கே சேரும்.

சிலர் இந்த சேவை தொடர்பான சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர்.சிலவற்றுக்கு வாசகர்களோ பதில் அளித்துள்ள‌னர்.மற்ற சந்தேகங்கள் குறித்து இந்த சேவையை உருவாக்கிய நாகமணியே விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வைரஸ் நீக்க சேவையை பயன்படுத்தும் போது ஏற்கனவே உள்ள நார்ட்டன் போன்ற ஆன்டி வைரஸ் சேவையை நீக்க வேண்டுமா என்று சிலர் கேட்டத‌ற்கு அவ்வாறு செய்ய வேண்டிய தேவையில்லை பெரிய வைரஸ் நீக்கத்தில் வின்மணி கவனம் செலுத்தும் என‌வே ஏற்கன்வே உள்ள வைரஸ் சேவையால் பாதிப்பில்லை என்று நாகமணி தெர்வித்துள்ளார்.

மேலும் இப்போது விண்டோஸ் எக்ஸ் பி மற்றும் விஸ்டாவில் மட்டும் கவன‌ம் செலுத்தி வருவதாக‌ அவர் தெரிவித்துள்லார்.

நாக‌ம‌ணியின் சேவைக்கு கிடைத்துள்ள‌ வ‌ர‌வேற்பு உள்ள‌ப‌டியே ம‌கிழ்ச்சியை த‌ருகிற‌து.

இதே போல மென்பொருள் சேவையில் சிற‌ந்து விள‌ங்கும் ந‌ம்ம‌வ‌ர்க‌ள் ப‌ற்றி வாச‌க‌ர்க‌ள் ப‌ரிந்துரைத்தால் அவ‌ர்க‌ள் ப‌ற்றி ப‌திவிட‌ உத‌வியாக‌ இருக்கும்.என‌வே நீங்கள் அறிந்த‌ தொழில்நுட்ப‌ கில்லாடிக‌ள் ப‌ற்றி தெரிவிக்க‌வும்

அன்புட‌ன் சிம்ம‌ன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “வைரஸ் நீக்க சேவை;சில விளக்கங்கள்

 1. உங்கள் சேவை மகத்தானது .
  வாழ்த்துக்கள்

  Reply
 2. டெஸ்க்டாப்பில் செய்து விட்டேன். கணினி வேகமாக செயல்படும் உணர்வு. நன்றி. மடிக்கணினியிலும் செய்துவிடவேண்டியதுதான்.

  ஆனால், எந்தெந்த வைரஸ்களை/ட்ரோஜன்களை இது நீக்கியது என்பதற்கான லாக் ஒன்றும் வரவில்லையே.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  Reply
 3. டோண்டு ராகவனின் சந்தேகம் எனக்கும். என்ன வைரஸ் இருந்தது, எதை நீக்கியது என்ற தகவல்கள் தெரியவில்லை. வைரஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வைரஸ் நீக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் வரும் போல உள்ளது. யாரேனும் விளக்குவார்களா?

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *