கொரில்லா மெயில் சேவை.

கொரில்லா போர் கேள்விபட்டிருப்பீர்கள்.கொரில்லா மெயில் கேள்விபட்டிருக்கிறீர்களா?

கொரில்லா மெயில் தற்காலிக மெயில் வகையை சேர்ந்தது.தற்காலிக மெயில்களில் கொஞ்சம் வித்தியாசமானது.

இமெயிலின் இன்னொரு பக்கமாக கருதப்படும் வேண்டாத குப்பை மெயில்கள் பிரச்சனையில் இருந்து விடுதலை பெடுவதற்காக உருவாக்கப்பட்டவை தற்காலிக மெயில்கள்.ஒரு முறை பயன்படுத்திவிட்டு இவற்றை மறந்து விடலாம்.

நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் நிரந்தர இமெயில் முகவரிகளை கொடுக்கலாம் என்றாலும் சந்தேகத்திற்கு உரிய தளங்கள் இமெயில் கேட்டால் குப்பை மெயில் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக தற்காலிக முகவரியை சமர்பிக்கலாம்.

கொரில்லா மெயிலும் இத்தகைய தற்காலில் இமெயில் முகவரியை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது.

கொரில்லா மெயிலை பயன்படுத்துவது மிகவும் எளிது.

பெரும்பாலான தற்காலிக மெயில் சேவைகளை போல இதிலும் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை.இன்பாகிசிற்கு என்று ஒரு பெயரை தேர்வு செய்து டைப் செய்தால் போதும் உங்களுக்கான தற்காலிக மெயில் ரெடியாகிவிடும்.

இனி இந்த மெயிலை யாரிடம் வேண்டுமானாலும் தைரியமாக சமர்பிக்கலாம்.காரணம் இந்த முகவரியை வைத்து கொண்டு வேண்டாத விளம்பர மெயில்களை எல்லாம் அனுப்புக்கொண்டிருக்க முடியாது.ஏன் என்றால் இந்த முகவரிக்கு அனுப்படும் வேண்டாத மெயில்களை இந்த சேவையே பைசல் செய்து விடும்.

இந்த‌ இமெயில் முகவரியை சமர்பித்த பின் உங்களுக்கு வரும் முதல் மெயிலை நீங்கள் பார்த்து பதில் அளிக்கலாம்.அதன் பின் அந்த முகவரியில் இருந்து வரும் மெயில்களை எல்லாம் திருப்பி அனுப்பி விடும்.எந்த மெயிலும் உங்கள் இன்பாக்சிற்கு வந்து சேராது.

அது மட்டும் அல்ல எல்லா மெயிலும் ஒரு மணி நேரத்தில் டெலிட் செய்யப்பட்டு விடும்.

தற்காலிக் பயன்பாட்டிற்கானது என்ற போதிலும் இந்த இமெயில் முகவரி நிரந்தரமானதாக இருக்கும்.மற்ற சேவைகளில் பயன்படுத்திய ‍பிறகு முகவரியும் டெலிட் செய்யப்பட்டு விடும்.ஆனால் இந்த முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மீன்டும் மீன்டும் பயன்ப‌டுத்தலாம்.

ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் பதில் மெயில்கள் டெலிட் செய்யப்பட்டு விடும்.

எனவே ஒவ்வொரு முறையும் புதிய தற்காலிக முகவரிகளை உருவாக்கி கொண்டிருக்க வேண்டாம்.

ஆனால் இதில் உள்ள ஒரே சங்கடம் என்னவென்றால் இன்பாக்ஸ் பெயரை அறிந்த யார் வேண்டுமானாலும் அதனை பயன்படுத்தி உள்ளே நுழையலாம் என்பது தான்.உறுப்பிராக பதிவு செய்யப்படாததால் இந்த குறை.இருப்பினும் இதற்கு தீர்வாக மாற்று பயனாளி பெயர்களை உருவாக்கி கொள்ளலாம்.

ஒரு விதத்தில் இதனை தற்காலிக மெயில் சேவைகளில் நிரந்தரமானது என்று சொல்லலாம்.

மெயிலுக்கு பதில் அளிக்கும் போது சராசரி மெயில் போலவே இதனை பயன்படுத்தலாம்.இணைப்புகளை கூட அனுப்பலாம்.

இணையதள முகவரி;https://www.guerrillamail.com/inbox/

—————–

இமெயிலுக்கு நிரந்ததர முகமுடி

குப்பை மெயில்களை தடுக்க புதிய வழி.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கொரில்லா மெயில் சேவை.

  1. அன்பின் சிம்மன் – தகவலுக்கு நன்றி – பயன் படுத்திப் பார்ப்போம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply

Leave a Comment

Your email address will not be published.