Tagged by: inbox

உங்களுக்கான இமெயில் பரிசோதனை

தமிழில் இமெயில் கலாச்சாரம், பயன்பாடு சார்ந்து யார் எழுதிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் இருந்து ஒருவர் ஆங்கிலத்தில் இமெயில் பயன்பாட்டு குறிப்புகளை எழுதியிருக்கிறார். ரவிடிடீர்ம்ஸ் (https://ravidreams.net/ ) தளத்தை நடத்திய இணைய வடிவமைப்பாளர் ரவி தான் அது. ரவிசங்கர் இந்த தளத்தை பல ஆண்டுகளாக புதுப்பிக்கவில்லை என்பதை மீறி, இமெயில் பற்றி அவர் எழுதியுள்ள குறிப்புகளை கவனத்தை ஈர்க்கின்றன. இமெயில் செயல்திறனை அதிகரிப்பதற்கான வழிகள் எனும் தலைப்பில், தோட்டா வரிகள் பாணியில் ( புல்லெட் பாயிண்ட்ஸ்) […]

தமிழில் இமெயில் கலாச்சாரம், பயன்பாடு சார்ந்து யார் எழுதிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் இருந்...

Read More »

கொரில்லா மெயில் சேவை.

கொரில்லா போர் கேள்விபட்டிருப்பீர்கள்.கொரில்லா மெயில் கேள்விபட்டிருக்கிறீர்களா? கொரில்லா மெயில் தற்காலிக மெயில் வகையை சேர்ந்தது.தற்காலிக மெயில்களில் கொஞ்சம் வித்தியாசமானது. இமெயிலின் இன்னொரு பக்கமாக கருதப்படும் வேண்டாத குப்பை மெயில்கள் பிரச்சனையில் இருந்து விடுதலை பெடுவதற்காக உருவாக்கப்பட்டவை தற்காலிக மெயில்கள்.ஒரு முறை பயன்படுத்திவிட்டு இவற்றை மறந்து விடலாம். நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் நிரந்தர இமெயில் முகவரிகளை கொடுக்கலாம் என்றாலும் சந்தேகத்திற்கு உரிய தளங்கள் இமெயில் கேட்டால் குப்பை மெயில் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக தற்காலிக முகவரியை சமர்பிக்கலாம். கொரில்லா மெயிலும் […]

கொரில்லா போர் கேள்விபட்டிருப்பீர்கள்.கொரில்லா மெயில் கேள்விபட்டிருக்கிறீர்களா? கொரில்லா மெயில் தற்காலிக மெயில் வகையை சேர...

Read More »