தமிழ் விக்கிபீடியா சிறப்பிதழாக கணியம் இதழ்.

தமிழ் விக்கிபீடியா சமீபத்தில் பத்தாண்டுகளை கொண்டாடியதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சியில் எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2″ என்ற புத்த‌கமும் வெளியாகி இருக்கிறது. இந்த நூலை கணியம்.காம் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டற்ற மெண்பொருள் தொடர்பான மாத இதழாக வெளியாகும் கணியம், செப்டம்பர் இதழை தமிழ் விக்கிபீடியா சிறப்பிதழாக கொண்டு வந்துள்ளது. தமிழ் விக்கி பீடியாவின் வளர்ச்சி, எதிர்கொள்ளப்படும் சவாலகள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.எளிய தமிழில் வேர்ட்பிரஸ் எனும் வழிகாட்டி கட்டுரையும் உள்ளது. தமிழ் விக்கிபீடியாவின் முன்னோடியாக கருதப்படும் இலங்கையின் மயூரநாதன் தமிழ் விக்கியூடகங்கள் வளர்ச்சிக்கான வழிகள் குறித்த கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.
கணியம் தமிழ் விக்கிபீடியா சிறப்பிதழை படிக்க‌… http://www.kaniyam.com/release-21/

————

தொடர்புடைய முந்தைய பதிவு: http://cybersimman.wordpress.com/2013/10/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.