Written by: "CyberSimman"

ஜிமெயில் சாட் ஜிபிடி வசதி

எல்லோரும் சாட் ஜிபிடி, கூகுளுக்கு போட்டி என்று பேசிக்கொண்டிருக்கின்றனர். கூகுளும் தன் பங்கிற்கு ஒரு ஏ.ஐ அரட்டை மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது. இன்னும் பலவித மேடைகளில் சாட் ஜிபிடி இணைக்கப்படுவது பற்றியும் பேசப்படுகிறது. ஆனால், ஜிமெயிலில் இதற்கு நிகரான வசதி ஏற்கனவே இருப்பதை நினைத்தால் வியப்பாக இருக்கலாம். ஸ்மார்ட் கம்போஸ் என குறிப்பிடப்படும் இந்த வசதியை நீங்கள் கூட கவனித்திருக்கலாம் அல்லது கவனிக்காமலேயே பயன்படுத்தியிருக்கலாம். அதாவது, ஜிமெயிலில் வாசகங்களை டைப் செய்யும் போது, அடுத்து வர வேண்டிய […]

எல்லோரும் சாட் ஜிபிடி, கூகுளுக்கு போட்டி என்று பேசிக்கொண்டிருக்கின்றனர். கூகுளும் தன் பங்கிற்கு ஒரு ஏ.ஐ அரட்டை மென்பொருள...

Read More »

ஏ.ஐ காவல்துறை தெரியுமா?

டூரிங் சோதனையை நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். டூரிங் காவல்துறை பற்றி உங்களுக்குத்தெரியுமா? அதென்ன டூரிங் காவல்துறை என்று பார்ப்பதற்கு முன், டூரிங் சோதனை பற்றி சின்ன அறிமுகம். அதற்கு முன் ஆலன் டூரிங் பற்றி ஒரு சின்ன அறிமுகம். கணித மேதையான டூரிங், கணிணியியலின் தந்தை என போற்றப்படுபவர். கம்ப்யூட்டர் எனும் கணக்கிடும் இயந்திரம் குறிப்பிட்ட பணிக்காகவே உருவாக்கப்பட்டு வந்த காலத்தில், எல்லாவிதமான பணிகளையும் செய்யக்கூடிய பொதுத்தன்மை வாய்ந்த கம்ப்யூட்டர் சாத்தியமே எனும் கருத்தை டூரிங் முன்வைத்து இத்தகைய […]

டூரிங் சோதனையை நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். டூரிங் காவல்துறை பற்றி உங்களுக்குத்தெரியுமா? அதென்ன டூரிங் காவல்துறை என்று...

Read More »

செய்திகளுக்கான விக்கி வலை

இணைய களஞ்சியம் விக்கிபீடியாவை உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், விக்கி டிரிப்யூனை தெரியுமா? செய்திகளுக்கான விக்கியாக உருவான இந்த தளம், செய்திகளை கண்டறிவதற்கான முழு வீச்சிலான சமூக வலைப்பின்னலாக உருவெடுத்திருப்பது தெரியுமா? டபிள்யூடி.சோஷியல் (https://wt.social/ ) எனும் இந்த தளம், ரெட்டிட் தளத்தை நினைவு படுத்தினாலும், தன்னளவில் தனித்துவமான சமூக வலைப்பின்னல் தளமாக இருப்பதை உணரலாம். செய்திகளிலும், உலக நடப்புகளிலும் ஆர்வம் கொண்டவர்களுக்கான சமூக வலைப்பின்னலாக இந்த தளம் விளங்குகிறது. இந்த தளத்தில், பயனாளிகள் தங்களுக்கு […]

இணைய களஞ்சியம் விக்கிபீடியாவை உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், விக்கி டிரிப்யூனை தெரியுமா? செய்திகளுக்கா...

Read More »

சாட் ஜிபிடிக்கு இவர் தான் முன்னோடி !

திடிரென வானத்தில் இருந்து குதித்து விடவில்லை என்று சொல்வது போல, சாட் ஜிபிடி மென்பொருள் ஏதோ முழுக்க முழுக்க ஓபன் ஏ.ஐ நிறுவன ஆய்வால் மட்டும் உருவாகிவிடவில்லை. இதன் பொருள், சாட் ஜிபிடி உருவாக்கத்தில் ஓபன் ஏஐ ஆய்வை குறைத்து சொல்வதல்ல. ஆனால், சாட் ஜிபிடி எனும் ஏஐ அரட்டை மென்பொருள் வெற்றி என்பது, ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதற்கான பல முன்னோடிகளின் பங்களிப்பு மற்றும் முன்னெடுப்புகளின் விளைவு என்பதை சுட்டிக்காட்டுவதாகும். சாட் ஜிபிடி ஒரு […]

திடிரென வானத்தில் இருந்து குதித்து விடவில்லை என்று சொல்வது போல, சாட் ஜிபிடி மென்பொருள் ஏதோ முழுக்க முழுக்க ஓபன் ஏ.ஐ நிறு...

Read More »

கூகுளுக்கு குட்பை சொல்ல வைக்குமா சாட் ஜிபிடி?

என்னடா இது கூகுளுக்கு வந்த சோதனை என்று, அதன் அபிமானிகளை சாட் ஜிபிடி புலம்ப வைத்திருக்கிறது. ஏ.ஐ நுட்பம் கொண்டு எந்த கேள்விக்கும் பதில் அளிக்கும் திறன் பெற்றிருப்பதால், இனி வருங்காலத்தில் கூகுளில் தேடுவதற்கு பதில் சாட் ஜிபிடியில் தேடிக்கொள்ளலாம் என பலரும் பேசத்துவங்கியிருக்கின்றனர். பலரும் என்பது இங்கு இணைய மற்றும் ஏ.ஐ வல்லுனர்களை குறிக்கும். இந்த பின்னணியில், பால் பவுக்கெய்ட் (Paul Buccheit) எனும் வல்லுனர், கூகுளின் கதை முடிந்தது என்பது போல கருத்து தெரிவித்திருக்கிறார். […]

என்னடா இது கூகுளுக்கு வந்த சோதனை என்று, அதன் அபிமானிகளை சாட் ஜிபிடி புலம்ப வைத்திருக்கிறது. ஏ.ஐ நுட்பம் கொண்டு எந்த கேள்...

Read More »