Category: இணையதளம்

பாஸ்வேர்டை இப்படியும் உருவாக்கலாம்!

தளம் புதிது: ஒவ்வொரு டேபிலும் ஒரு செய்தி செய்திகளை தெரிந்து கொள்ள மேலும் ஒரு புதிய வழியாக தி ஹாஷ் டுடே இணையதளம் அறிமுகமாகியுள்ளது. இந்த தளத்தில் இப்போதைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ளலாம். ஆனால் வழக்கமான செய்தி தளங்கள் போல் அல்லாமல் புதுமையான முறையில், தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை முன்வைக்கிறது. ஹாஷ் டேப் எனும் பெயரில் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள குரோம் பிரவுசர் நீட்டிப்பு சேவையை தரவிறக்கம் செய்து கொண்டால் அதன் பிறகு ஒவ்வொரு முறை […]

தளம் புதிது: ஒவ்வொரு டேபிலும் ஒரு செய்தி செய்திகளை தெரிந்து கொள்ள மேலும் ஒரு புதிய வழியாக தி ஹாஷ் டுடே இணையதளம் அறிமுகமா...

Read More »

போட்டோஷாப் அறையில் இருந்து இன்றைய நேரடி ஒளிபரப்பு !

பெட்டிக்கடை விற்பனையை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாமா? அல்லது, திருநெல்வேலி அல்வா செய்யப்படும் காட்சியை நேரடி ஒளிபரப்பு செய்வது பொருத்தமாக இருக்குமா? இவை எல்லாம் கேள்விகளா? என அலட்சியமாக நினைக்க வேண்டாம். இவை எல்லாம் நம் காலத்து கேள்விகள். இணைய நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்றவை எவை என யோசிக்க வைக்கும் கேள்விகள். நேரடி ஒளிபரப்பு என்பது ஒரு காலத்தில் தொலைக்காட்சிகளின் ஏகபோக உரிமையாக இருந்தது. ஆனால் இணையம் இதை மாற்றி இன்று யார் வேண்டுமானாலும் நேரடி ஒளிபரப்பு செய்யும் […]

பெட்டிக்கடை விற்பனையை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாமா? அல்லது, திருநெல்வேலி அல்வா செய்யப்படும் காட்சியை நேரடி ஒளிபரப்பு செய...

Read More »

உரையாற்றும் நேரத்தை கணக்கிட உதவும் தளம்

சின்னதாக உரை நிகழ்த்துவதாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியில் மேடையேறி பேசுவதாக இருந்தாலும் சரி, தயாரிப்பு மிகவும் முக்கியம். என்ன பேசப்போகிறோம், எப்படி பேசப்போகிறோம் என்பதை குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் முழு உரையையும் எழுதி வைத்துக்கொள்ளலாம். ஆனால் உரையை எழுதி வைத்துக்கொள்வதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. உரையின் அளவு, பேசுவதற்கான நேரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். இதை அறிவது எப்படி? நீளமாக தயாரித்து விட்டால், உரிய நேரத்தில் உரையை முடிப்பது கடினம். மாறாக குறைவாக தயாரித்திருந்தால், […]

சின்னதாக உரை நிகழ்த்துவதாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியில் மேடையேறி பேசுவதாக இருந்தாலும் சரி, தயாரிப்பு மிகவும் முக்...

Read More »

இணைய மோசடிக்கு எதிராக ஒரு இணையதளம்

இணையம் தொடர்பான உங்கள் கவலைகளில் ரான்சம்வேர் மோசடியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இணைய மோசடிகளில் மிகவும் அச்சம் தரக்கூடியது மற்றும் இதில் ஈடுபடும் தாக்காளர்களுக்கு கைமேல் பலன் அளிக்ககூடியது என இது வர்ணிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த வகை இணைய மோசடி தொடர்பான விழிப்புணர்வும் தேவைப்படுகிறது. மால்வேர், ஸ்பைவேர் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன ரான்சம்வேர் புதிதாக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். இது புதிய மோசடி அல்ல: ஆனால் சமீப காலத்தில் இதன் தீவிரம், அதிகமாகி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது. […]

இணையம் தொடர்பான உங்கள் கவலைகளில் ரான்சம்வேர் மோசடியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இணைய மோசடிகளில் மிகவும் அச்சம் தரக்கூடிய...

Read More »

முடிவெடுக்க உதவும் இணையதளம்

தளம் புதிது; முடிவெடுக்க உதவும் இணையதளம் முடிவெடிப்பதில் உங்களுக்கு உதவி தேவையா? முடிவெடுப்பதற்கு முன் மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களா? எனில் டூபூல்.கோ (doopoll.co ) இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த தளம் இணையம் மூலம் கேள்வி கேட்டு கருத்துக்கணிப்பு நடத்த வழி செய்கிறது. இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, நீங்கள் கருத்துக்களை அறிய விரும்பும் விஷயம் தொடர்பான கேள்விகளை கேட்கலாம். ஆம், இல்லை என பதில் […]

தளம் புதிது; முடிவெடுக்க உதவும் இணையதளம் முடிவெடிப்பதில் உங்களுக்கு உதவி தேவையா? முடிவெடுப்பதற்கு முன் மற்றவர்களின் கருத...

Read More »