Category: இணையதளம்

இணைய விடுதலை பெற உதவும் இணைய சேவை

இணையத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்று எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு உண்டாகி, அதை செயல்படுத்தும் உறுதியும் இருந்தால் அதற்காக என்றே ஒரு இணைய சேவை அறிமுகமாகி இருக்கிறது. டீசீட்.மீ ( deseat.me) எனும் அந்த இணையதளம் உங்களை நீங்களே இணையத்தில் இருந்து டெலிட் செய்து கொள்ள உதவுகிறது. இணையத்தில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் என்ன? அப்படியே வெளியேற நினைத்தாலும் அதை நாமே செய்து கொள்ளலாமே, இதற்காக தனியே ஒரு […]

இணையத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்று எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? அப்படி ஒரு எண்ணம் உங்களுக...

Read More »

புதுமையான முறையில் தகவல் தரும் இனையதளம்

உங்களுக்கு வயதாகி கொண்டிருக்கிறது என்பதை நினைவு படுத்துவது எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதை மிகவும் சுவாரஸ்யமான வகையில் செய்கிறது யூஆர்கெட்டிங்ஓல்ட் இணையதளம். இந்த தளத்தில் பயனாளிகள் தங்கள் பிறந்த தேதி விவரத்தை சமர்பித்தால், அவருக்கு எத்தனை வயதாகிறது எனும் விவரத்தை இந்த தளம் அளிக்கிறது. இது என்ன பெரிய விஷயமா? வயது விவரம் தெரியாதா என்று கேட்கலாம். விஷயம் என்ன என்றால், பயனாளியின் வயதை வருடங்கள், மாதங்கள், நாட்கள் என துல்லியமாக தெரிவிப்பதோடு, தொடர்புடைய […]

உங்களுக்கு வயதாகி கொண்டிருக்கிறது என்பதை நினைவு படுத்துவது எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதை மி...

Read More »

தூங்க வைக்கும் இணையதளம் இது!

தூக்கமின்மை பிரச்சனையால் தவிப்பவர்களுக்கு உதவுவதற்காக என்றே ’நேப்பிளிக்ஸ்’ எனும் புதிய இணையதளம் அறிமுகமாகியுள்ளது. இந்த இணையதளத்தை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் தானாக தூக்கம் வந்துவிடும்- அதாவது இந்த தளத்தில் இடம்பெற்றுள்ள யூடியூப் வீடியோக்களை பார்த்தால் தூக்கம் வரும்! அதற்கேற்ற வகையில் இந்த தளத்தில் இடம்பெறும் வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. யூடியூப்பில் பொதுவாக, ஹிட்களை அள்ளிக்குவிக்கும் வீடியோக்களே அதிகம் பேசப்படும்: அதன் காரணமாகவே அதிகம் பார்த்து ரசிக்கப்படும். இப்படி ஹிட்டான வீடியோக்கள் தவிர அதிகம் கவனத்தை ஈர்க்காத அருமையான வீடியோக்களும் […]

தூக்கமின்மை பிரச்சனையால் தவிப்பவர்களுக்கு உதவுவதற்காக என்றே ’நேப்பிளிக்ஸ்’ எனும் புதிய இணையதளம் அறிமுகமாகியுள்ளது. இந்த...

Read More »

இந்திய சட்டங்களை எளிதாக புரிய வைக்கும் இணையதளம்!

இந்திய சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்க கூடிய  இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப்பிரிவுகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட விவரங்களை கூட எளிதாக தேடிக்கொள்ளலாம். ஆனால், சாமானியர்களுக்கு சட்டம் நுணுக்கங்கள் மட்டும் அல்ல, சட்டப்பிரிவுகளின் வாசகங்களே கூட குழப்பத்தை அளிக்கலாம். சட்டங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான மொழியில் உருவாக்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம். சட்டம் தொடர்பான துறைகளில் புழங்கி கொண்டிருப்பவர்களுக்கு இவற்றை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. இந்த நிலையில் தான் நியாய.இன் எனும் […]

இந்திய சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்க கூடிய  இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப்பிரிவுகள் மற்றும் நீதிமன்ற தீ...

Read More »

எங்கே ஏ.டி.எம்? எங்கே பணம்? வழிகாட்டும் இணையதளங்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் என்ன பலன் ஏற்படுகிறதோ தெரியாது. ஆனால் இப்போதைக்கு பொது மக்கள், எந்த ஏ.டி.எம்மில் பணம் வருகிறது எனும் கேள்வியோடு ஒவ்வொரு ஏ.டி.எம்-மாக அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்த அலைச்சலை குறைக்கும் வகையில் ஏ.டி.எம் இயந்திரங்கள் இருக்கும் இடங்களை சுட்டிக்காட்டி வழிகாட்டும் இணையதளங்கள் உருவாகி இருக்கின்றன. ஏடிஎம் தேடல்! ஏடிஎம் சர்ச் இணையதளம் உங்கள் பகுதி அருகாமையில் உள்ள ஏடிஎம்களில் பணம் வரும் ஏடிஎம்-ஐ தேட உதவுகிறது. மிக எளிமையாக […]

பிரதமர் நரேந்திர மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் என்ன பலன் ஏற்படுகிறதோ தெரியாது. ஆனால் இப்போதைக்கு பொது மக்கள்...

Read More »