Category: இணைய செய்திகள்

இணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன?

இணையத்தில் செல்வாக்கு மிக்கவர்களை அறிந்து கொள்ள வேண்டுமா? டைம் இதழ் இதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. உலக புகழ் பெற்ற பத்திரிகைகளில் ஒன்றான டைம் இதழின் டிரேட்மார்காக ’அதன் ஆண்டின் சிறந்த மனிதர்’ தேர்வு அமைகிறது. இது போலவே டைம் இதழ் அவ்வப்போது வெளியிடும் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலும் மிகவும் எதிர்பார்க்கப்படுவது. இந்த வரிசையில் டைம் இதழ், இணையத்தில் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலையும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு நான்காவது ஆண்டாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை பட்டியலில் […]

இணையத்தில் செல்வாக்கு மிக்கவர்களை அறிந்து கொள்ள வேண்டுமா? டைம் இதழ் இதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. உலக புகழ் பெற்ற பத...

Read More »

பூகம்பத்தை உணர்த்த ஒரு இமோஜி!

இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளையும், நிவாரண உதவிகளையும் ஒருங்கிணைப்பத்தில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் பேரிடர் கால தகவல் தொடர்பை மேம்படுத்த தேவையான விஷயங்களில் இமோஜியை சேர்த்துக்கொள்ள வேண்டும் என சொன்னால் நம்ப முடிகிறதா? சர்வதேச குழு ஒன்று, பூகம்பத்தை உணர்த்தக்கூடிய இமோஜி உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அது மட்டும் அல்ல, இதற்கான இமோஜியை உருவாக்கி சமர்பிப்பதற்கான உலகலாவிய போட்டியையும் அறிவித்துள்ளது. ஸ்மைலி உள்ளிட்ட குறியீடுகளை கொண்ட இமோஜி […]

இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளையும், நிவாரண உதவிகளையும் ஒருங்கிணைப்பத்தில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை எளித...

Read More »

உங்கள் ஆன்லைன் பயோ எப்படி இருக்க வேண்டும்?

ஆன்லைனில் நீங்கள் யார்? இந்த கேள்விக்கு பதிலை நீங்கள் எப்போதாவது யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா? ஆம், எனில் உங்கள் ஆன்லைன் பயோ பற்றியும் நீங்கள் யோசித்திருக்க வேண்டும். இல்லை என்றாலும் பரவாயில்லை, இனி மேல் யோசிப்பது நலம். ஏனெனில் உங்கள் ஆன்லைன் பயோ முக்கியமானது என்பது மட்டும் அல்ல, அது எப்படி இருக்க வேண்டும் என்பது அதைவிட முக்கியமானது. அதனால் ஆன்லைன் பயோவில் கவனம் செலுத்தி, உங்களது ஆகச்சிறந்த பயோவை உருவாக்க முயற்சிக்க வேண்டும். ஆன்லைன் பயோ என்றால் என்ன […]

ஆன்லைனில் நீங்கள் யார்? இந்த கேள்விக்கு பதிலை நீங்கள் எப்போதாவது யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா? ஆம், எனில் உங்கள் ஆன்ல...

Read More »

டியூட் உனக்கொரு இமெயில் 1 – இணைய உலகின் ரஜினி!

டியூட் இது புதிய தொடர். இணையமும் தொழில்நுட்பமும்தான் இதன் மையம். ஆனால் வழக்கமான கட்டுரை அல்லது பத்தி பாணியில் இல்லாமல் இமெயில் வடிவில் இந்தத் தொடர் அமைய இருக்கிறது. இமெயில் என்பது கூட ஒரு குறியீடுதான். மற்றபடி, வாசக நண்பர்களுடன் தொழில்நுட்ப உலகம் சார்ந்த விஷயங்களை பேசுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். தொழில்நுட்ப உலகின் புதிய போக்குகள், நாளைய நுட்பங்களின் முன்னோட்டம், தெரிந்துகொள்ள வேண்டிய இணைய ஆளுமைகள், கேட்ஜெட்கள் என பலவற்றை இதன்மூலம் பகிர்ந்துகொள்ள விருப்பம். உள்ளடக்கம் […]

டியூட் இது புதிய தொடர். இணையமும் தொழில்நுட்பமும்தான் இதன் மையம். ஆனால் வழக்கமான கட்டுரை அல்லது பத்தி பாணியில் இல்லாமல் இ...

Read More »

செய்திகளின் கள நிலவரம் அறிய உதவும் புதுமை செயலி

உங்கள் செய்தி பசியை தீர்க்க உதவும் செயலிகள் பட்டியலில் இணைத்து கொள்ளக்கூடிய வகையில் புதிய செய்தி செயலி ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. கிரவுண்ட்.நியூஸ் (ground.news ) எனும் பெயரிலான இந்த செயலி, புதிய செய்திகளை வாசிக்க வழி செய்வதோடு, அவற்றின் உண்மைத்தன்மையையும் உறுதி செய்து கொள்ள வழி செய்கிறது. களத்தில் இருப்பவர்களிடம் இருந்தே இதற்கான தகவல்களை பெறலாம் என்பதோடு, விரும்பினாலும் நீங்களும் இதில் பங்கேற்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது. இந்த உரையாடல் தன்மையே கிரவுண்ட் செயலியை சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது. […]

உங்கள் செய்தி பசியை தீர்க்க உதவும் செயலிகள் பட்டியலில் இணைத்து கொள்ளக்கூடிய வகையில் புதிய செய்தி செயலி ஒன்று அறிமுகமாகி...

Read More »