தளம் புதிது; வீடியோ வசதி இணையத்தில் உலாவும் போது யூடியூப்பில் வீடியோ பார்ப்பது உங்களுக்கு பிடித்தமானது என்றால் சைடுபிளேயர் (http://sideplayer.com/ )இணையதளத்தை நீங்கள் நிச்சயம் விரும்பாலாம். இந்த இணையதளம்,இணையத்தில் உலாவியபடியே யூடியூப் வீடியோவை பார்த்து ரசிக்க வழி செய்கிறது.அதாவது எந்த ஒரு இணையதளத்தையும் பயன்படுத்தியபடியே அதன் பக்கவாட்டில் ஒரு மூளையில் யூடியூப் வீடியோவை பார்க்கலாம்.குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பாக செயல்படும் இந்த சேவை யூடியூப் வீடியோவை பிரவுசரின் ஒரு மூளையில் சின்ன பெட்டியாக தோன்றச்செய்கிறது.ஆக,பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தில் ஒரு […]
தளம் புதிது; வீடியோ வசதி இணையத்தில் உலாவும் போது யூடியூப்பில் வீடியோ பார்ப்பது உங்களுக்கு பிடித்தமானது என்றால் சைடுபிளேய...