Category: இதர

இணையம் அறிவோம்; இணையம் காப்போம்

  ’நெட் நியூட்ராலிட்டி’ எனப்படும் ’இணைய சமநிலை’ தொடர்பான விவாதம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட பரிந்துரைகள் அடிப்படையில் இணைய சமநிலைக்கு ஆதாரவாக அமைந்துள்ளன. இது இணைய சமநிலை ஆர்வலர்களையும், இணைய சுதந்திர ஆதாரவாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இணைய சமநிலை தொடர்பான பரிந்துரைகளை நவம்பர் 28 ம் தேதி டிராய் வெளியிட்டது. இணைய சேவை வழங்கும் ஐ.எஸ்.பி நிறுவனங்கள் எந்த வகையான உள்ளடக்கத்திற்கும் (சேவை) இடையே பாரபட்சம் […]

  ’நெட் நியூட்ராலிட்டி’ எனப்படும் ’இணைய சமநிலை’ தொடர்பான விவாதம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் இந்திய தொ...

Read More »

இணைய பாதுகாப்பை உறுதி செய்ய 10 பரிசோதனைகள்

இணைய பயன்பாட்டில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது எப்போதுமே நல்லது. தனிப்பட்ட தகவல்களை திருடும் அடையாளத்திருட்டில் துவங்கி, மால்வேர் வைரஸ் தாக்குதல், கிரெடிட் கார்டு மோசடி, பாஸ்வேர்டு திருட்டு, நூதன மோசடி என பலவிதங்களில் ஆன்லைனில் கள்வர்களும், விஷமிகளும் வலைவிரித்து காத்திருக்கின்றனர். எனவே இணையத்தில் உலாவும் போது நம் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியமாகிறது. ஆனால் பலரும் நினக்க கூடியது போல இது ஒன்றும் சிக்கலானது அல்ல: சில எளிமையான விஷயங்களை தொடர்ச்சியாக […]

இணைய பயன்பாட்டில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது எப்போதுமே நல்லது. தனிப்பட்ட தகவல்களை திருடும் அடையாளத்திருட்டில் துவங்க...

Read More »

மறக்கப்பட்ட இணைய முகவரிகளுக்கு புதிய வாழ்வு அளிக்கும் இணையதளம்!

எளிமையே அழகு என்று சொல்லப்படுவது இணையதளங்களுக்கும் பொருந்தும். இணையதளங்களின் வடிவமைப்பு மட்டும் அல்ல, உள்ளடக்கத்திற்கும் இது பொருந்தும். அதாவது உள்ளடக்கத்தின் பின்னே உள்ள மைய ஐடியாவும் எளிமையானதாக இருந்தாலே போதுமானது, அந்த தளம் கவர்ந்திழுக்கும். டெட்.டொமைன்ஸ் இணையதளத்தை இதற்கான அழகிய உதாரணமாக அமைகிறது. இந்த தளத்தின் பின்னே உள்ள ஐடியா உலகை மாற்றக்கூடியது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. மறக்கப்பட்ட இணையதளங்களை அடையாளம் காட்டும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் நுழைந்தால், பதிவு செய்யப்பட்டு அதன் பிறகு செயல்வடிவம் […]

எளிமையே அழகு என்று சொல்லப்படுவது இணையதளங்களுக்கும் பொருந்தும். இணையதளங்களின் வடிவமைப்பு மட்டும் அல்ல, உள்ளடக்கத்திற்கும்...

Read More »

ரோபோ முதலாளிகள் வருகிறார்கள்

செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக வருங்காலத்தில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தலாம் எனும் கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது. இப்போதே கூட பலதுறைகளில் ரோபோக்களின் ஆதிக்கத்தை உணரலாம். ரோபோ பெருக்கத்தால் மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு பெருமளவு பறிபோகலாம் எனும் அச்சமும் வலுப்பெற்று வருகிறது. இந்த அச்சமும், கவலையும் உங்களுக்கும் இருந்தால், வருங்காலத்தில் ரோபோ மேலதிகாரி கீழ் பணியாற்றும் நிலை வருமா என்பதை சோதித்துப்பார்க்கலாம். ’வில் எ ரோபோ பி மைபாஸ்’ எனும் இணையதளம் இந்த கேள்விக்கு பதில் […]

செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக வருங்காலத்தில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தலாம் எனும் கருத்த...

Read More »

சமூக ஊடக பயன்பாட்டிற்கான செக்லிஸ்ட்

சமூக ஊடகம் என்றதுமே உங்கள் முகம் பிரகாசமாகி பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என நீங்கள் பயன்படுத்தும் சேவைகள் பளிச்சென நினைவுக்கு வரலாம். இவற்றில் நீங்கள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களும், பார்த்து ரசிக்கும் வீடியோக்களும், மீம்களும் நினைவுக்கு வரலாம். உங்கள் சமூக ஊடக நட்பு வட்டங்களும் மனதில் நிழலாடலாம். இப்படி சமூக ஊடகங்களில் ஈடுபாடு கொண்டிருப்பது இயல்பானது தான். ஆனால், இந்த ஈடுபாடு எல்லை மீறாமல் இருப்பது முக்கியம். ஆம், சமூக ஊடக செயல்பாடு என்பது அளவுக்கு […]

சமூக ஊடகம் என்றதுமே உங்கள் முகம் பிரகாசமாகி பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என நீங்கள் பயன்படுத்தும் சேவை...

Read More »