Category: இதர

இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்கள்

நம் காலத்து நாயகர்கள் புத்தகம் வெளியாகி இருக்கிறது. இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்களின் அறிமுக சித்திரங்களின் தொகுப்பு இந்த புத்தகம். இதே தலைப்பில் புதிய தலைமுறை கல்வி இதழில் தொடராக வெளிவந்து, தற்போது புதிய தலைமுறை வெளியீடாக வந்திருக்கிறது. யார் இந்த நாயகர்கள் என கேட்கலாம்? நவீன இணையத்தில் நாம் தவறாமல் பயன்படுத்தும் முன்னணி இணைய சேவைகளை உருவாக்கியவர்கள் இவர்கள். பெரும்பாலானோர் அறிந்த பேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப், வேர்ட்பிர்ஸ், பிளாகர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சேவைகளை […]

நம் காலத்து நாயகர்கள் புத்தகம் வெளியாகி இருக்கிறது. இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்களின் அறிமுக சித்திரங்களின் தொகுப்பு இ...

Read More »

இணையமே நீ நலமா?

இணையம் என்பது வெறும் தொழில்நுட்பம் அல்ல: அது ஒரு பொது வளம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? ஆம் எனில் நீங்கள் அதன் ஆரோக்கியம் பற்றி கவலை கொண்டாக வேண்டும். இணையம் எந்த அளவு ஆரோக்கியமாக இருக்கிறது? அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள் எவை? அவற்றை சரி செய்து இணைய ஆரோக்கியத்தை சீராக்குவது எப்படி? இது போன்ற கேள்விகளையும் பொறுப்புள்ள இணையவாசிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கேள்விகளை அடிப்படையாக கொண்டு இணைய ஆரோக்கியத்தை அறிய வைப்பதற்கான முயற்சியில் மொசில்லா […]

இணையம் என்பது வெறும் தொழில்நுட்பம் அல்ல: அது ஒரு பொது வளம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? ஆம் எனில் நீங்கள் அதன் ஆரோக்கியம...

Read More »

இவர் இணைய உலகின் கோலியாத்தை வீழ்த்தியவர் !

கேபிரியல் வைன்பர்க் எனக்கு மிகவும் பிடித்தமான மனிதர். யார் இந்த வைன்பர்க்? கூகுளுக்கு சவால் விடும் மாற்று தேடியந்திரமான டக் டக் கோவின் நிறுவனர் தான் இவர். இணையதளங்களை அறிமுகம் செய்வது போலவே தேடியந்திரங்களை அறிமுகம் செய்யும் ஆர்வத்தால் , டக் டக் கோ அறிமுகமான காலத்திலேயே அது பற்றி எழுதியிருக்கிறேன். அப்போது அது தேடாமல் தேடும் உத்தியை பின்பற்றி கவனத்தை ஈர்த்தது. பின்னர் எட்வர்ட் ஸ்னோடர்ன் விவகாரத்திற்கு பிறகு தனியுரிமை தொடர்பான விவாதம் விஸ்வரூபம் எடுத்த […]

கேபிரியல் வைன்பர்க் எனக்கு மிகவும் பிடித்தமான மனிதர். யார் இந்த வைன்பர்க்? கூகுளுக்கு சவால் விடும் மாற்று தேடியந்திரமான...

Read More »

உள்ளங்கையில் பாலிவுட்டை கொண்டு வரும் பிளிக்பே

பாலிவுட் திரைப்படங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் செய்திகளில் ஆர்வம் உள்ளவர்கள் பிளிக்பே செயலியை பயன்படுத்திப்பார்க்கலாம். புதிய படங்களுக்கான முன்னோட்டம், இசை, செய்திகள், பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள், விமர்சனங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த செயலி வழங்குகிறது. இந்த பிரிவுகளில் எது தேவையோ அதை கிளிக் செய்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். முன்னோட்ட வீடியோக்களை பார்க்கலாம். புதுப்பட செய்திகளை படிக்கலாம். புதிதாக வெளியாக உள்ள படங்களை தெரிந்து கொள்ளலாம். திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். தொலைக்காட்சியில் […]

பாலிவுட் திரைப்படங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் செய்திகளில் ஆர்வம் உள்ளவர்கள் பிளிக்பே செயலியை பயன்படுத்திப்பார்க்கலாம்...

Read More »

சைபர் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு?

நாம் வாழும் உலகம் இத்தனை ஆபத்தானதாக இருக்கிறதா? நம்மைச்சுற்றி இவ்வளவு அச்சுறுத்தல்கள் இருக்கின்றனவா? அப்பாவியான நம்மை குறிவைத்து தாக்குதல் நடத்த எப்போதும், எங்கோ யாரோ காத்திருக்கின்றனரா? அன்மையில் சென்னையில் நடைபெற்ற தேசிய சைபர் பாதுகாப்பு மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை கேட்டால் இத்தகைய கேள்விகள் நிச்சயம் மனதில் தோன்றியிருக்கும். ஆனால் இந்த மாநாடு மிரட்சியை மட்டும் ஏற்படுத்தவில்லை. இத்தகைய தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களையும் கண்டறிந்து தடுக்கும் வகையிலும், ஏற்கனவே உண்டான பாதிப்பில் இருந்து மீட்கும் வகையிலும் வல்லவனுக்கு வல்லனவாக வல்லுனர்கள் […]

நாம் வாழும் உலகம் இத்தனை ஆபத்தானதாக இருக்கிறதா? நம்மைச்சுற்றி இவ்வளவு அச்சுறுத்தல்கள் இருக்கின்றனவா? அப்பாவியான நம்மை கு...

Read More »