ஆடியோ பிரியர்களுக்கான தளம்

மீண்டும் மீண்டும் கேட்டு, அப்படி கேட்கும்போதெல்லாம் ரசித்து மகிழக் கூடிய வாய்ஸ் மெயில்களை பெற்றதுண்டா? நினைத்து நினைத்து ரசிக்கக்கூடிய இத்தகைய வாய்ஸ் மெயில்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியதுண்டா? ஆம் எனில் அதற்கான இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. . ஆடியூ எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணைய தளம் வாய்ஸ் மெயில்களை உலகோடு பகிர்ந்துகொள்வதற்கான இணைய களமாக அமைந்துள்ளது. உலகில் உள்ள ஒலிகளுக்கெல்லாம் ஒரு இருப்பிடமாக திகழ வேண்டும் எனும் உயர்ந்த லட்சியத்தோடு இந்த […]

மீண்டும் மீண்டும் கேட்டு, அப்படி கேட்கும்போதெல்லாம் ரசித்து மகிழக் கூடிய வாய்ஸ் மெயில்களை பெற்றதுண்டா? நினைத்து நினைத்து...

Read More »

குழந்தைகளுக்கு கதை சொல்லும் இணையதளம்

முகப்பு பக்கம் முழுவதும் மழலை மொட்டுக்களின் புகைப்படங்களாக‌ காட்சி தருகிறது ஸ்மோரிஸ் இணையதளம்.மழலைகளின் முகத்தில் கிளிக் செய்தால் கொஞ்சும் மொழியில் அழகாக கதை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்.எல்லாம் குழந்தைகளூக்காக குழந்தைகளே சொல்லும் கதைகள்.   குழந்தைகளுக்கான தரமான,பாதுகாப்பான தளங்களை தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் தாராள‌மாக இந்த தளத்தை குறித்து வைத்துக்கொள்ளலாம். இந்த‌ த‌ள‌த்தை உருவாக்கியிருப்ப‌தும் ஒரு பெற்றோரே.அந்த வகையில் பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் அமைத்த தளம் என்றும் சொல்லலாம். ல‌ண்ட‌னை சேர்ந்த‌ லிசா ஸ்வ‌ர்லிங் ம‌ற்றும் ரால்ப் லேச‌ர் த‌ம்ப‌தி இந்த […]

முகப்பு பக்கம் முழுவதும் மழலை மொட்டுக்களின் புகைப்படங்களாக‌ காட்சி தருகிறது ஸ்மோரிஸ் இணையதளம்.மழலைகளின் முகத்தில் கிளிக்...

Read More »

ஒரு இந்திய தேடியந்திரம்

ஒரு வெற்றிகரமான இந்திய தேடியந்திரம் என்பது ஒரு இந்திய கனவாகவே இருக்கிறது.  இந்தியத் தன்மையோடு விளங்கும் குருஜி டாட் காமை ஓரளவு வெற்றி பெற்ற இந்திய தேடியந்திரம் என்று கூற முடியும் என்றாலும் இன்றளவும் கூகுலே இந்தியர்கள் விரும்பி நாடும் முதன்மை தேடியந்திரமாக தொடர்கிறது. யவுபாவால் இந்த குறையை போக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இந்திய தேடியந்திரம் எனும் பெருமையோடு அது அறிமுகமாகி இருக்கிறது. அது மட்டுமல்ல உலகிலேயே பாதுகாப்பான முதல் தேடியந்திரம் என்றும் யவுபா […]

ஒரு வெற்றிகரமான இந்திய தேடியந்திரம் என்பது ஒரு இந்திய கனவாகவே இருக்கிறது.  இந்தியத் தன்மையோடு விளங்கும் குருஜி டாட் காமை...

Read More »

பொன்மொழிகளுக்கான இணையதளம்.

ஒரு பொன்மொழியோடு ஆரம்பிக்கலாம். காற்றின் திசை குறித்து நம்பிக்கை இல்லாதவர்கள் புலம்புவார்கள்.நம்பிகை மிக்கவர்கள் திசை மாற காத்திருப்பார்கள்.எதார்த்தமானவ‌ர்கள் காற்றின் திசைக்கு ஏற்ப தங்கள் படகை திருப்பிகொள்வார்கள். ஊக்கம் தரக்கூடிய இந்த பொன்மொழியை சொன்னவர் வில்லியம் ஆர்தர் வார்டு என்னும் எழுத்தாளர். இதனை பகிர்ந்து கொண்டிருப்பவர் ஜேமி ஒயே.இதற்கு உதவிய தளம் கோட்புக் டாட் காம். இதே போன்ற உக்கம் தரக்கூடிய பொன்மொழிகளை படிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் உருவாக்க‌ப்பட்டுள்ள இணையதளம் இது.பொன்மொழி பிரியர்களுக்கான சுரங்கம் என்றும் இந்த தளத்தை […]

ஒரு பொன்மொழியோடு ஆரம்பிக்கலாம். காற்றின் திசை குறித்து நம்பிக்கை இல்லாதவர்கள் புலம்புவார்கள்.நம்பிகை மிக்கவர்கள் திசை மா...

Read More »

இண்டெர்நெட்டால் கிடைத்த தொலைந்த காமிரா

யூடியூப்பை கலக்கி கொண்டிருக்கும் கடல் ஆமை எடுத்த வீடியோ காட்சி தொடர்பான‌ செய்தியை நீங்கள் படித்திருக்கலாம்.இந்த செய்திக்கு பின்னே மிகவும் சுவாஸ்யாமான கதை ஒன்று இருக்கிறது தெரியுமா?. ஆழ்கடலில் தொலைந்த காமிரா ஒன்று ஆறுமாதம் மற்றும் ஆயிரம் கீலோ மீட்டர் இடைவெளிக்கு பிறகு அதன் உரிமையாளருக்கு கிடைத்த கதை.அதோடு மனம் இருந்தால் மார்கமுண்டு என்பதை உணர்த்தும் கதையும் கூட.இண்டெர்நெட் தேடலின் எல்லையை எப்படி விரிவடைய செய்துள்ளது என்பதற்கான உதாரணமும் கூட. டென்மார்க் நாட்டை சேர்ந்த கடற்படை வீரரான […]

யூடியூப்பை கலக்கி கொண்டிருக்கும் கடல் ஆமை எடுத்த வீடியோ காட்சி தொடர்பான‌ செய்தியை நீங்கள் படித்திருக்கலாம்.இந்த செய்திக்...

Read More »