வின்மணி வைரஸ் நீக்க சேவை பிறந்த கதை

வின்மணி வைரஸ் நீக்க சேவை சிறப்பாக செயல்பட்டு வருவதாக இந்த சேவை தொடர்பான பதிவுக்கான பின்னூட்டமாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.இந்த சேவை தொடர்பான விவரங்களையும் பலரும் கேட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சேவையை உருவாக்கிய நாகமணி இது தொடர்பான விவரங்களை இமெயில் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் விவரத்தை கீழே கொடுத்துள்ளேன். நண்பர் வின்மணி என்னும் பெயரில் நல்ல வலைப்பதிவையும் நடத்தி வருகிறார்.ஆர்வம் உள்ளவர்கள் சென்று பார்க்கலாம்.முகவரி பதிவுன் கீழே.. நண்பருக்கு வாழ்த்துக்கள்.   அன்புள்ள நண்பர் சிம்மனுக்கு […]

வின்மணி வைரஸ் நீக்க சேவை சிறப்பாக செயல்பட்டு வருவதாக இந்த சேவை தொடர்பான பதிவுக்கான பின்னூட்டமாக பலரும் தெரிவித்து வருகின...

Read More »

டிவிட்டரில் அவதார் நம்பர் ஒன்

ஜேம்ஸ் கேம‌ரூனின் அவ‌தார் பாக்ஸாபிசில் ம‌ட்டும் அல்ல‌ டிவிட்ட‌ரிலும் ந‌ம்ப‌ர் ஒன் இட‌த்தை பிடித்திருக்கிற‌து. கேமரூனின் 14 ஆண்டு கால உழைப்பால் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவதார் எந்த விததிலும் ஏமாற்றாமல்  ரூ 3000 கோடிக்கு மேல் வசூலித்துக்கொடுத்துள்ளது.அதிக வசூலுக்கான முந்தையை சாதனைகளை முறியடிக்க வாய்ப்பிருப்பதாக பேசப்படும் நிலையில் அவதார் டிவிட்டரிலும் சாதனை படைத்திருக்கிறது. என்னைப்பொருத்தவரை அவதாரின் வசூல் சாதனையைவிட டிவிட்டர் சாதனையே கவனிக்கத்தக்கது.காரணம் டிவிட்டர் வெளி சொல்வதை காது கொடுத்து கேட்டால் உலகம் என்ன நினைக்கிறது என […]

ஜேம்ஸ் கேம‌ரூனின் அவ‌தார் பாக்ஸாபிசில் ம‌ட்டும் அல்ல‌ டிவிட்ட‌ரிலும் ந‌ம்ப‌ர் ஒன் இட‌த்தை பிடித்திருக்கிற‌து. கேமரூனின்...

Read More »

ஒரு திருடனின் ஃபேஸ்புக் சவால்

காவலில் இருந்து தப்பிசென்ற ஒரு திருடன் காவலர்களுக்கு தண்ணி காட்டி வருவதோடு ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் அவர்களை வெறுப்பேற்றி கொண்டிருப்பது  இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிற‌து. கிரேக் லேசி எனும் அந்த வாலிபர் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர்.சிறையில் இருந்து எப்ப‌டியோ கம்பி நீட்டிவிட்ட கிரேக் அதன் பிறகு போலிசில் சிக்காமல் கண்ணாமூச்சி காட்டி வருகிறார்.இந்த திருடன் போலீஸ் விளையாட்டு மற்றவர்களுக்கு தெரியாமலே இருந்திருக்கும்.கிரேக் ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தாமல் இருந்தால்… ஆம் மற்ற இளைய தலைமுறையினர் […]

காவலில் இருந்து தப்பிசென்ற ஒரு திருடன் காவலர்களுக்கு தண்ணி காட்டி வருவதோடு ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் அவர்களை வெறுப்பேற்...

Read More »

2010 எப்படி இருக்கும்?அறிய உதவும் இணையதளம்

உங்களுக்கு ஜாதகம் மற்றும் ஜோஸியத்தில் நம்பிக்கை இருந்து புதாண்டு பலன்களை தெரிந்து கொள்ளும் விருப்பமும் இருந்தால் அதற்காக என்றே அருமையான இணையதளம் இருக்கிறது.அந்த தளத்தின் பெயரும் அழகானது ;ஆஸ்ட்ராலிஸ் .  ஜோஸியம் சார்ந்த இனையதளங்கள் அநேகம் இருந்தாலும் ஆஸ்ட்ராலிஸ் தளத்தின் சிறப்பமசம் என்னவென்றால் இதில் உங்களுக்கான தனிப்பட்ட பலன்களை பிரத்யேகமாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரஙக‌ளை சமர்பிக்க வேண்டியது தான்.அதன் பிறகு உங்களுக்கான ஜாதகம் […]

உங்களுக்கு ஜாதகம் மற்றும் ஜோஸியத்தில் நம்பிக்கை இருந்து புதாண்டு பலன்களை தெரிந்து கொள்ளும் விருப்பமும் இருந்தால் அதற்காக...

Read More »

2010 ல் தொழில்நுட்பம்

வரும் 2010 வது ஆண்டில் தொழில்நுட்பம் எப்படி இருக்கும் என்று க‌ணிப்பின் அடிப்படையில் விளக்கும் வீடியோ கார்டியன் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஆர்வ‌ம் உள்ளோர் சென்று பார்க்கலாம். ———— http://www.guardian.co.uk/technology/video/2009/dec/29/technology-look-ahead-2010

வரும் 2010 வது ஆண்டில் தொழில்நுட்பம் எப்படி இருக்கும் என்று க‌ணிப்பின் அடிப்படையில் விளக்கும் வீடியோ கார்டியன் இணையதளத்த...

Read More »