Tagged by: android

சீரமைக்கப்பட்ட போனை வாங்குவது எப்படி? சில குறிப்புகள்

அடிக்கடி செல்போனை மாற்றி புதிய போனை வாங்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? நண்பர்கள் லேட்டஸ்ட் மாடல் போன் வைத்திருப்பதை பார்த்தவுடன் உங்களுக்கும் அதே போன்ற போன் வாங்க வேண்டும் என்ற விருப்பம் உண்டாகிறதா? புதிய போன் வேண்டும், ஆனால் அதன் விலையும் குறைவாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டவரா? இவற்றில் ஏதோ ஒரு ரகத்தைச்சேர்ந்தவர் எனில் நீங்கள் சீரமைக்கப்பட்ட போனை வாங்குவது பற்றி பரிசீலிக்கலாம். இத்தகைய போனை எப்படி வாங்குவது என்றும் தெரிந்து கொள்ளலாம். அதற்கு […]

அடிக்கடி செல்போனை மாற்றி புதிய போனை வாங்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? நண்பர்கள் லேட்டஸ்ட் மாடல் போன் வைத்திருப்பதை பார்...

Read More »

ஆண்ட்ராய்டு அமைப்பில் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்

  ஆண்ட்ராய்டு போன்களில் வழக்கமான அம்சங்கள் தவிர எண்ணற்ற துணை வசதிகளும் இருக்கின்றன. இந்த துணை வசதிகள் உங்கள் ஆண்ட்ராய்டு அனுபவத்தை மேம்படுத்த வல்லவை என்றாலும், இவற்றில் பெரும்பாலானவை விருப்பத்தின் பேரில் பயன்படுத்தும் தன்மை கொண்டவை. எனவே செல்போன் முகப்பு பக்கங்களில் இவற்றை பார்க்க முடியாது. செட்டிங்ஸ் பகுதிக்குச்சென்று தேடி கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும். அதிலும் ஆண்ட்ராய்டுக்கான புதிய அம்சங்களும், வசதிகளும் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், பல பயனுள்ள துணை வசதிகள் செட்டிங்ஸ் பகுதியில் […]

  ஆண்ட்ராய்டு போன்களில் வழக்கமான அம்சங்கள் தவிர எண்ணற்ற துணை வசதிகளும் இருக்கின்றன. இந்த துணை வசதிகள் உங்கள் ஆண்ட்ர...

Read More »

ரோபோ புன்னகை என்ன விலை?

விருதுகள், தேர்வுகள் என்று வந்தாலே சர்ச்சைகள் எழுவது இயல்பானது தான். ஆனால், சர்வதேச புகைப்பட போட்டி ஒன்றில் எழுந்திருக்கும் சர்ச்சை கொஞ்சம் வித்தியாசமானது. இந்த சர்ச்சை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட புகைப்படத்தின் தரம் அல்லது தகுதி குறித்து உண்டாகவில்லை. மாறாக புகைப்படத்தில் இருக்க வேண்டிய உயிர்த்துடிப்பு அல்லது ஆன்மா தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. இந்த கேள்விகள் சுவாரஸ்யமாக அமைவதோடு, நம் காலத்து கேள்விகளாகவும் இருப்பது தான் முக்கிய விஷயமாக இருக்கிறது. சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அந்த புகைப்படத்தில் ஒரு […]

விருதுகள், தேர்வுகள் என்று வந்தாலே சர்ச்சைகள் எழுவது இயல்பானது தான். ஆனால், சர்வதேச புகைப்பட போட்டி ஒன்றில் எழுந்திருக்க...

Read More »

ஒலிகளுக்கான இணையதளம்

ஒலிகளுக்கான நூலகமாக விளங்குகிறது ஆடியோஹிரோ இணையதளம். இந்த தளம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒலி கோப்புகளை கொண்டிருக்கிறது. இசை கோப்புகளும் இதில் அடங்கும். ஆடியோ பிரியர்கள் தங்கள் தேவைக்கேற்ப இதில் உள்ள ஒலிகளை தேடிப்பார்க்கலாம். கோப்புகளின் வகை, நீளம் என பலவித அம்சங்களை சுட்டிக்காட்டி தேடலாம். மனநிலைக்கேற்பவும் தேடலாம். ஆனால் இந்த ஒலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் எனில் கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றுவிதமான கட்டண திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் ஒலிக்குறிப்புகளை கேட்டுப்பார்க்க எந்த தடையும் […]

ஒலிகளுக்கான நூலகமாக விளங்குகிறது ஆடியோஹிரோ இணையதளம். இந்த தளம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒலி கோப்புகளை கொண்டிருக்கி...

Read More »

விசா பெற வழிகாட்டும் இணையதளம்

சுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள உதவுகிறது விசாடிபி இணையதளம். இந்த தளத்தை பயன்படுத்துவது எளிதானது. முதலில் எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பயணம் செய்வதற்கான காரணத்தை தேர்வு செய்துவிட்டு, செல்வதற்கான நாட்டை தேர்வு செய்தால், அந்த நாட்டிற்கான விசா நடைமுறை தொடர்பான தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஒன்று இந்த தகவல்கள் […]

சுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்...

Read More »