Tagged by: android

உள்ளங்கையில் திரையுலகை கொண்டுவரும் செயலி !

எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்பது ஆப்பிளின் ஐபோன் செயலிகளுக்கான விளம்பர வாசகம் மட்டும் அல்ல!இன்றைய மொபைல் உலகின் நிதர்சனமும் அது தான். எந்த துறையை எடுத்து கொண்டாலும்,எந்த சேவையை எடுத்து கொண்டாலும் அதற்கென ஒரு செயலி இருக்கிறது.பிரச்ச‌னைகளுக்கு தீர்வு தர செயலி இருக்கிறது.நட்சத்திரங்களுக்கு செயலி இருக்கிறது. ஐபோன்,மற்றும் ஆன்ட்ராய்டு போன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் உள்ளங்கையில் இருந்தே எல்லாவற்றையும் அணுக உதவும் செயலிகளும் பிரபலமாக வருகின்றன. இந்தியாவிலும் இப்போது விதவிதமான […]

எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்பது ஆப்பிளின் ஐபோன் செயலிகளுக்கான விளம்பர வாசகம் மட்டும் அல்ல!இன்றைய மொபைல் உலகின் ந...

Read More »

அகதிகள் நிலை உணர்த்தும் செல்போன் செயலி!

ஒரு அகதியாக இருப்பது என்றால் என்ன?இந்த கேள்விக்கு பதில் தேடும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்காமல் கேட்கிறது ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் தொடர்பாக உருவாக்கியுள்ள செல்போன் செயலி. ஆம் ,அகதிகளின் தவிப்பையும் துயரத்தையும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் ‘ஒரு அகதியாக என் வாழ்க்கை’ என்னும் பெயரிலான அந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.அகதிகள் தொடர்பான விழிப்புண‌ர்வை பரவலாக்கி அவர்களின் பரிதவிப்பையும் துயர நிலையையும் புரிய வைக்க முயல்கிறது இந்த செயலி. செல்போன் செயலிகளில் […]

ஒரு அகதியாக இருப்பது என்றால் என்ன?இந்த கேள்விக்கு பதில் தேடும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்காமல் கேட்கிறது ஐக...

Read More »

செல்போனில் வரும் கனித ஆசிரியர்.

வீட்டு பாடம் செய்து கொண்டிருக்கும் போது நடுவே ச‌ந்தேகம் ஏற்பட்டால் யாரை கேட்பது என மாணவர்கள் இனி தலையை சொறிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.கையில் இருக்கும் செல்போனை எடுத்து எந்த பாடத்தில் என்ன சந்தேகம் என்பதை குறிப்பிட்டு உதவி தேவை என்று தெரிவித்தால் ஆசிரியர் ஒருவர் செல்போன் வழியேவே அந்த சந்தேகத்தை தெளிவுபடுத்துவார். இப்படி செல்போன் மூலமே கனிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய ச‌ந்தேகங்களை தெளிவுபடுத்தும் செல்போன் செயலியாக  மோடுட்டோ அறிமுகமாகியுள்ளது. அந்த வகையில் செல்போனில் […]

வீட்டு பாடம் செய்து கொண்டிருக்கும் போது நடுவே ச‌ந்தேகம் ஏற்பட்டால் யாரை கேட்பது என மாணவர்கள் இனி தலையை சொறிந்து கொண்டிரு...

Read More »