Tagged by: android

ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் மேஜை, நாற்காலிகள்

ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போவதும், அந்த நேரத்தில் சார்ஜர் தேடி அலைவதோ அல்லது சார்ஜரை பொருத்த மின்சார வசதியை தேடி அலைவதோ பரவலாக எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம் தான். ஆனால் வருங்காலத்தில் இந்த பிரச்சனை அநேகமாக இல்லாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. எப்போது போனில் சார்ஜ் இல்லாமல் போனாலும் இருந்த இடத்திலேயே சார்ஜ செய்து கொண்டு விடலாம். இதற்கு சார்ஜரே தேவை இருக்காது. அதெப்படி என்று ஆர்வத்தோடு கேட்டீர்கள் என்றால் எல்லாம் வயர்லெஸ் செய்யும் மாயம் என்று […]

ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போவதும், அந்த நேரத்தில் சார்ஜர் தேடி அலைவதோ அல்லது சார்ஜரை பொருத்த மின்சார வசதியை தேடி அல...

Read More »

கூட்டத்தில் நண்பர்களை தேட உதவும் எளிமையான செயலி

இதோ இன்னொரு முட்டாள்தனமான செயலி, ஆனால் இதை நிச்சயம் நீங்கள் விரும்புவீர்கள் – இப்படி தான் ஸ்மார்ட்போன் உலகிற்கான புதிய செயலியான லுக்பாரை (LookFor ) அதனை உருவாக்கியுள்ள லோகன் ரைலே அறிமுகம் செய்கிறார். எல்லாமே ஸ்மார்ட் அடைமொழியுடன் அறிமுகமாகி கொண்டிருக்கும் உலகில் ஸ்மார்ட்போன்களின் உலகில் மட்டும் முட்டாள்த்தனம் எனும் வர்னணை மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. பல வடிவமைப்பாளர்கள், புத்திசாலித்தனமானது என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ளாமல், இது கொஞ்சம் மடத்தனமான செயலி என்று சற்றே கூலாக தங்கள் புதிய செயலிகளை […]

இதோ இன்னொரு முட்டாள்தனமான செயலி, ஆனால் இதை நிச்சயம் நீங்கள் விரும்புவீர்கள் – இப்படி தான் ஸ்மார்ட்போன் உலகிற்கான ப...

Read More »

அதிவேக ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்களின் செயல்திறனை கணக்கிடுவதும் மதிப்பிடுவதும் சிக்கலான வேலை. இதில் வல்லுனர்கள் மட்டும் அல்ல, ஸ்மார்ட்போன் அபிமானிகளும் மாறுபடுவார்கள். தங்கள் அபிமான போன் தான் செயல்திறன் மிக்கது எனும் தீர்மானமான எண்ணம் பலரிடம் இருக்கலாம். அதோடு விலை மற்றும் பயன்பாட்டுத்தன்மையை கருத்தில் கொண்டால் இது இன்னும் சிக்கலாகும். ஆனால் உலகின் அதிவேகமான ஸ்மார்ட்போன் எது எனும் கேள்விக்கு பதில் சொல்ல இந்த சிக்க எல்லாம் இல்லை. பின்லாந்து நாட்டைச்சேர்ந்த ஆல்டோ பல்கலைக்கழகா ஆய்வாளர்கள், டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகத்தை […]

ஸ்மார்ட்போன்களின் செயல்திறனை கணக்கிடுவதும் மதிப்பிடுவதும் சிக்கலான வேலை. இதில் வல்லுனர்கள் மட்டும் அல்ல, ஸ்மார்ட்போன் அப...

Read More »

ஸ்மார்ட்கீ வந்தாச்சு

ஆண்ட்ராய்டு ஆதிக்கம் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதிக்கம் தொடர்கிறது. சமீபத்தில் ஆய்வு அமைப்பான ஸ்ட்ராடஜி அனல்டிக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் படி, 2014 ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உற்பத்தியான ஸ்மார்ட்போன்களில் 84 சதவீதம் ஆண்ட்ராய்ட் அடிப்படையிலானது. ஆனால் முந்தைய காலாண்டை விட இது நூலிழை அதாவது 1 சதவீதம் குறைவு என்றாலும் ஆண்ட்ரய்டு முன்னிலை இடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் ஆப்பிளின் ஐஓஎஸ் (12 சதவீதம் ) இருக்கிறது. மைக்ரோசாப்டின் விண்டோஸ் போன்கள் 3 சதவீத்துடன் […]

ஆண்ட்ராய்டு ஆதிக்கம் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதிக்கம் தொடர்கிறது. சமீபத்தில் ஆய்வு அமைப்பான ஸ்ட்ராடஜி அன...

Read More »

தூக்கத்தில் இருந்து எழுப்ப ஒரு புதுமையான ஆப்

ஸ்மார்ட்போன்களில் விதவிதமான ஆலாரம் வசதியை அளிக்கும் செயலிகள் (ஆப்ஸ்) இருக்கின்றன. வேக்கி ( ) இந்த ரகம் தான் என்றாலும் கொஞ்சம் புதுமையானது. கூடவே சுவாரஸ்யமானது. வேக்கி சாதராணமான அலாரம் இல்லை. மனித முகம் கொண்ட சமூக அலாரம். இந்த செயலியை பயன்படுத்தும் போது, இதில் தொலபேசி எண்ணை தெரிவித்து ( ரகசியம் காக்கப்படுமாம்) எந்த நேரத்திற்கு தூக்கத்தில் இருந்து எழுப்ப வேண்டும் என தெரிவிக்க வேண்டும். இதெல்லாம் வழக்கமான துயிலெழுப்பும் செயலிகளில் உள்ளது தான். ஆனால் […]

ஸ்மார்ட்போன்களில் விதவிதமான ஆலாரம் வசதியை அளிக்கும் செயலிகள் (ஆப்ஸ்) இருக்கின்றன. வேக்கி ( ) இந்த ரகம் தான் என்றாலும் கொ...

Read More »