Tagged by: blog

டிவிட்டருக்கு எழுத்தாளரின் பாராட்டு!

டிவிட்டருக்கு இனியும் அறிமுகம் தேவையில்லை.இமெயில் போல எஸ் எம் எஸ் போல, பேஸ்புக் போல பெயர் சொன்னாலே எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு டிவிட்டர் பரவலாகவும்,பிரபலமாகவும் ஆகிவிட்டது. டிவிட்டருக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் நற்சான்றிதழ்கள் தான். காரனம் டிவிட்டர் பிரபலமான அளவிற்கு அதன் தேவையும் பயன்பாடும் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதக தெரியவில்லை. மேலும் டிவிட்டர் ஒரு வேண்டாத கவனச்சிதறலாக,நேரத்தை வீணடிக்கும் முயற்சி என்ற கருத்தும் பலருக்கு இருக்கிறது.140 எழுத்துக்கள் என்னும் அதன் வரம்பும்,அதனால் தேவைப்படும் நவீன சுருக்கெழுத்து முறைகளும் மொழி […]

டிவிட்டருக்கு இனியும் அறிமுகம் தேவையில்லை.இமெயில் போல எஸ் எம் எஸ் போல, பேஸ்புக் போல பெயர் சொன்னாலே எல்லோரும் புரிந்து கொ...

Read More »

டிவிட்டர் டைரி எழுதுங்கள்

டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.டிவிட்டரை ஒரு டைரி போல கூட பயன்படுத்தலாம். டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் குறும்பதிவுகளை திரும்பி பார்க்கையில் அவற்றில் சில டைரி பதிவுகள் போலவும் அமைந்திருப்பதை உணரலாம். ஆனால் டைரி என்பது பகிர்ந்து கொள்வதற்கானது அல்ல என்னும் போது டிவிட்டரின் பகிர்தல் தன்மை அதற்கு எதிராகவே அமையும். இருப்பினும்  டிவிட்டர் மூலம் டைரி எழுதுவது போல தகவல்களை பதிவு செய்து அந்த பதிவுகளை உங்களுக்கு மட்டுமானதாகவே வைத்திருக்க விரும்பினால் அதற்காக என்றே ஒரு […]

டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.டிவிட்டரை ஒரு டைரி போல கூட பயன்படுத்தலாம். டிவிட்டரில்...

Read More »

டிவிட்டர் தடையும் வீரர்கள் போர்க்கொடியும்

டிவிட்டர் செய்வது தொடர்பான தடைக்கு பிரபல டென்னிஸ் வீரர் ரோடிக் டிவிட்டர் மூலமே போர்க்கொடு தூக்கியிருக்கிறார்.டிவிட்டர் தொடர்பான கட்டுப்பாடுகள் முட்டாள்தனமானது என்று அவர் கூறியுள்ளார். விளையாட்டு வீரர்கள் பலர் டிவிட்டர் செய்து வருகின்றனர்.நினைப்பதையும் ,செய்வதையும் உடனடியாக மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வழி செய்யும் டிவிட்டர் சேவை மற்ற எவரையும்விட விளையாட்டு வீரர்களுக்கும் திரைப்பட நட்சத்திரங்களுக்கும் தான் ஏற்றது.பிரபலமாக இருக்கும் அவர்கள் நடந்தால் செய்தி,நின்றால் செய்தி,பேசினால் செய்தி .நட்சத்திரங்களின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர். ஆகையினால் […]

டிவிட்டர் செய்வது தொடர்பான தடைக்கு பிரபல டென்னிஸ் வீரர் ரோடிக் டிவிட்டர் மூலமே போர்க்கொடு தூக்கியிருக்கிறார்.டிவிட்டர் த...

Read More »

இண்டெர்நெட்டின் முன்னோடி எம் பி

சமீபத்தில் மரணமடைந்த அமெரிக்க ‘எம் பி’ டெட் கென்னடிக்கு இணைய உலகின் சார்பில் வீரவண‌க்கம் செலுத்த வேண்டும்.காரணம் மனிதர் சாதரண எம் பி இல்லை .இண்டெர்நெட்டின் முன்னோடி எம் பி. ஆம் இண்டெநெநெட்டில் தனக்கென இணையதள‌த்தை அமைத்துக்கொண்ட முதல் அமெரிக்க எம் பி இவர் தான். அநேகமாக உலகிலேயே முதல் எம் பியாகவும் இருக்க வேண்டும். ஒரு எம் பி சொந்தமாக இணையதளம் வைத்திருப்பது இன்று பெரிய விஷயமல்ல. அது மட்டுமல்ல அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் […]

சமீபத்தில் மரணமடைந்த அமெரிக்க ‘எம் பி’ டெட் கென்னடிக்கு இணைய உலகின் சார்பில் வீரவண‌க்கம் செலுத்த வேண்டும்.கா...

Read More »

ஒரு கட்டிடம் டிவிட்டர் செய்கிற‌து

அமெரிக்காவில் உள்ள‌ க‌ட்டிட‌ம் ஒன்று டிவிட்ட‌ர் செய்ய‌ துவ‌ங்கியுள்ள‌து தெரியுமா? பிரபலங்களும் விளையாட்டு நட்சத்திரங்களும் டிவிட்டர் செய்து வருவது தெரிந்த விஷயம் தான். சாமன்யர்களும் கூட ஆர்வத்தோடு டிவிட்டர் மூலம் கருத்துக்க‌ளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். ஆனாலும் கூட ஒரு கட்டிட்டம் டிவிட்டர் செய்வது என்பது ஆச்சர்யம் தானே. மிசிசிபி பல்கலையில் உள்ள கட்டிடம் ஒன்று தான் இப்ப‌டி டிவிட்டர் கட்டிடமாகியிருக்கிறது. ஆச்சர்யம் இருக்கட்டும் ஒரு க‌ட்டிட‌ம் எப்ப‌டி டிவிட்ட‌ர் செய்ய‌ முடியும் என ச‌ந்தேக‌ம் எழ‌லாம்.இதில் […]

அமெரிக்காவில் உள்ள‌ க‌ட்டிட‌ம் ஒன்று டிவிட்ட‌ர் செய்ய‌ துவ‌ங்கியுள்ள‌து தெரியுமா? பிரபலங்களும் விளையாட்டு நட்சத்திரங்களு...

Read More »